ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 3 SCIENCE 3. POLYMER CHEMISTRY TEST - 1
Lesson: STD 7 TERM 3 SCIENCE 3. POLYMER CHEMISTRY TEST - 1
Question 1 of 25
0%
Question 1
From which language is the word 'Polymer' derived?
'பாலிமர்' என்ற சொல் எந்த மொழியிலிருந்து உருவானது?
Question 2
What is the meaning of 'mer' in the word Polymer?
பாலிமர் என்ற சொல்லில் 'மெர்' (mer) என்பதன் பொருள் என்ன?
Question 3
What chemical bond joins monomers together to form a polymer?
ஒற்றைப்படிகளை ஒன்றாக இணைத்து பலபடியை உருவாக்க உதவும் பிணைப்பு எது?
Question 4
What is the process of joining repeating monomer units to form a polymer called?
ஒற்றைப்படிகள் ஒன்றிணைந்து பலபடி உருவாக்கும் முறைக்கு என்ன பெயர்?
Question 5
What is the full form of PVC?
PVC என்பதன் விரிவாக்கம் என்ன?
Question 6
What is the monomer unit of Polyvinyl Chloride (PVC)?
பாலிவினைல் குளோரைடின் (PVC) ஒற்றைப்படி எது?
Question 7
Protein polymers are composed of how many different kinds of amino acids?
புரதங்கள் எத்தனை வகையான அமினோ அமில ஒற்றைப்படிகளால் உருவானவை?
Question 8
Cellulose is a carbohydrate polymer made of which repeating molecules?
செல்லுலோஸ் எந்த மூலக்கூறுகளால் உருவான கார்போஹைட்ரேட் பலபடி ஆகும்?
Question 9
Which carbohydrate polymer is found in the exoskeletons of crabs and spiders?
நண்டுகள் மற்றும் சிலந்திகளின் புற எலும்புக்கூடுகளில் காணப்படும் கார்போஹைட்ரேட் பலபடி எது?
Question 10
Which plant polymer is responsible for providing structural strength and rigidity to plants?
தாவரங்களுக்குக் கட்டமைப்பு வலிமை கொடுப்பதில் முக்கியமான பலபடி எது?
Question 11
Which monomers are collected as by-products during the refining of petroleum oil and gas?
பெட்ரோலிய எண்ணெயை பகுதிப்பிரிப்பு செய்து பெட்ரோல் பெறும்போது கிடைக்கும் துணை விளைபொருள்கள் எவை?
Question 12
Which of the following represents the three natural sources of fibres?
இயற்கை இழைகளைத் தரும் மூன்று முக்கிய மூலங்கள் எவை?
Question 13
Which of the following is an example of a mineral-derived fibre?
கனிம மூலத்திலிருந்து பெறப்படும் இழைக்கு எடுத்துக்காட்டு எது?
Question 14
How many types of natural silk are obtained from silkworm cocoons?
பட்டுப்பூச்சிக் கூடுகளிலிருந்து பெறப்படும் இயற்கை பட்டுகளின் வகைகள் எத்தனை?
Question 15
Which country produces the majority of the world's mulberry silk?
உலகளவில் மல்பெரி பட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் நாடு எது?
Question 16
In which century was the first artificial silk (Rayon) developed?
முதல் செயற்கைப் பட்டு (ரேயான்) எந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது?
Question 17
In which year and state was India's first rayon factory established?
இந்தியாவின் முதல் ரேயான் தொழிற்சாலை எந்த ஆண்டு, எந்த மாநிலத்தில் நிறுவப்பட்டது?
Question 18
Why is rayon classified as a semi-synthetic fibre?
ரேயான் ஏன் ஒரு பகுதி-செயற்கை இழை என அழைக்கப்படுகிறது?
Question 19
Which chemicals are sequentially added to wood pulp to produce the viscous syrup in rayon manufacture?
ரேயான் தயாரிப்பில் மரக்கூழுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் எவை?
Question 20
What is the syrup called when cellulose dissolves in the added chemicals during rayon production?
ரேயான் உற்பத்தியில் வேதிப்பொருள்களில் செல்லுலோஸ் கரைந்து உருவாகும் திரவத்தின் பெயர் என்ன?
Question 21
Viscose syrup is extruded through spinneret holes into which acid bath to regenerate rayon threads?
விஸ்கோஸ் திரவமானது எந்த அமிலக் கரைசலினுள் செலுத்தப்பட்டு ரேயான் இழைகளாக மாற்றப்படுகிறது?
Question 22
What device with micro-holes is used to force viscous polymer solutions into threads?
நுண்ணிய துளைகள் வழியாக பலபடி திரவத்தை அழுத்தி இழைகளை உருவாக்க உதவும் சாதனம் எது?
Question 23
Some rayon types are made from leftover short cotton fibres separated during which process?
விதைகளை நீக்கும் எந்தச் செயல்முறைக்குப் பின் பருத்திக் கொட்டைகளில் ஒட்டியிருக்கும் குட்டை இழைகளிலிருந்து சில ரேயான்கள் பெறப்படுகின்றன?
Question 24
Which was the first fully synthetic fibre ever manufactured?
முதன்முதலில் உருவாக்கப்பட்ட முழுமையான செயற்கை இழை எது?
Question 25
Nylon is a plastic polymer chemically made of which units?
நைலான் எந்த வேதித்தொகுப்பால் ஆன பலபடி ஆகும்?
Question 26
Which two monomers react together to form nylon polyamide?
நைலான் பாலிஅமைடை உருவாக்கும் இரு ஒற்றைப்படிகள் எவை?
Question 27
A nylon thread of equivalent thickness is stronger than which of the following?
சம தடிமனுடைய ஒரு நைலான் இழை எதைக் காட்டிலும் அதிக வலிமை கொண்டது?
Question 28
During which historical event did nylon become prominent for parachute and rope fabrication?
எந்த வரலாற்று நிகழ்வின் போது பாராசூட்டுகள் தயாரிக்க நைலான் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது?
Question 29
What is the full expansion of the popular polyester acronym PET?
PET என்ற பாலியெஸ்டரின் முழுப் பெயர் என்ன?
Question 30
What is the blended fabric 'Polycot' composed of?
'பாலிகாட்' என்பது எந்த இரு இழைகளின் கலவை ஆகும்?
Question 31
What is the blended material 'Polywool' made of?
'பாலிவுல்' என்பது எவற்றின் கலவை?
Question 32
Which synthetic fibre is used as an affordable substitute for natural wool in sweaters and blankets?
கம்பளிக்கு மாற்றாக ஸ்வெட்டர்கள் மற்றும் போர்வைகள் செய்யப் பயன்படும் செயற்கை இழை எது?
Question 33
Acrylic fibres are synthesized using by-products from the manufacture of what materials?
எந்தப் பொருள்களின் உற்பத்தியின் போது கிடைக்கும் துணை விளைபொருள்களிலிருந்து அக்ரிலிக் தயாராகிறது?
Question 34
Why must one avoid wearing synthetic fabrics while cooking or working in laboratories?
சமையல் செய்யும் போதோ ஆய்வகங்களில் பணியாற்றும் போதோ ஏன் செயற்கை ஆடைகளை அணியக்கூடாது?
Question 35
When placed near flame, how do natural cotton and synthetic polyester behave differently?
சுடரில் காட்டும் போது பருத்தி மற்றும் பாலியெஸ்டர் துணிகளின் நடத்தை எவ்வாறு வேறுபடுகிறது?
Question 36
Why is cotton fabric not used to make rain umbrellas?
மழைக்குக் குடையாக பருத்தித் துணியை ஏன் பயன்படுத்த முடியாது?
Question 37
Which fabric dries significantly faster in the hot sun: cotton or polyester/nylon?
சூரிய ஒளியில் உலர்த்தும்போது மிக விரைவாக உலரும் துணி எது?
Question 38
Which semi-synthetic fibre is utilized for wound bandages, gauze, and sanitary products?
காயங்களுக்கு மருந்திடும் பேண்டேஜ், வலைத்துணிகள் மற்றும் சுகாதாரப் பொருள்களில் பயன்படும் இழை எது?
Question 39
Which synthetic fibre retains colour brilliance and resists wrinkling even without ironing?
சுருங்குவது இல்லை மற்றும் நிறம் மங்குவதும் இல்லை என்ற சிறப்பைப் பெற்ற செயற்கை இழை எது?
Question 40
Which of the following is classified as an animal-derived natural fibre?
விலங்கு மூலத்திலிருந்து பெறப்படும் இயற்கை இழை எது?
Question 41
Find the INCORRECT statement among the following:
பின்வருவனவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக:
Question 42
Identify the CORRECT statement regarding synthetic fibres:
செயற்கை இழைகள் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
Question 43
Which of the following statements is INCORRECT?
கீழ்க்கண்டவற்றுள் எது தவறான கூற்று?
Question 44
Which statement accurately states the origins of the specified natural fibres?
கொடுக்கப்பட்டுள்ள இயற்கை இழைகளின் தோற்றம் குறித்த சரியான கூற்று எது?
Question 45
Which statement regarding polymers and materials is INCORRECT?
பலபடிகள் பற்றிய கூற்றுகளில் எது தவறானது?
Question 46
Which of the following pairs is INCORRECTLY matched?
பின்வருவனவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
Question 47
Which of the following pairings is INCORRECTLY matched?
பின்வருவனவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்ட இணை எது?
Question 48
Assertion (A): Nylon is used to make parachutes and ropes for rock climbing.
Reason (R): A nylon thread is stronger than a steel wire of comparable size.
Reason (R): A nylon thread is stronger than a steel wire of comparable size.
கூற்று (A): பாராசூட்டுகள் மற்றும் மலையேறப் பயன்படும் கயிறுகள் செய்ய நைலான் பயன்படுகிறது.
காரணம் (R): ஒரு நைலான் இழை சம அளவுள்ள இரும்புக் கம்பியைக் காட்டிலும் வலிமையானது.
காரணம் (R): ஒரு நைலான் இழை சம அளவுள்ள இரும்புக் கம்பியைக் காட்டிலும் வலிமையானது.
Question 49
Assertion (A): One should wear cotton clothes rather than synthetic clothes in science laboratories.
Reason (R): Synthetic fabrics melt upon catching fire and stick painfully to the wearer's skin.
Reason (R): Synthetic fabrics melt upon catching fire and stick painfully to the wearer's skin.
கூற்று (A): அறிவியல் ஆய்வகங்களில் பணியாற்றும்போது செயற்கை ஆடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
காரணம் (R): செயற்கை துணிகள் தீப்பற்றினால் உருகி உடம்புடன் ஒட்டிக்கொண்டு கடுமையான காயங்களை உண்டாக்கும்.
காரணம் (R): செயற்கை துணிகள் தீப்பற்றினால் உருகி உடம்புடன் ஒட்டிக்கொண்டு கடுமையான காயங்களை உண்டாக்கும்.
Question 50
Assertion (A): Rayon is considered a semi-synthetic fibre.
Reason (R): It is prepared by chemically processing natural cellulose obtained from wood pulp.
Reason (R): It is prepared by chemically processing natural cellulose obtained from wood pulp.
கூற்று (A): ரேயான் ஒரு பகுதி-செயற்கை இழை என அழைக்கப்படுகிறது.
காரணம் (R): இது மரக்கூழிலிருந்து பெறப்பட்ட இயற்கை செல்லுலோசை வேதிப்பொருள்கள் சேர்த்து தயாரிப்பதால் பெறப்படுகிறது.
காரணம் (R): இது மரக்கூழிலிருந்து பெறப்பட்ட இயற்கை செல்லுலோசை வேதிப்பொருள்கள் சேர்த்து தயாரிப்பதால் பெறப்படுகிறது.
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Science 3. Polymer Chemistry Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Science 3. Polymer Chemistry Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments