ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 3 SCIENCE 3. POLYMER CHEMISTRY TEST - 3
Lesson: STD 7 TERM 3 SCIENCE 3. POLYMER CHEMISTRY TEST - 3
Question 1 of 25
0%
Question 1
Poly Lactic Acid (PLA) is obtained from plant starch such as corn, sugarcane, and which of the following?
பாலி லாக்டிக் அமிலம் (PLA) சோளம், கரும்பு மற்றும் பின்வருவனவற்றில் எதன் கூழிலிருந்து பெறப்படுகிறது?
Question 2
What is a material called that gets decomposed through natural processes and action by bacteria?
இயற்கை முறையில் பாக்டீரியாக்களின் செயல்பாட்டால் சிதைக்கப்படும் ஒரு பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 3
Why are conventional plastics considered non-biodegradable?
வழக்கமான நெகிழிகள் ஏன் மட்கும் தன்மையற்றவை எனக் கருதப்படுகின்றன?
Question 4
What percentage of all plastic waste ever produced has been recycled globally?
இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து நெகிழிக் கழிவுகளிலும் உலகளவில் எத்தனை சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது?
Question 5
What percentage of the world's plastic waste has been incinerated?
உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட நெகிழிக் கழிவுகளில் எரிக்கப்பட்ட கழிவுகளின் சதவீதம் என்ன?
Question 6
What percentage of plastic waste has ended up in landfills, dumps, or the environment?
மொத்த நெகிழிக் கழிவுகளில் குழிகளில் மூடப்பட்டோ அல்லது குப்பை மேடுகளிலோ சுற்றுப்புறத்திலோ நிறைந்துள்ளது எத்தனை சதவீதம்?
Question 7
In the 5R principle of plastic waste management, what do the 5 Rs stand for?
நெகிழி மேலாண்மையில் 5R கொள்கை எவற்றைக் குறிக்கிறது?
Question 8
According to the waste disposal hierarchy pyramid, which is the most favourable option?
குப்பைப் பொருள்களின் தரநிலையை விளக்கும் பிரமிட்டின்படி மிக அதிகபட்ச சாதகமான சிறந்த முறை எது?
Question 9
Which of the following is the least favourable waste disposal method in the waste pyramid?
கழிவு மேலாண்மை பிரமிட்டில் மிகக் குறைந்த சாதகமான இறுதி நிலை முறை எது?
Question 10
Carrying cotton or jute bags to the store to avoid accepting disposable plastic bags is an example of which 'R'?
கடைகளுக்குச் செல்லும்போது பருத்தி அல்லது சணல் பைகளைக் கொண்டு சென்று நெகிழிப் பைகளை வேண்டாம் என மறுப்பது எந்த 'R' கொள்கையைக் குறிக்கிறது?
Question 11
Which type of plastic can be softened by heating and successfully recycled?
வெப்பப்படுத்தும்போது இளகி உருகி மறுசுழற்சி செய்யப்படக்கூடிய நெகிழி வகை எது?
Question 12
Why can thermosetting plastics NOT be recycled?
வெப்பத்தால் இறுகும் நெகிழிகளை ஏன் மறுசுழற்சி செய்ய இயலாது?
Question 13
What is the term used to describe the loss of plastic quality every time it is melted and recycled?
ஒவ்வொரு முறையும் நெகிழி உருகப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும்போதும் அதன் தரம் குறைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 14
What useful resource is commonly produced by burning solid plastic waste in high-temperature incinerators?
உயர் வெப்பநிலை சாம்பலாக்கிகளில் திண்ம நெகிழிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பயனுள்ள வளம் எது?
Question 15
What toxic substances are typically found in the leftover ash when plastics are incinerated?
நெகிழிகளை சாம்பலாக்கிகளில் எரித்த பின் எஞ்சிய சாம்பலில் காணப்படும் ஆபத்தான பொருள்கள் யாவை?
Question 16
On a global scale, what percentage of waste sent to landfills consists of plastics?
உலகளவில் நிலப்பரப்புக் குழிகளில் புதைக்கப்படும் கழிவுகளில் நெகிழிக் கழிவுகள் எத்தனை சதவீதம் உள்ளன?
Question 17
In which decade was the concept of biodegradable plastics or bioplastics first introduced?
மட்கும் தன்மை கொண்ட நெகிழிகள் அல்லது உயிரி நெகிழிகள் என்ற கருத்து முதன்முதலில் எந்தப் பத்தாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
Question 18
What are the two main types of bioplastics based on the nature of degradation?
சிதைவுறும் தன்மையின் அடிப்படையில் உயிரி நெகிழிகளின் இரு முக்கிய வகைகள் யாவை?
Question 19
What are degradable plastics manufactured from?
வீரியம் குறைந்த நெகிழிகள் எவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன?
Question 20
What causes degradable plastics to break down faster than conventional plastics?
வழக்கமான நெகிழிகளைவிட வீரியம் குறைந்த நெகிழிகள் விரைவாக உடைந்து சிதைவடைவதற்குக் காரணம் என்ன?
Question 21
What do degradable plastics fragment into instead of fully decomposing into natural compounds?
வீரியம் குறைந்த நெகிழிகள் முழுமையாக சிதைந்து அழியாமல் எவ்வகையான துகள்களாக உடைந்து தங்குகின்றன?
Question 22
Which of the following is a renewable raw material used for making compostable plastics?
மட்கும் தன்மை கொண்ட நெகிழிகளைத் தயாரிக்கப் பயன்படும் புதுப்பிக்கத்தக்க மூலப்பொருள் எது?
Question 23
When compostable plastics are completely broken down by microorganisms, what substances do they form?
மட்கும் நெகிழிகள் நுண்ணுயிரிகளால் முற்றிலும் சிதைக்கப்படும்போது என்ன சேர்மங்களாக மாறுகின்றன?
Question 24
In the laboratory/home preparation of PLA plastic, which main starch source is used?
PLA உயிரி நெகிழி தயாரிப்பு செய்முறையில் முதன்மை மாவுப்பொருள் மூலப்பொருளாகப் பயன்படுவது எது?
Question 25
What is the acidity percentage of the vinegar specified in the PLA plastic recipe?
PLA நெகிழி தயாரிப்பு செய்முறையில் குறிப்பிடப்பட்டுள்ள வினிகரின் அமிலத்தன்மை சதவீதம் என்ன?
Question 26
What physical change indicates that the heating of the PLA mixture is proceeding towards completion?
PLA நெகிழி செய்முறையில் கலவை சரியான நிலையை எட்டுவதை உணர்த்தும் நிற மாற்றம் என்ன?
Question 27
After shaping the cooled PLA gel into a bowl or cup, how long must it be allowed to cure before use?
வடிவமைக்கப்பட்ட PLA பொருளைப் பயன்படுத்துவதற்கு முன்பு எத்தனை மணி நேரம் குளிர்ந்து இறுக வைக்க வேண்டும்?
Question 28
In which year and country was the bacterium Ideonella sakaiensis 201-F6 discovered?
ஐடெனல்லா சகீயன்சிஸ் 201-F6 என்ற பாக்டீரியா எந்த ஆண்டில், எந்த நாட்டு அறிவியலாளர்களால் கண்டறியப்பட்டது?
Question 29
Which enzyme is secreted by Ideonella sakaiensis 201-F6 to break down PET plastic?
PET நெகிழியைச் சிதைக்க ஐடெனல்லா சகீயன்சிஸ் 201-F6 சுரக்கும் நொதியின் பெயர் என்ன?
Question 30
The PETase enzyme breaks down polyethylene terephthalate (PET) into which two chemical molecules?
PETase நொதியானது பாலி எத்திலீன் டெரிப்தாலேட்டை எந்த இரு மூலக்கூறுகளாக உடைக்கிறது?
Question 31
Which plastic resin identification code can Ideonella sakaiensis degrade?
ஐடெனல்லா சகீயன்சிஸ் பாக்டீரியா எந்த ரெசின் குறியீட்டு எண் கொண்ட நெகிழியை மட்டுமே சிதைக்கும்?
Question 32
Why can Ideonella sakaiensis NOT serve as an immediate complete solution to global plastic pollution?
உலகளாவிய நெகிழி மாசுபாட்டிற்கு ஐடெனல்லா சகீயன்சிஸ் பாக்டீரியா மட்டுமே ஏன் முழுமையான தீர்வாக அமைய முடியாது?
Question 33
Which human-made material can be recycled repeatedly without losing its quality?
தனது தரம் சிறிதும் குறையாமல் தொடர்ந்து மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்யக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் எது?
Question 34
At what temperature does silicon dioxide (SiO2) melt during glass making?
கண்ணாடி தயாரிப்பின் போது சிலிக்கான் டைஆக்ஸைடு உருகுவதற்குத் தேவையான வெப்பநிலை என்ன?
Question 35
Why does rapidly cooled molten silicon dioxide form an amorphous structure?
உருகிய சிலிக்கான் டைஆக்ஸைடு விரைவாகக் குளிர்விக்கப்படும்போது படிக உருவமற்ற (amorphous) நிலையை அடையக் காரணம் என்ன?
Question 36
What is the role of soda ash (sodium carbonate) in commercial glass making?
தொழில்முறை கண்ணாடி உற்பத்தியில் சோடா சாம்பல் (சோடியம் கார்பனேட்) சேர்க்கப்படுவதன் முக்கிய நோக்கம் என்ன?
Question 37
Why is limestone (calcium carbonate) added during commercial glass manufacturing?
கண்ணாடி தயாரிப்பில் சுண்ணாம்புக்கல் (கால்சியம் கார்பனேட்) ஏன் சேர்க்கப்படுகிறது?
Question 38
What is the common name for the ordinary glass produced from sand, soda ash, and limestone?
மணல், சோடா சாம்பல் மற்றும் சுண்ணாம்புக்கல் சேர்த்துப் பெறப்படும் சாதாரணக் கண்ணாடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 39
Which chemical additives are added to molten glass to produce green-tinted glass?
பச்சை நிறக் கண்ணாடியைத் தயாரிப்பதற்கு உருகிய கண்ணாடியுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் யாவை?
Question 40
Oven-proof borosilicate glass (PYREX) is prepared by adding which substance to molten glass?
அடுப்பு சூளையில் சிதையாத போரா சிலிகேட் கண்ணாடி (பைரக்ஸ்) தயாரிக்க உருகிய கலவையுடன் என்ன சேர்க்கப்படுகிறது?
Question 41
How is toughened glass for car windshields produced?
கார்களின் காற்றுக்கவசங்களில் பயன்படும் கடினக் கண்ணாடி எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
Question 42
How is bulletproof glass constructed?
குண்டு துளைக்காத கண்ணாடி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
Question 43
What are polymers made of?
பலபடிகள் (Polymers) எவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளன?
Question 44
What are Polycot and Polywool composed of respectively?
பாலிகாட் மற்றும் பாலிவுல் ஆகியவை முறையே எவற்றின் கலவைகள் ஆகும்?
Question 45
Identify the INCORRECT statement among the following:
பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறிக:
Question 46
Identify the CORRECT statement regarding plastics and waste management:
நெகிழிகள் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த சரியான கூற்றைக் கண்டறிக:
Question 47
Which of the following pairs is INCORRECTLY matched?
பின்வருவனவற்றில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணை எது?
Question 48
Which of the following pairs is INCORRECTLY matched?
பின்வருவனவற்றில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணை எது?
Question 49
Assertion (A): Glass is considered an amorphous material.
Reason (R): Rapid cooling of molten silicon dioxide prevents the atoms from lining up back into an ordered crystalline arrangement.
Reason (R): Rapid cooling of molten silicon dioxide prevents the atoms from lining up back into an ordered crystalline arrangement.
கூற்று (A): கண்ணாடி ஒரு படிக உருவமற்ற (amorphous) பொருளாகக் கருதப்படுகிறது.
காரணம் (R): உருகிய சிலிக்கான் டைஆக்ஸைடை வேகமாக குளிர்விக்கும்போது அணுக்கள் தங்களை வரிசைப்படுத்தி சீரான படிக அமைப்பைப் பெற இயலாமல் போகிறது.
காரணம் (R): உருகிய சிலிக்கான் டைஆக்ஸைடை வேகமாக குளிர்விக்கும்போது அணுக்கள் தங்களை வரிசைப்படுத்தி சீரான படிக அமைப்பைப் பெற இயலாமல் போகிறது.
Question 50
Assertion (A): Burning plastics is not considered a good solution for plastic waste disposal.
Reason (R): Burning plastics releases super toxic gases and produces ash containing toxic chemicals and heavy metals.
Reason (R): Burning plastics releases super toxic gases and produces ash containing toxic chemicals and heavy metals.
கூற்று (A): நெகிழிகளை எரிப்பது நெகிழிக் கழிவு மேலாண்மைக்கான ஒரு நல்ல தீர்வாகக் கருதப்படுவதில்லை.
காரணம் (R): நெகிழிகளை எரிப்பதால் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் வெளியேறுவதுடன் எஞ்சிய சாம்பலில் நச்சு வேதிப்பொருள்களும் கன உலோகங்களும் சேர்கின்றன.
காரணம் (R): நெகிழிகளை எரிப்பதால் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் வெளியேறுவதுடன் எஞ்சிய சாம்பலில் நச்சு வேதிப்பொருள்களும் கன உலோகங்களும் சேர்கின்றன.
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Science 3. Polymer Chemistry Test - 3
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Science 3. Polymer Chemistry Test - 3
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments