STD 8 GEOGRAPHY LESSON 1 ROCKS AND SOILS TEST - 2 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Std 8 Geography 1. Rocks and Soils Test -2
Question 1 of 25 0%
Question 1
When is World Soil Day observed?
உலக மண் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
Question 2
What is the percentage of mineral particles in soil composition?
மண்ணின் கூட்டுப் பொருள்களில் தாதுப் பொருட்களின் சதவீதம் என்ன?
Question 3
What percentage of soil is composed of organic matter?
மண்ணில் அங்ககப் பொருட்களின் சதவீதம் என்ன?
Question 4
What is the composition of air in soil?
மண்ணில் காற்றின் அளவு என்ன?
Question 5
What is the composition of water in soil?
மண்ணில் தண்ணீரின் அளவு என்ன?
Question 6
What percentage of organic matter is Humus?
அங்ககப் பொருட்களில் இலைமக்கு (Humus) எத்தனை சதவீதம் உள்ளது?
Question 7
What percentage of organic matter consists of roots?
அங்ககப் பொருட்களில் வேர்கள் எத்தனை சதவீதம் உள்ளன?
Question 8
What is the percentage of organisms in soil's organic matter?
மண்ணின் அங்ககப் பொருட்களில் உயிரினப் பொருட்களின் சதவீதம் என்ன?
Question 9
Which of the following is known as the 'skin of the earth'?
பின்வருவனவற்றில் 'புவியின் தோல்' என்று அழைக்கப்படுவது எது?
Question 10
What is defined as the vertical section of the soil from the ground surface downwards?
புவி மேற்பரப்பிலிருந்து தாய் பாறை வரை உள்ள மண் அடுக்குகளின் செங்குத்து குறுக்கு வெட்டுத் தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 11
Which soil horizon is dominated by organic material like leaves and twigs?
இலைகள், சருகுகள், கிளைகள் போன்ற கரிமப் பொருட்களால் உருவான மண் அடுக்கு எது?
Question 12
Which horizon represents the Top Soil?
மேல் மண் அடுக்கு எதைக் குறிக்கிறது?
Question 13
What does 'E' stand for in E-Horizon?
E-அடுக்கில் 'E' என்பது எதைக் குறிக்கிறது?
Question 14
Which layer is known as Sub-soil or zone of accumulation?
அடி மண் அடுக்கு அல்லது திரள் மண்டலம் என அழைக்கப்படுவது எது?
Question 15
In which layer does partially weathered parent material accumulate?
எந்த அடுக்கில் தாய்ப்பாறைகள் குறைந்த அளவே சிதைக்கப்பட்டு காணப்படுகின்றன?
Question 16
Which horizon consists of the unweathered part of bed rock?
எந்த அடுக்கு சிதைவடையாத அடிமட்ட பாறையைக் கொண்டுள்ளது?
Question 17
Into how many major types are soils classified based on their formation and properties?
உருவாகும் விதம் மற்றும் பண்புகளின் அடிப்படையில் மண் எத்தனை பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன?
Question 18
Which soil is formed by the deposition of silt by running water?
ஓடும் நீரின் மூலம் கடத்தப்படும் நுண்ணிய துகள்களால் படிய வைக்கப்பட்டு உருவாகும் மண் எது?
Question 19
Which is considered the most productive of all soils?
எந்த மண் மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம்மிக்கதாகக் கருதப்படுகிறது?
Question 20
Which soil is formed by the weathering of igneous rocks?
தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகும் மண் எது?
Question 21
Which soil is ideal for growing cotton?
பருத்திப் பயிர் நன்கு வளர ஏற்ற மண் எது?
Question 22
Which soil is formed by the weathering of metamorphic and crystalline rocks?
உருமாறியப் பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் சிதைவடைவதால் உருவாகும் மண் எது?
Question 23
What chemical compound gives Red soil its brown to red color?
செம்மண் பழுப்பு முதல் சிகப்பு நிறமாக இருக்கக் காரணமான வேதிப்பொருள் எது?
Question 24
Which crop is Red soil most suitable for cultivating?
செம்மண்ணில் எந்தப் பயிர் பயிரிட ஏற்றது?
Question 25
Which soil is formed by the process of leaching?
கசிந்தோடல் (Leaching) செயலாக்கத்தினால் உருவாகும் மண் எது?
Question 26
Which soil is suitable for plantation crops like tea and coffee?
தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்ற மண் எது?
Question 27
What are the characteristics of Mountain soils?
மலை மண்ணின் பண்புகள் யாவை?
Question 28
Which soils are porous and saline?
உவர்தன்மை மற்றும் நுண்துளைகளைக் கொண்ட மண் எது?
Question 29
What is the removal or destruction of the top layer of soil called?
மண்ணின் மேலடுக்கு நீக்கப்படுதல் அல்லது அரிக்கப்படுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 30
Which of the following are the major agents of soil erosion?
பின்வருவனவற்றில் மண்ணரிப்புக்கு முக்கிய காரணிகளாக இருப்பவை எவை?
Question 31
Which of the following is NOT a major type of soil erosion mentioned?
குறிப்பிடப்பட்டுள்ள மண்ணரிப்பின் முக்கிய வகைகளில் இல்லாதது எது?
Question 32
How long does it take to form 1cm of soil in an environment with a mild climate?
மித வெப்பமண்டல காலநிலைப் பிரதேசங்களில் 1 செ.மீ மண் உருவாக எவ்வளவு காலம் ஆகும்?
Question 33
How long does it take to become a well-matured soil?
நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ எவ்வளவு காலம் ஆகும்?
Question 34
Which of the following is produced using soil?
பின்வருவனவற்றில் மண்ணைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவது எது?
Question 35
What natural action does soil perform on water?
நீருக்கு மண் செய்யும் இயற்கையான செயல்பாடு என்ன?
Question 36
A farmer in a semi-arid region wants to grow crops in a soil that appears brown to red. What should he plant?
அரை வறண்ட பிரதேசத்தில் வசிக்கும் ஒரு விவசாயி பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரையிலான மண்ணில் விவசாயம் செய்ய விரும்புகிறார். அவர் எதைப் பயிரிட வேண்டும்?
Question 37
Which soil conservation method is best suited to prevent soil erosion on mountain slopes?
மலைச்சரிவுகளில் மண்ணரிப்பைத் தடுக்க எந்த மண் வளப்பாதுகாப்பு முறை சிறந்தது?
Question 38
If you want to grow cotton, which specific property of black soil makes it ideal?
நீங்கள் பருத்தி பயிரிட விரும்பினால், கரிசல் மண்ணின் எந்த குறிப்பிட்ட பண்பு மிகவும் ஏற்றதாக அமைகிறது?
Question 39
In a tropical region with alternate wet and dry conditions, why is the soil generally infertile for regular agriculture?
அயனமண்டல பிரதேசத்தில், மண் வளம் குறைந்ததாக இருந்து வேளாண்மைக்கு உகந்ததாக இல்லாமல் இருக்க காரணம் என்ன?
Question 40
You are digging a pit and hit the topmost layer composed mostly of leaves, twigs, and moss. Which horizon is this?
நீங்கள் ஒரு குழி தோண்டும்போது, இலைகள், சருகுகள் மற்றும் கிளைகள் கொண்ட ஒரு அடுக்கைக் காண்கிறீர்கள். இது எந்த அடுக்கு?
Question 41
Which of the following statements is incorrect regarding Soil Composition?
மண்ணின் கூட்டுப் பொருள்கள் பற்றி தவறான கூற்று எது?
Question 42
Which statement is incorrect about Alluvial soils?
வண்டல் மண் பற்றி தவறான கூற்று எது?
Question 43
Find the incorrect match regarding the soil profile.
மண்ணின் அடுக்குகள் பற்றிய தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 44
Which of the following is incorrect about Soil Erosion?
மண்ணரிப்பு பற்றிய தவறான கூற்று எது?
Question 45
Which of the following is an incorrect statement regarding the uses of soil?
மண்ணின் பயன்கள் பற்றிய தவறான கூற்று எது?
Question 46
Assertion (A): Black soil is ideal for growing cotton.
Reason (R): Black soil is clayey in nature and retensive of moisture.
கூற்று (A): கரிசல் மண்ணில் பருத்திப் பயிர் நன்கு வளரும்.
காரணம் (R): கரிசல் மண் இயற்கையிலேயே களிமண் தன்மையையும், ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது.
Question 47
Assertion (A): Red soil is usually found in semi-arid regions and is not highly fertile.
Reason (R): It is formed by the process of leaching.
கூற்று (A): செம்மண் அரை வறண்ட பிரதேசங்களில் காணப்படுகிறது மற்றும் இது வளம் குறைந்த மண்.
காரணம் (R): இது கசிந்தோடல் (Leaching) செயலாக்கத்தினால் உருவாகிறது.
Question 48
Assertion (A): Laterite soils are typical soils of tropical regions.
Reason (R): These soils are found in regions which experience alternate wet and dry conditions.
கூற்று (A): சரளை மண் அயனமண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது.
காரணம் (R): இம்மண் மாற்று ஈர மற்றும் வறண்ட நிலைகளை அனுபவிக்கும் பகுதிகளில் காணப்படுகிறது.
Question 49
Assertion (A): Soil is known as the 'skin of the earth'.
Reason (R): It forms on the surface of the earth.
கூற்று (A): மண் 'புவியின் தோல்' என்று அழைக்கப்படுகிறது.
காரணம் (R): இது புவிபரப்பின் மேல் உருவாகிறது.
Question 50
Assertion (A): Soil erosion reduces the fertility of soil.
Reason (R): Soil conservation methods like crop rotation and contour ploughing increase erosion.
கூற்று (A): மண்ணரிப்பு மண்ணின் வளத்தை குறைக்கிறது.
காரணம் (R): பயிற்சுழற்சி முறை மற்றும் சம உயரத்திற்கு ஏற்ப உழுதல் போன்ற முறைகள் மண்ணரிப்பை அதிகரிக்கின்றன.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Geography Lesson 1. Rocks and Soils Test - 2

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments