ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Std 8 Geography 1. Rocks and Soils Test -1
Lesson: Std 8 Geography 1. Rocks and Soils Test -1
Question 1 of 25
0%
Question 1
What is the literal meaning of Lithosphere?
நிலக்கோளம் என்பதன் பொருள் என்ன?
Question 2
Which branch of geology deals with the study of rocks?
பாறைகள் ஆய்வுடன் தொடர்புடைய புவியமைப்பியலின் பிரிவு எது?
Question 3
The word 'Petrology' is derived from which language?
பாறையியல் (Petrology) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
Question 4
How many basic minerals are commonly found all over the earth?
புவி முழுவதும் பொதுவாக எத்தனை அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன?
Question 5
Which rocks are also called 'Parent Rocks'?
எந்தப் பாறைகள் 'தாய்ப் பாறைகள்' என்று அழைக்கப்படுகின்றன?
Question 6
The word 'Igneous' is derived from which language?
இக்னியஸ் (Igneous) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
Question 7
What does the Latin word 'Ignis' mean?
இலத்தீன் சொல்லான 'இக்னியஸ்' என்பதன் பொருள் என்ன?
Question 8
Which of the following is a characteristic of Igneous rocks?
பின்வருவனவற்றில் தீப்பாறைகளின் பண்பு எது?
Question 9
What is the fiery red molten magma that reaches the earth's surface called?
புவியின் உட்பகுதியில் இருந்து அதன் மேல் பகுதிக்கு வரும் செந்நிற, உருகிய பாறைக் குழம்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 10
Why are extrusive igneous rocks fine grained and glassy?
வெளிப்புறத் தீப்பாறைகள் ஏன் மெல்லிழைகள் மற்றும் கண்ணாடி போன்ற தன்மை கொண்டதாக இருக்கின்றன?
Question 11
Which rock found in north-western Peninsular India is an example of Extrusive Igneous Rock?
இந்தியாவின் வடமேற்கு தீபகற்ப பகுதிகளில் காணப்படும் எந்தப் பாறை வெளிப்புறத் தீப்பாறைகளுக்கு எடுத்துக்காட்டாகும்?
Question 12
What is another name for Intrusive Igneous rocks due to their crystal formation?
படிகங்களாக உருவாவதால் ஊடுருவிய தீப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 13
What are the deep-seated intrusive igneous rocks called?
புவியின் அதிக ஆழத்தில் உறைந்து உருவாகும் ஊடுருவிய தீப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 14
What are rocks formed by cooling of magma at shallow depths called?
புவியின் குறைந்த ஆழத்தில் பாறைக்குழம்பு உறைவதால் உருவாகும் பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 15
Which of the following is an example of a Plutonic rock?
பின்வருவனவற்றில் எது அடியாழப்பாறைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்?
Question 16
What does the Latin word 'Sedimentum' mean?
'செடிமென்டம்' என்ற இலத்தீன் சொல்லின் பொருள் என்ன?
Question 17
Because sedimentary rocks consist of many layers, what are they also known as?
படிவுப் பாறைகள் பல அடுக்குகளைக் கொண்டிருப்பதால் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 18
Sedimentary rocks are important sources of which of the following natural resources?
படிவுப் பாறைகள் பின்வரும் எந்த இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாகும்?
Question 19
Where were the world's oldest sedimentary rocks identified?
உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன?
Question 20
What is the estimated age of the oldest sedimentary rocks found in Greenland?
கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகளின் மதிப்பிடப்பட்ட வயது என்ன?
Question 21
Which rocks are formed as a result of the decomposition of dead plants and animals?
இறந்து சிதைக்கப்பட்ட விலங்கின மற்றும் தாவரப் படிவுகள் இறுகித் தோன்றும் பாறைகள் எவை?
Question 22
Which of the following is an example of an Organic Sedimentary rock?
பின்வருவனவற்றில் உயிரினப் படிவுப் பாறைக்கு எடுத்துக்காட்டு எது?
Question 23
Which rocks are formed due to the disintegration of igneous and metamorphic rocks?
தீப்பாறைகளும் உருமாறிய பாறைகளும் சிதைந்து உருவாகும் பாறைகள் எவை?
Question 24
Sandstone and Shale are examples of which type of rocks?
மணற்பாறைகள் மற்றும் களிப்பாறை எவ்வகை பாறைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்?
Question 25
What are chemical sedimentary rocks also known as?
இரசாயன படிவுப் பாறைகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 26
Which of the following is an example of a chemical sedimentary rock?
பின்வருவனவற்றில் இரசாயன படிவுப் பாறைக்கு உதாரணம் எது?
Question 27
What does the Greek word 'Meta' mean?
'மெட்டா' (Meta) என்ற கிரேக்க சொல்லின் பொருள் என்ன?
Question 28
What does the Greek word 'Morpha' mean?
'மார்பா' (Morpha) என்ற கிரேக்க சொல்லின் பொருள் என்ன?
Question 29
What is the main cause of Thermal Metamorphism?
வெப்ப உருமாற்றத்திற்கு முக்கிய காரணம் என்ன?
Question 30
What is the main cause of Dynamic Metamorphism?
இயக்க உருமாற்றத்திற்கு முக்கிய காரணம் என்ன?
Question 31
The Taj Mahal is built with White Marbles. What type of rock is this?
தாஜ்மஹால் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. இது எந்த வகை பாறையாகும்?
Question 32
Into which metamorphic rock does Granite change due to dynamic metamorphism?
இயக்க உருமாற்றத்தினால், கிரானைட் பாறை எந்த உருமாறியப் பாறையாக மாறுகிறது?
Question 33
Basalt transforms into which rock due to thermal metamorphism?
வெப்ப உருமாற்றத்தினால் கருங்கல் பாறை எந்தப் பாறையாக உருமாறுகிறது?
Question 34
Into which rock does Sandstone change under thermal metamorphism?
வெப்ப உருமாற்றத்தினால் மணற்பாறை எந்தப் பாறையாக மாறுகிறது?
Question 35
What does Shale transform into due to thermal metamorphism?
வெப்ப உருமாற்றத்தினால் களிப்பாறை எந்தப் பாறையாக மாறுகிறது?
Question 36
If an artist wants to carve a beautiful statue, which metamorphic rock is most widely used?
ஒரு கலைஞர் அழகான சிலையைச் செதுக்க விரும்பினால், எந்த உருமாறியப் பாறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது?
Question 37
During a field trip, you find a soft rock that has distinct layers and contains plant fossils. What type of rock is it?
ஒரு களப்பயணத்தின் போது, பல அடுக்குகளையும் தாவரப் படிமங்களையும் கொண்ட ஒரு மென்மையான பாறையை நீங்கள் காண்கிறீர்கள். அது எந்த வகையான பாறை?
Question 38
You observe red hot lava flowing from a volcano. Once it cools and solidifies on the earth's surface, what will it be classified as?
எரிமலையிலிருந்து லாவா வெளியேறுவதை நீங்கள் கவனிக்கிறீர்கள். அது புவியின் மேற்பரப்பில் குளிர்ந்து பாறையாக மாறிய பின் எவ்வாறு வகைப்படுத்தப்படும்?
Question 39
In the construction industry, rocks are considered highly valuable. Based on the text, which of the following is a direct use of rocks?
கட்டுமானத் துறையில் பாறைகள் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகின்றன. பாடத்தின் அடிப்படையில், பாறைகளின் நேரடி பயன்பாடு பின்வருவனவற்றில் எது?
Question 40
Over millions of years, an igneous rock breaks down into sediments and forms a new rock. What is this endless transformation process called?
மில்லியன் கணக்கான ஆண்டுகளில், ஒரு தீப்பாறை சிதைந்து படிவுகளாகி புதிய பாறையை உருவாக்குகிறது. இந்த முடிவற்ற உருமாற்ற செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 41
Which of the following statements is INCORRECT regarding Igneous rocks?
தீப்பாறைகள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 42
Which of the following statements is INCORRECT regarding Sedimentary rocks?
படிவுப் பாறைகள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 43
Which of the following rock transformation pairings is INCORRECT?
பின்வரும் பாறை உருமாற்ற இணைகளில் எது தவறானது?
Question 44
Which of the following is INCORRECT regarding Metamorphic rocks?
உருமாறியப் பாறைகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 45
Which of the following active volcano locations is INCORRECTLY paired?
செயல்படும் எரிமலை அமைந்துள்ள இடம் பற்றிய தவறான இணை எது?
Question 46
Assertion (A): Igneous rocks are called primary rocks.
Reason (R): All other rocks are formed from igneous rocks.
Reason (R): All other rocks are formed from igneous rocks.
கூற்று (A): தீப்பாறைகளை முதன்மைப் பாறைகள் என்று அழைக்கிறோம்.
காரணம் (R): இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாகின்றன.
காரணம் (R): இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாகின்றன.
Question 47
Assertion (A): Sedimentary rocks are also known as stratified rocks.
Reason (R): Sedimentary rocks consist of many layers formed at different periods.
Reason (R): Sedimentary rocks consist of many layers formed at different periods.
கூற்று (A): படிவுப் பாறைகள் அடுக்குப்பாறைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
காரணம் (R): இப்பாறைகள் பல்வேறு காலக்கட்டத்தில் படியவைக்கப்பட்ட பல படிநிலைகளைக் (அடுக்குகளை) கொண்டுள்ளன.
காரணம் (R): இப்பாறைகள் பல்வேறு காலக்கட்டத்தில் படியவைக்கப்பட்ட பல படிநிலைகளைக் (அடுக்குகளை) கொண்டுள்ளன.
Question 48
Assertion (A): Extrusive igneous rocks are fine grained and glassy in nature.
Reason (R): They cool down slowly deep inside the earth's crust.
Reason (R): They cool down slowly deep inside the earth's crust.
கூற்று (A): வெளிப்புறத் தீப்பாறைகள் மெல்லிழைகள் மற்றும் கண்ணாடி போன்ற தன்மை கொண்டதாக இருக்கும்.
காரணம் (R): இவை புவியின் உட்பகுதியில் மெதுவாக குளிர்வடைவாதால் உருவாகின்றன.
காரணம் (R): இவை புவியின் உட்பகுதியில் மெதுவாக குளிர்வடைவாதால் உருவாகின்றன.
Question 49
Assertion (A): Thermal metamorphism is caused by high temperature.
Reason (R): Dynamic metamorphism is caused by high pressure.
Reason (R): Dynamic metamorphism is caused by high pressure.
கூற்று (A): வெப்ப உருமாற்றம் அதிக வெப்பத்தால் உருவாகிறது.
காரணம் (R): இயக்க உருமாற்றம் அதிக அழுத்தத்தால் உருவாகிறது.
காரணம் (R): இயக்க உருமாற்றம் அதிக அழுத்தத்தால் உருவாகிறது.
Question 50
Assertion (A): Igneous rocks contain fossils of dead plants and animals.
Reason (R): Igneous rocks are formed by the solidification of molten magma.
Reason (R): Igneous rocks are formed by the solidification of molten magma.
கூற்று (A): தீப்பாறைகளில் விலங்கின மற்றும் தாவரப் படிமங்கள் உள்ளன.
காரணம் (R): தீப்பாறைகள் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவானவை.
காரணம் (R): தீப்பாறைகள் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவானவை.
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Geography Lesson 1. Rocks and Soils Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Geography Lesson 1. Rocks and Soils Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments