STD 7 TERM 3 GEOGRAPHY 3. NATURAL HAZARDS TEST - 1 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 3 GEOGRAPHY 3. NATURAL HAZARDS TEST - 1
Question 1 of 25 0%
Question 1
What is defined as a dangerous phenomenon, human activity or condition that may cause loss of life, injury, or property damage?
உயிர் இழப்பு, காயம், பொருட்சேதம் அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நிகழ்வு அல்லது மனித செயல்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 2
Natural hazards are broadly classified into which two categories?
இயற்கை இடர்கள் எந்த இரு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
Question 3
When does a hazard become termed as a disaster?
ஓர் இடர் எப்பொழுது பேரிடர் என்று அழைக்கப்படுகிறது?
Question 4
Which of the following events originates beneath the Earth's surface?
பின்வருவனவற்றுள் புவி உட்பகுதியில் இருந்து தோன்றும் இயற்கைப் பேரிடர் எது?
Question 5
Which of the following occurs on the Earth's surface?
பின்வருவனவற்றுள் புவி மேற்பரப்பில் நிகழும் பேரிடர் எது?
Question 6
Windstorms, tornadoes, hailstorms, and floods fall under which source category?
புயல்காற்று, சூறாவளி, பனிமழை மற்றும் வெள்ளம் ஆகியவை எந்த ஆதார வகையைச் சேர்ந்தவை?
Question 7
Epidemics fall under which disaster type?
தொற்றுநோய்கள் எந்த வகையான பேரிடர் பிரிவில் வருகின்றன?
Question 8
What is a sudden movement or trembling of the earth's crust called?
புவி மேலோட்டில் ஏற்படும் திடீர் நகர்வு அல்லது நடுக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 9
In the Japanese word 'Tsunami', what does the term 'Tsu' stand for?
ஜப்பானிய சொல்லான 'சுனாமி' என்பதில் 'சு' (Tsu) என்பதன் பொருள் என்ன?
Question 10
In the word 'Tsunami', what does 'nami' mean?
'சுனாமி' என்ற சொல்லில் 'னாமி' (nami) என்பதன் பொருள் என்ன?
Question 11
On which dates did the high-velocity dust storms sweep across North India in 2018?
2018 ஆம் ஆண்டு வட இந்தியாவில் அதிவேக புழுதிப்புயல் எந்த தேதிகளில் வீசியது?
Question 12
How many electricity posts were downed by the May 2018 North Indian dust storm?
2018 மே மாத புழுதிப்புயலால் எத்தனைக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் கீழே சாய்ந்தன?
Question 13
According to IMD, what was the gusting wind speed of Cyclone Gaja when it crossed the Tamil Nadu coast?
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி கஜா புயல் கரையை கடந்த போது வீசிய காற்றின் வேகம் என்ன?
Question 14
Which coastal areas in Tamil Nadu were crossed by Cyclone Gaja in November 2018?
2018 நவம்பரில் கஜா புயல் தமிழ்நாட்டின் எந்த கடலோரப் பகுதிகளைக் கடந்தது?
Question 15
What is a low-pressure area encircled by high-pressure wind called?
உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட குறைந்த அழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 16
What is a sudden rush of a crowd of people resulting in injuries from suffocation and trampling called?
மக்கள் கூட்ட நெரிசலில் திடீரென ஏற்படும் தள்ளுமுள்ளுவால் மூச்சுத்திணறல் மற்றும் மிதித்தலினால் காயம் ஏற்படுவது எது?
Question 17
Which of the following represents the 3 basic aspects of fire?
தீயின் மூன்று அடிப்படை அம்சங்கள் எவை?
Question 18
The Bhopal gas leakage is an example of which type of disaster?
போபால் விஷவாயு கசிவு எந்த வகை பேரிடருக்கு உதாரணமாகும்?
Question 19
How many phases are there in the Disaster Management Cycle?
பேரிடர் மேலாண்மை சுழற்சியில் எத்தனை படிநிலைகள் உள்ளன?
Question 20
Which of the following is NOT part of the Pre-Disaster phase?
பின்வருவனவற்றுள் பேரிடருக்கு முந்தைய ஆபத்தைக் குறைக்கும் நிலையைச் சேராதது எது?
Question 21
Which phase is part of the Post-Disaster Recovery Phase?
பேரிடருக்குப் பின் மீட்டெடுத்தல் நிலையில் அடங்கும் படிநிலை எது?
Question 22
What term refers to measures taken to reduce both the effects of the hazard itself and the vulnerable conditions to it?
ஆபத்தின் வீரியத்தையும் பாதிக்கக்கூடிய நிலைமைகளையும் குறைக்க மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 23
Formulating viable emergency plans, maintaining inventories, and public awareness training belong to which phase?
அவசரநிலை திட்டங்களை உருவாக்குதல், எச்சரிக்கை அமைப்புகள், சரக்கு பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகியவை எந்த நிலையில் அடங்கும்?
Question 24
What is the process of monitoring situations and conveying knowledge of pending hazards harmlessly to people called?
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் கண்காணித்து வரவிருக்கும் பேரிடர் குறித்த தகவலை மக்களுக்கு அமைதியான வழியில் அறிவிப்பது எது?
Question 25
What refers to the real-time event of a hazard occurrence affecting elements at risk?
இடர் நிகழும் கால அளவு மற்றும் பாதிக்கப்படக்கூடிய கூறுகளின் நிகழ்நேர நிகழ்வு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
Question 26
During an earthquake, ground shaking typically occurs within what duration?
நிலநடுக்கத்தின் போது புவி அதிர்வானது பொதுவாக எவ்வளவு கால அளவில் நிகழ்கிறது?
Question 27
Which phase represents the first-stage response to any calamity, including evacuation and immediate relief?
வெளியேற்றுதல், கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தல், மருத்துவ உதவி போன்ற பேரிடருக்கான முதற்கட்ட செயல்பாட்டைக் குறிக்கும் நிலை எது?
Question 28
The Post-Disaster Recovery phase encompasses which three overlapping phases?
பேரிடருக்குப் பிந்தைய மீட்பு நிலை எந்த மூன்று நிலைகளை உள்ளடக்கியது?
Question 29
The provision of temporary public utilities and housing as interim measures is termed as:
இடைக்கால நிவாரணமாக தற்காலிக வீடுகள் மற்றும் பொது பயன்பாட்டுப் பொருள்கள் வழங்குவது எது?
Question 30
Replacing damaged buildings and infrastructure to enhance long-term prospects without reproducing vulnerability is called:
பாதிக்கப்பட்ட பழைய நிலை மீண்டும் தொடராமல், கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை நீண்டகால மேம்பாட்டுடன் மீண்டும் அமைப்பது எது?
Question 31
Constructing embankments against floods and planting trees to reduce landslides are part of which phase?
வெள்ளப்பெருக்கைத் தடுக்க ஏரிக்கரை கட்டுதல், நிலச்சரிவைத் தடுக்க மரம் நடுதல் ஆகியவை எந்தப் படிநிலையின் நடவடிக்கைகளாகும்?
Question 32
Why is mitigating natural hazards essential?
இடர்களை மட்டுப்படுத்துதல் எதனால் முக்கியத்துவம் பெறுகிறது?
Question 33
Which agencies established early warning systems for tsunami and storm surges in the Indian Ocean?
இந்தியப் பெருங்கடலில் சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கை மையங்களை அமைத்துள்ள அமைப்புகள் எவை?
Question 34
The National Disaster Management Authority (NDMA) functions under which Union Ministry?
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?
Question 35
On which date was the Disaster Management Act enacted by the Government of India to establish NDMA?
NDMA உருவாக்கப்படுவதற்குக் காரணமான பேரிடர் மேலாண்மைச் சட்டம் இந்திய அரசால் எப்போது கொண்டுவரப்பட்டது?
Question 36
What is the specialized force constituted for responding to disaster situations in India called?
பேரிடர் சூழ்நிலைகளுக்கு நிபுணத்துவத்துடன் துலங்குவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் படை எது?
Question 37
Which institute is the premier body for training and capacity development programs for managing disasters in India?
இந்தியாவில் பேரிடர்களை நிர்வகிப்பதற்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதன்மை நிறுவனம் எது?
Question 38
What is the personnel strength of the Tamil Nadu State Disaster Response Force (SDRF)?
தமிழ்நாடு மாநில பேரிடர் மறுமொழிப் படை (SDRF) எத்தனை காவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது?
Question 39
Which body is responsible for Disaster Management at the district level?
மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மைக்கு பொறுப்பான அமைப்பு எது?
Question 40
What is the timeframe of the Tamil Nadu State Disaster Management Perspective Plan?
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முன்னோக்கத் திட்டத்திற்கான காலகட்டம் எது?
Question 41
Which telephone number should be dialled for the fire service during a fire accident?
தீ விபத்து ஏற்படும் போது தீயணைப்பு சேவைக்கான அவசர அழைப்பு எண் எது?
Question 42
What survival action should be taken if someone's clothes catch fire?
ஒருவரது ஆடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் அவர் செய்ய வேண்டியது என்ன?
Question 43
Which of the following statements about earthquake survival is CORRECT?
நிலநடுக்கத்தின் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சரியானது எது?
Question 44
Identify the CORRECT statement regarding the Disaster Management Cycle:
1. Disaster cycle consists of six phases.
2. Prevention, mitigation, and preparedness are pre-disaster phases.
பேரிடர் மேலாண்மை சுழற்சி பற்றிய சரியான கூற்றைக் கண்டறிக:
1. பேரிடர் சுழற்சியானது ஆறு படிநிலைகளைக் கொண்டுள்ளது.
2. கட்டுப்படுத்துதல், மட்டுப்படுத்துதல் மற்றும் தயார் நிலை ஆகியவை பேரிடருக்கு முந்தைய நிலைகள் ஆகும்.
Question 45
Which of the following statements is INCORRECT?
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
Question 46
Identify the INCORRECT statement about NDMA:
NDMA பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக:
Question 47
Which of the following pairs is INCORRECTLY matched?
பின்வருவனவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
Question 48
Which of the following pairs is INCORRECTLY matched?
பின்வருவனவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணை எது?
Question 49
Assertion (A): Neither all hazards nor all disasters can be prevented, but destruction can be minimized.
Reason (R): Disaster management techniques like preparedness, early warning, and mitigation help lessen adverse impacts.
கூற்று (A): இடர்களையும் பேரிடர்களையும் நிகழாமல் முற்றிலும் தடுக்க முடியாது; ஆனால் அதனுடைய அழிவைக் குறைக்க முடியும்.
காரணம் (R): தயார் நிலை, ஆரம்பகால எச்சரிக்கை மற்றும் மட்டுப்படுத்துதல் போன்ற பேரிடர் மேலாண்மை முறைகள் பாதிப்புகளின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
Question 50
Assertion (A): Floods frequently lead to the outbreak and spread of infectious diseases such as cholera and malaria.
Reason (R): Massive sudden water overflow causes water logging, displaces populations, and contaminates public water supply systems.
கூற்று (A): வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவுகின்றன.
காரணம் (R): அதிக அளவிலான நீர் வெளியேற்றம் தேங்குவதாலும் குடிநீர் விநியோகம் மாசடைவதாலும் நோய் பரவும் சூழல் ஏற்படுகிறது.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 3 Geography 3. Natural Hazards Test - 1

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments