About Me

AR ( AUGMENTED REALITY)ஐ நம் பள்ளிகளிலும் வீடுகளிலும் எளிமையாகப் பயன்படுத்துவது எப்படி ? இரா.கோபிநாத் ICT EDUCATION TOOLS

AR ( AUGMENTED REALITY)ஐ நம் பள்ளிகளிலும் வீடுகளிலும் எளிமையாகப் பயன்படுத்துவது எப்படி ? 


வகுப்பறையில் மாணவர்களையும் வீட்டில் குழந்தைகளையும் தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம் வாருங்கள் காட்டு விலங்குகளை வீட்டுக்குள் வரவழைத்து குழந்தைகளுடன் விளையாட வைப்பது எவ்வாறு வகுப்பறையிலேயே அருங்காட்சியகங்கள் ஐ உருவாக்குவது எவ்வாறு தொழில்நுட்பம் சார்ந்த மிகச்சிறந்த புரிதல் எவ்வாறு ஏற்படுத்துவது தகவல் தொழில்நுட்பங்களை மிக எளிதில் கையாளலாம் தகவல் தொழில்நுட்பங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்
 
 மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு இணைந்திருங்கள்

Post a Comment

0 Comments