ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 8 SCIENCE 11. AIR TEST - 1
Lesson: STD 8 SCIENCE 11. AIR TEST - 1
Question 1 of 25
0%
Question 1
What is the percentage of nitrogen present in atmospheric air?
வளிமண்டலக் காற்றில் உள்ள நைட்ரஜனின் சதவீதம் என்ன?
Question 2
What is the percentage of oxygen present in atmospheric air?
வளிமண்டலக் காற்றில் உள்ள ஆக்சிஜனின் சதவீதம் என்ன?
Question 3
What is the percentage of carbon dioxide in the atmosphere?
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்சைடின் சதவீதம் என்ன?
Question 4
Who first discovered oxygen in the year 1772?
1772ஆம் ஆண்டு ஆக்சிஜனை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?
Question 5
What did C.W. Scheele name oxygen gas because it supported burning?
எரிதலுக்குத் துணை புரிந்ததால் C.W. ஷீலே ஆக்சிஜனுக்கு என்ன பெயரிட்டார்?
Question 6
Who independently discovered oxygen in the year 1774?
1774ஆம் ஆண்டு தனிப்பட்ட முயற்சியால் ஆக்சிஜனைக் கண்டறிந்த பிரிட்டிஷ் அறிவியலாளர் யார்?
Question 7
Who gave the name 'Oxygen'?
ஆக்சிஜன் என்று பெயரிட்டவர் யார்?
Question 8
What is the meaning of the Greek word 'oxygenes'?
'ஆக்சிஜன்ஸ்' என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் என்ன?
Question 9
Which is the third most abundant element in the universe after Hydrogen and Helium?
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்திற்கு அடுத்தபடியாக அண்டத்தில் மூன்றாவதாகக் காணப்படும் தனிமம் எது?
Question 10
What is the percentage of oxygen in the Earth's crust?
புவியின் மேலோட்டில் உள்ள ஆக்சிஜனின் சதவீதம் என்ன?
Question 11
What is the percentage of silicon in the Earth's crust?
புவியோட்டில் உள்ள சிலிக்கானின் சதவீதம் என்ன?
Question 12
What is the percentage of combined oxygen present in water?
நீரில் இணைந்த நிலையில் காணப்படும் ஆக்சிஜனின் சதவீதம் என்ன?
Question 13
What is the percentage of combined oxygen in plants and animals?
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இணைந்த நிலையில் உள்ள ஆக்சிஜனின் சதவீதம் என்ன?
Question 14
How many times is oxygen more soluble in water than nitrogen?
ஆக்சிஜன் நைட்ரஜனை விட எத்தனை மடங்கு நீரில் அதிகமாகக் கரையும் தன்மை உடையது?
Question 15
What is the general nature of metal oxides formed by reaction with oxygen?
உலோகங்கள் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து உருவாகும் உலோக ஆக்சைடுகள் பொதுவாக என்ன தன்மை உடையவை?
Question 16
What is the general nature of non-metallic oxides formed with oxygen?
அலோகங்கள் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து உருவாகும் அலோக ஆக்சைடுகள் பொதுவாக என்ன தன்மை கொண்டவை?
Question 17
Which of the following metals reacts with oxygen at room temperature?
பின்வரும் எந்த உலோகம் அறை வெப்பநிலையிலேயே ஆக்சிஜனுடன் வினைபுரிகிறது?
Question 18
Which metals do not react with oxygen even at high temperatures?
அதிக வெப்பநிலையிலும் ஆக்சிஜனுடன் வினைபுரியாத உலோகங்கள் எவை?
Question 19
What is formed when phosphorus is heated in oxygen?
பாஸ்பரஸை ஆக்சிஜனுடன் வெப்பப்படுத்தும்போது உருவாகும் வெண்புகை என்ன?
Question 20
What is the chemical composition of rust?
துருவின் வேதி இயைபு என்ன?
Question 21
Which mixture is used in cylinders for cutting and welding metals?
உலோகங்களை வெட்டவும் ஒட்டவைக்கவும் பயன்படும் உருளைகளில் உள்ள கலவை எது?
Question 22
Oxygen mixed with which substance is used as an explosive?
ஆக்சிஜனை எதனுடன் கலக்கும்போது வெடிபொருளாகப் பயன்படுகிறது?
Question 23
Who first isolated nitrogen from air in 1772?
1772ஆம் ஆண்டு காற்றிலிருந்து நைட்ரஜனை முதன்முதலில் பிரித்தெடுத்தவர் யார்?
Question 24
What does the Greek word 'azote' mean, as suggested by Antoine Lavoisier for nitrogen?
லவாய்சியர் நைட்ரஜனுக்கு பரிந்துரைத்த கிரேக்க சொல்லான 'அசோட்' என்பதன் பொருள் என்ன?
Question 25
What is the abundance rank of nitrogen in the human body by mass?
மனித உடலின் நிறையில் நைட்ரஜன் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Question 26
What percentage of the human body mass is accounted for by nitrogen?
மனித உடலின் மொத்த நிறையில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது?
Question 27
Nitrogen is thought to be which most abundant element in the universe?
அண்டத்தில் பரவலாகக் காணப்படும் தனிமங்களில் நைட்ரஜன் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Question 28
Titan, the largest moon of Saturn, has an atmosphere made up of what percentage of nitrogen?
சனிக்கோளின் பெரிய நிலவான டைட்டனின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?
Question 29
What is the chemical name and formula of chile salt petre?
சில்லி சால்ட் பீட்டரின் வேதிப்பெயர் மற்றும் வாய்ப்பாடு என்ன?
Question 30
What is nitre chemically known as?
நைட்டர் என்று வேதியியலில் அழைக்கப்படுவது எது?
Question 31
How does the density of nitrogen gas compare with air?
காற்றோடு ஒப்பிடும்போது நைட்ரஜன் வாயுவின் அடர்த்தி எவ்வாறு உள்ளது?
Question 32
What is the appearance of nitrogen when it freezes?
நைட்ரஜன் உறையும்பொழுது எவ்வாறு மாறுகிறது?
Question 33
What product is formed when calcium reacts with nitrogen at high temperatures?
உயர் வெப்பநிலையில் கால்சியம் நைட்ரஜனுடன் வினைபுரிந்து தரும் சேர்மம் எது?
Question 34
Which process is used to prepare ammonia industrially from nitrogen?
நைட்ரஜனிலிருந்து அம்மோனியாவைத் தயாரிக்கும் தொழிற்துறை முறை எது?
Question 35
Which form of nitrogen is widely used as a refrigerant?
நைட்ரஜனின் எந்த வடிவம் குளிரூட்டியாகப் பயன்படுகிறது?
Question 36
Why is nitrogen filled above the mercury level in high-temperature thermometers?
உயர் வெப்பநிலைமானிகளில் பாதரசத்திற்கு மேலே உள்ள வெற்றிடத்தில் நைட்ரஜன் ஏன் நிரப்பப்படுகிறது?
Question 37
What is the full chemical expansion of the explosive TNT?
TNT என்ற வெடிபொருளின் விரிவாக்கம் என்ன?
Question 38
What is the process of converting atmospheric nitrogen into useful compounds called?
காற்றில் உள்ள நைட்ரஜனை தாவரங்களுக்குப் பயன்படும் நைட்ரஜன் சேர்மங்களாக மாற்றும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 39
Which family of plants naturally fixes atmospheric nitrogen through root nodules?
எந்த வகை தாவரங்கள் தங்களின் வேர் முடிச்சுகள் வழியாக நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன?
Question 40
Which of the following is a natural method of nitrogen fixation?
பின்வருவனவற்றில் இயற்கையான நைட்ரஜன் நிலைநிறுத்த முறை எது?
Question 41
Which of the following statements regarding Oxygen is INCORRECT?
ஆக்சிஜன் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 42
Identify the CORRECT statement regarding the combustibility of oxygen:
ஆக்சிஜனின் எரிதல் பண்பு பற்றிய சரியான கூற்றைக் கண்டறிக:
Question 43
Which of the following statements is INCORRECT about Nitrogen?
நைட்ரஜன் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 44
Choose the CORRECT statement regarding plants and nitrogen:
தாவரங்கள் மற்றும் நைட்ரஜன் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
Question 45
Which of the following statements is CORRECT regarding the litmus action of oxygen and nitrogen?
ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜனின் லிட்மஸ் வினை குறித்த சரியான கூற்று எது?
Question 46
Which of the following pairs is INCORRECTLY matched?
பின்வருவனவற்றில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணை எது?
Question 47
Which scientist and discovery year is INCORRECTLY matched?
அறிவியலாளர் மற்றும் அவர் கண்டுபிடித்த ஆண்டு ஆகியவற்றில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
Question 48
Assertion (A): Aquatic life easily thrives in water bodies.
Reason (R): Oxygen is about two times more soluble in water than nitrogen.
Reason (R): Oxygen is about two times more soluble in water than nitrogen.
கூற்று (A): நீர் நிலைகளில் வாழும் உயிரினங்கள் எளிதாக உயிர் வாழ்கின்றன.
காரணம் (R): ஆக்சிஜன் நைட்ரஜனை விட இருமடங்கு நீரில் அதிகமாகக் கரையும் தன்மை கொண்டது.
காரணம் (R): ஆக்சிஜன் நைட்ரஜனை விட இருமடங்கு நீரில் அதிகமாகக் கரையும் தன்மை கொண்டது.
Question 49
Assertion (A): Nitrogen in atmospheric air moderates the rate of combustion.
Reason (R): Nitrogen is neither combustible nor a supporter of combustion.
Reason (R): Nitrogen is neither combustible nor a supporter of combustion.
கூற்று (A): வளிமண்டலக் காற்றில் உள்ள நைட்ரஜன் எரிதலைக் கட்டுப்படுத்துகிறது.
காரணம் (R): நைட்ரஜன் தானாக எரிவதில்லை மற்றும் எரிதலுக்குத் துணைபுரிவதும் இல்லை.
காரணம் (R): நைட்ரஜன் தானாக எரிவதில்லை மற்றும் எரிதலுக்குத் துணைபுரிவதும் இல்லை.
Question 50
Assertion (A): Nitrogen gas is filled in incandescent light bulbs.
Reason (R): Nitrogen provides an inert atmosphere and does not easily react at normal operating conditions.
Reason (R): Nitrogen provides an inert atmosphere and does not easily react at normal operating conditions.
கூற்று (A): ஒளிரும் மின்சார விளக்குகளில் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகிறது.
காரணம் (R): நைட்ரஜன் ஒரு மந்தமான சூழ்நிலையை வழங்கி எளிதில் வேதிவினை புரியாமல் தடுக்கிறது.
காரணம் (R): நைட்ரஜன் ஒரு மந்தமான சூழ்நிலையை வழங்கி எளிதில் வேதிவினை புரியாமல் தடுக்கிறது.
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Science 11. Air Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Science 11. Air Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments