ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 3 SCIENCE 3. POLYMER CHEMISTRY TEST - 2
Lesson: STD 7 TERM 3 SCIENCE 3. POLYMER CHEMISTRY TEST - 2
Question 1 of 25
0%
Question 1
Synthetic fibres are made from the byproducts of processing what?
செயற்கை இழைகள் எதனைப் பதப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் துணைப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன?
Question 2
Which of the following is an advantage of polyester synthetic fibre?
பின்வருவனவற்றுள் பாலியெஸ்டர் செயற்கை இழையின் சிறப்பம்சம் எது?
Question 3
What properties of synthetic fibres make them suitable for making a trampoline?
டிராம்போலைன் தயாரிக்க உதவும் செயற்கை இழையின் பண்புகள் யாவை?
Question 4
Why is it safer to wear cotton clothing instead of synthetic clothing when cooking or working in a laboratory?
சமையலறை அல்லது ஆய்வகத்தில் பணியாற்றும் பொழுது செயற்கை இழைகளுக்குப் பதிலாக பருத்தி ஆடைகளை அணிவது ஏன் பாதுகாப்பானது?
Question 5
Why are synthetic clothes uncomfortable to wear during summer?
கோடைக் காலத்தில் செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவது சிரமமாக உணரப்படுவது ஏன்?
Question 6
Tiny pieces that break down from synthetic fibres and plastics, causing pollution to water bodies, are called:
நீர்நிலைகளை மாசுபடுத்தும் வகையில் செயற்கை இழைகள் மற்றும் நெகிழிகளிலிருந்து உடையும் மிகச்சிறிய துகள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 7
Which materials previously used for making household containers and furniture have been widely replaced by plastics?
முற்காலங்களில் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் தளவாடங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்ட எந்த மூலப்பொருள்களை நெகிழி பெருமளவில் பதிலீடு செய்துள்ளது?
Question 8
Which of the following is a characteristic positive quality of plastic?
பின்வருவனவற்றுள் நெகிழியின் நேர்மறையான சிறப்பியல்பு எது?
Question 9
Medical syringes are commonly made of which plastic to provide high hygiene without resterilization?
மீண்டும் தொற்றுநீக்கம் செய்யத் தேவையில்லாத உயர்தர சுகாதாரத்தை வழங்கும் மருத்துவ ஊசிகள் எந்த நெகிழியால் செய்யப்படுகின்றன?
Question 10
Plastic has been around in human use for approximately how long?
நெகிழி நமது பயன்பாட்டில் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறது?
Question 11
Who was the creator of the first plastic called 'Parkesine'?
'பார்க்கிசீன்' என்ற முதல் நெகிழியினை உருவாக்கியவர் யார்?
Question 12
What was the name of the first plastic created by Edmund Alexander Parkes?
எட்மண்ட் அலெக்ஸாண்டர் பார்க்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் நெகிழியின் பெயர் என்ன?
Question 13
How many plastic carry bags are estimated to be used around the world every minute?
உலகம் முழுவதும் ஒரு நிமிடத்திற்கு எந்த அளவில் நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது?
Question 14
What percentage of plastic carry bags are recycled globally each year?
ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளில் எத்தனை சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன?
Question 15
From which date did the Government of Tamil Nadu's ban on one-time use throwaway plastics come into effect?
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியப்படும் நெகிழிப் பொருள்களுக்கான தமிழ்நாடு அரசின் தடை எந்த தேதியிலிருந்து அமலுக்கு வந்தது?
Question 16
What is the government order number of the TN Environment and Forests Department regarding the plastic ban?
நெகிழித் தடையை அறிவித்த தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அரசாணை எண் என்ன?
Question 17
Which of the following items is grouped under the 'right application' of plastics?
பின்வருவனவற்றுள் நெகிழியின் 'சரியான பயன்பாடு' என்ற பிரிவில் இடம்பெறும் பொருள் எது?
Question 18
Depending on the arrangement of monomers, plastic polymers are divided into which two main types?
ஒற்றைப்படிகளின் அமைப்பினைப் பொறுத்து பலபடிகள் எந்த இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன?
Question 19
Plastics which can be easily softened and bent when heated are known as:
வெப்பப்படுத்தும் பொழுது எளிதில் மென்மையாகி, வளையும் தன்மை கொண்ட நெகிழிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 20
What happens when a polythene carry bag is burned?
பாலித்தீன் பையினை எரிக்கும் பொழுது என்ன நிகழ்கிறது?
Question 21
What does the abbreviation PET stand for?
PET என்பதன் விரிவாக்கம் என்ன?
Question 22
What happens when a PET bottle is filled with boiling water?
PET பாட்டிலை கொதிநீரால் நிரப்பினால் என்ன நிகழும்?
Question 23
Which of the following describes the molecular arrangement in thermoplastics?
வெப்பத்தால் இளகும் நெகிழிகளின் மூலக்கூறு அமைப்பு எவ்வாறு இருக்கும்?
Question 24
Plastics which once moulded cannot be softened again by heating are known as:
ஒருமுறை வார்க்கப்பட்டு பொருள்களாக்கப்பட்ட பின்னர் மீண்டும் வெப்பப்படுத்தினாலும் மென்மையாகாத நெகிழிகள்:
Question 25
Which of the following pairs are examples of thermosetting plastics?
பின்வருவனவற்றுள் வெப்பத்தால் இறுகும் நெகிழிகளுக்கு உதாரணம் எது?
Question 26
Why is Bakelite used for making electrical switches and utensil handles?
மின் சுவிட்சுகள் மற்றும் பாத்திரங்களின் கைப்பிடிகள் தயாரிக்க பேக்லைட் பயன்படுவது ஏன்?
Question 27
Which thermosetting plastic resists fire and is used for making floor tiles and fire-resistant fabrics?
தீயினைத் தாங்கும் திறன் பெற்றுள்ளதால் தரை ஓடுகள் மற்றும் தீயணைக்கும் ஆடைகள் தயாரிக்கப் பயன்படும் இறுகும் நெகிழி எது?
Question 28
Where can resin codes typically be located on plastic products?
நெகிழிப் பொருள்களில் ரெசின் குறியீடுகள் பொதுவாக எங்கு அமைந்திருக்கும்?
Question 29
Which plastic is designated by Resin Code #1?
ரெசின் குறியீடு எண் #1 எதனைக் குறிக்கிறது?
Question 30
What chemical can leach out when single-use PET plastics are reused?
PET நெகிழியினை மீண்டும் பயன்படுத்தினால் அதிலிருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள் எது?
Question 31
Which polymer corresponds to Resin Code #2?
ரெசின் குறியீடு எண் #2 எதனைக் குறிக்கிறது?
Question 32
Which high-strength plastic material listed under HDPE is used for bulletproof vests?
HDPE வகையின் கீழ் குண்டு துளைக்காத உள்ளாடைகள் தயாரிக்கப் பயன்படும் பொருள் எது?
Question 33
Which harmful heavy metals are commonly found as toxic additives in PVC (Resin Code #3)?
PVC (ரெசின் குறியீடு எண் #3)-ல் சேர்க்கப்படும் தீங்குவிளைவிக்கும் நச்சுக் கன உலோகங்கள் எவை?
Question 34
Which plastic is designated by Resin Code #4?
ரெசின் குறியீடு எண் #4 எந்த நெகிழியை குறிக்கிறது?
Question 35
Which plastic is identified by Resin Code #5?
ரெசின் குறியீடு எண் #5 எதனை அடையாளப்படுத்துகிறது?
Question 36
Which plastic micro-fibres are added to concrete to stabilise the mix?
கான்கிரீட் கலவையை நிலைப்படுத்த எந்த நெகிழியின் நுண் இழைகள் கலக்கப்படுகின்றன?
Question 37
Resin Code #6 (PS) contains which toxic, cancer-causing chemical?
ரெசின் குறியீடு #6 (PS) புற்றுநோயை உண்டாக்கும் எந்த நச்சு வேதிப்பொருளைக் கொண்டுள்ளது?
Question 38
Thermocol (EPS) is categorised under which resin code?
தெர்மாகோல் (EPS) எந்த ரெசின் குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Question 39
Which resin code covers miscellaneous plastics that do not fit into codes 1 to 6?
1 முதல் 6 வரையிலான ரெசின் குறியீடுகளில் பொருந்தாத அனைத்து நெகிழி வகைகளையும் குறிக்கும் எண் எது?
Question 40
What safety advice is recommended regarding plastic items with NO resin code?
எந்த ஒரு ரெசின் குறியீடும் இல்லாத நெகிழிப் பொருள்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுரை என்ன?
Question 41
Littered single-use plastics clogging drains lead to stagnant water pools that breed mosquitoes spreading:
குப்பையாக எறியப்படும் நெகிழிகள் வடிகால்களில் அடைத்து தேங்கும் நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் பரப்பும் நோய்கள் யாவை?
Question 42
Microbeads are microplastics frequently found in which common household products?
வீட்டு உபயோகப் பொருள்களில் மைக்ரோ மணிகள் எவற்றில் காணப்படுகின்றன?
Question 43
In a study conducted in 2015, what percentage of seabirds were found to have plastics inside their stomachs?
2015 ஆம் ஆண்டு நடந்த ஆராய்ச்சியில், எத்தனை சதவீதக் கடல்வாழ் பறவைகளின் வயிற்றில் நெகிழிகள் இருந்தது கண்டறியப்பட்டது?
Question 44
What does the abbreviation POPs stand for in relation to marine plastic pollution?
கடல் மாசுபாட்டில் POPs என்ற ஆங்கில சுருக்கெழுத்தின் விரிவாக்கம் என்ன?
Question 45
PLA (Poly Lactic Acid) bioplastic is manufactured from the pulp of which natural sources?
PLA (பாலிலாக்டிக் அமிலம்) நெகிழி எவற்றின் கூழிலிருந்து பெறப்படுகிறது?
Question 46
Which of the following statements is/are correct?
Statement I: Thermoplastics easily soften and bend when heated.
Statement II: Thermosetting plastics cannot be softened by heating once moulded.
Statement I: Thermoplastics easily soften and bend when heated.
Statement II: Thermosetting plastics cannot be softened by heating once moulded.
பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
கூற்று I: வெப்பத்தால் இளகும் நெகிழிகள் வெப்பப்படுத்தும் பொழுது எளிதில் மென்மையாகி வளைகின்றன.
கூற்று II: வெப்பத்தால் இறுகும் நெகிழிகள் ஒருமுறை வடிவமைக்கப்பட்ட பின் வெப்பப்படுத்தினாலும் மென்மையாவதில்லை.
கூற்று I: வெப்பத்தால் இளகும் நெகிழிகள் வெப்பப்படுத்தும் பொழுது எளிதில் மென்மையாகி வளைகின்றன.
கூற்று II: வெப்பத்தால் இறுகும் நெகிழிகள் ஒருமுறை வடிவமைக்கப்பட்ட பின் வெப்பப்படுத்தினாலும் மென்மையாவதில்லை.
Question 47
Identify the INCORRECT statement among the following:
பின்வருவனவற்றுள் தவறான கூற்றினைக் கண்டறிக:
Question 48
Which of the following resin code pairs is INCORRECTLY matched?
பின்வரும் ரெசின் குறியீடு இணைகளில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Question 49
Which of the following plastic-application pairs is INCORRECTLY matched?
நெகிழி மற்றும் அவற்றின் பயன்பாடுகளில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Question 50
Assertion (A): Bakelite is used for making electrical switches and utensil handles.
Reason (R): Bakelite is a poor conductor of heat and electricity.
Reason (R): Bakelite is a poor conductor of heat and electricity.
கூற்று (A): மின்சுவிட்சுகள் மற்றும் பாத்திரங்களின் கைப்பிடிகள் தயாரிக்க பேக்லைட் பயன்படுகிறது.
காரணம் (R): பேக்லைட் வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாத பொருளாகும்.
காரணம் (R): பேக்லைட் வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாத பொருளாகும்.
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Science 3. Polymer Chemistry Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Science 3. Polymer Chemistry Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments