Home
About
Contact
ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS
EMIS
_E CONTENT
__TAMIL E CONTENT
__ENGLISH E CONTENT
__ MATHS E CONTENT
__SCIENCE E CONTENT
__SOCIAL SCIENCE
ICT TOOLS
YOU TUBE
DAILYMATHSWORKSHEETS
KALVI TV
Home
NMMS SAT TEST NO. 5 STD 8 SCIENCE 10. CHANGES AROUND US
NMMS SAT TEST NO. 5 STD 8 SCIENCE 10. CHANGES AROUND US
ICT EDUCATION TOOLS
7/29/2024 10:20:00 PM
ICT EDUCATION TOOLS
NMMS EXAM MAT/SAT TEST
Test No: 5
Topic: Class 8 Science
Lesson: 10. Changes around us
Name:
School:
District:
--Select District--
Chennai
Coimbatore
Madurai
Tiruchirappalli
Salem
Erode
Thanjavur
Kanchipuram
Vellore
Tirunelveli
Dindigul
Nilgiris
Pudukkottai
Tiruppur
Tiruvarur
Nagapattinam
Ariyalur
Cuddalore
Krishnagiri
Sivagangai
Thoothukudi
Virudhunagar
Ranipet
Kallakurichi
Theni
Tenkasi
Tirupattur
Chengalpattu
Dharmapuri
Kancheepuram
Nagapattinam
Tiruchirappalli
Thiruvannamalai
Tirupur
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Start Quiz
Match the following
(i) Head of matchstick - (a) oxidation
(ii) Side of Matchbox - (b) red phosphorus
(iii) Rotten Egg - (c) hydrogen sulphide
(iv) Rancidity of Fishes - (d) antimony trisulphide
பொருத்துக
(i) தீக்குச்சியின் தலைப்பகுதி - (a) ஆக்சிஜனேற்றம்
(ii) தீப்பெட்டியின் பக்கம் - (b) சிவப்பு பாஸ்பரஸ்
(iii) அழுகிய முட்டை - (c) ஹைட்ரஜன் சல்பைடு
(iv) மீன் துர்நாற்றம் அடித்தல் - (d) ஆண்டிமனி ட்ரைசல்பைடு
Select an answer
(i)-d (ii)-b (iii)-c (iv)-a
(i)-a (ii)-b (iii)-c (iv)-d
(i)-d (ii)-c (iii)-b (iv)-a
(i)-a (ii)-c (iii)-b (iv)-d
Which of the following it's not correctly matched?
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?
Select an answer
Melting of ice - Physical change|பனி உருகுதல் - இயற்பியல் மாற்றம்
Rusting of iron - Chemical change|இரும்பு துருப்பிடித்தல் - வேதியியல் மாற்றம்
Burning of Camphor - Chemical change|கற்பூரம் எரிதல் - வேதியியல் மாற்றம்
Ripening of fruits - Physical change|பழங்கள் பழுத்தல் - இயற்பியல் மாற்றம்
Chemical changes will occur at conditions of ____.
ஒரு வேதிவினை நடைபெற _____ சூழ்நிலைகள் தேவை
Select an answer
Solution of reactants | வினைபடு பொருள்களின் கரைசல்
Electricity | மின்சாரம்
Catalyst | வினைவேக மாற்றி
All the above | மேற்கண்ட அனைத்தும்
No need for conditions | சிறப்பான சூழ்நிலைகள் ஏதும் தேவையில்லை
When quicklime comes into contact with water, it forms ____
சுட்ட சுண்ணாம்பு நீருடன் தொடர்பு கொள்ளும் பொழுது _____ உருவாகிறது.
Select an answer
Calcium hydroxide |கால்சியம் ஹைட்ராக்சைடு
Calcium oxide | கால்சியம் ஆக்சைடு
Carbon dioxide | கார்பன் டை ஆக்சைடு
Potassium chloride |பொட்டாசியம் குளோரைடு
_____ is used as catalyst in dalda preparation.
டால்டா தயாரித்தலில் வினைவேக மாற்றியாக செயல்படுவது ___
Select an answer
Calcium hydroxide |கால்சியம் ஹைட்ராக்சைடு
Calcium oxide | கால்சியம் ஆக்சைடு
Carbon dioxide | கார்பன் டை ஆக்சைடு
Nickel|நிக்கல்
Limestone is the raw material for producing ________________
சுண்ணாம்புக் கல்லானது ______________ ஆகியவற்றிற்கான மூலப்பொருளாகும்
Select an answer
quicklime|சுட்ட சுண்ணாம்பு
slaked lime|நீற்றுச் சுண்ணாம்பு
cement|சிமெண்ட்
All the above|அனைத்தும் சரி
The term electrolysis was introduced by Michael Faraday in the ______ century
மின்னாற்பகுத்தல் எனப் பொருள்படும் ’எலக்ட்ரோலைசிஸ்’ என்ற சொல் மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானியால் _______ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Select an answer
17
18
19
20
The word electrolysis is a combination of two terms ‘electron’ and ‘lysis’. lysis means _____________.
’எலக்ட்ரோலைசிஸ்’- ’எலக்ட்ரான்’ மற்றும் ’லைசிஸ்’ என்ற இரு சொற்களிலிருந்து உருவானது.லைசிஸ் என்பது ___________ எனப் பொருள்படும்.
Select an answer
Production|உற்பத்தி
Dividing|பிரித்தல்
Decomposition|பகுத்தல்
None of these|மேற்கண்ட எதுவும் இல்லை
The word Photosynthesis is a combination of two terms ‘photo’ and ‘synthesis’. synthesis means _____________.
’ஒளிச்சேர்க்கை’- சேர்க்கை என்பது ___________ எனப் பொருள்படும்.
Select an answer
Production|உற்பத்தி
Dividing|பிரித்தல்
Decomposition|பகுத்தல்
None of these|மேற்கண்ட எதுவும் இல்லை
Which of the following is/are correct?
பின்வருவனவற்றில் எது சரியானது?
Select an answer
Ammonia is the basic material for the production of dalda|அம்மோனியா என்பது டால்டா உற்பத்திக்கான அடிப்படை பொருள்
Ammonia is important fertilizer in agriculture|அம்மோனியா விவசாயத்தில் முக்கியமான உரமாகும்
Metallic gold is used as a catalyst in Haber’s process.|ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் உலோக தங்கம் வினைவேக மாற்றியாக பயன்படுத்தப்படுகிறது.
None of these|மேற்கண்ட எதுவும் இல்ல
Melanins are _________ coloured pigment.
மெலனின் _____________ வண்ண நிறமிகள்.
Select an answer
Red|சிவப்பு
Blue|நீலம்
Black|கருப்பு
Brown|பழுப்பு
______________ are called biocatalysts.
_______________ உயிரி வினைவேக மாற்றிகள் எனப்படுகின்றன
Select an answer
Enzymes|என்சைம்கள்
Yeasts|ஈஸ்ட்டுகள்
All of the above|மேற்கண்ட அனைத்தும்
silver articles become black when exposed to atmospheric ___________
வெள்ளிப் பொருள்கள் வளிமண்டலக் ____________டன் தொடர்பு கொள்ளும்பொழுது கருமை நிறமுடையதாக மாறுகின்றன.
Select an answer
Air|காற்று
Oxygen|ஆக்ஸிஜன்
Nitrogen|நைட்ரஜன்
Hydrogen|ஹைட்ரஜன்
On dipping an iron nail in CuSO4 solution, what will happen?
CuSO4 கரைசலில் இரும்பு ஆனியை மூழ்கடித்தால் என்ன ஆகும்?
Select an answer
No reaction takes place|எந்த எதிர்வினையும் நடைபெறாது
The colours of solution fades away|கரைசலின் நிறங்கள் மங்கிவிடும்
The colour of solution changes to green|கரைசலின் நிறம் பச்சை நிறமாக மாறும்
All of the above|மேற்கண்ட அனைத்தும்
An element ‘A’ on exposure to moist air turns reddish–brown and a new compound ‘B’ is formed. The substance ‘A’ and ‘B’ are:
ஈரமான காற்றின் எதிர்வினையின் போது ஒரு தனிமம் 'A' செம்பழுப்பு நிறமாக மாறும் மற்றும் ஒரு புதிய கலவை 'B' உருவாகிறது. ‘A’ மற்றும் ‘B’ ஆகிய பொருள்கள் யாவை?
Select an answer
A-Fe & B-Fe2O3
A-Cu & B-Cu2O3
A-Fe2O3 & B-Fe2
A-Cu2O3 & B-Cu
Submit Quiz
CLICK HERE TO TRY MORE TESTS
Retry Quiz
தயாரிப்பு
இரா.கோபிநாத்
திருவள்ளூர் மாவட்டம்
8248549504
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
Post a Comment
0 Comments
ICT EDUCATION TOOLS
KALVI TV
2106
CLASS 8
726
CLASS 10
561
CLASS 9
472
CLASS 4
420
TERM 2
409
ENGLISH E CONTENT
319
NMMS
319
CLASS 7
313
CLASS 3
302
KALVI TV WORKSHEETS
286
CLASS 1
285
CLASS 5
276
MATHS E CONTENT
269
CLASS 6
268
CLASS 2
259
SCIENCE E CONTENT
236
ICT EDUCATION TOOLS
191
தமிழ் E CONTENT
177
KALVI TV ASSIGNMENT
168
KALVI TV TIME TABLE
168
SOCIAL SCIENCE E CONTENT
167
LEARNINGAPPS.ORG
158
ONLINE EXAM
153
TERM 3
143
TERM 1
138
science
120
NMMS SAT
119
TEXTBOOKS
110
TUESDAY
106
FRIDAY
98
WEDNESDAY
96
MONDAY
95
THURSDAY
92
NMMS MAT
88
DAILY MORNING PRAYER ACTIVITIES
87
QUIZ
69
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
69
LIVE WORKSHEETS
63
NAS/SLAS MODEL QUESTION PAPERS
56
EMIS
55
HARDWORDS
51
NMMS VIDEOS
50
CLASS 12
46
WHEELS
46
ENNUM EZHUTHUM
45
ENNU
42
nmms2024
41
TAMIL WORKSHEETS
40
nmms district wise students
40
nmms results
40
CLASS 11
32
REFRESHER COURSE
30
DECEMBER
28
JANUARY
28
SMC TRAINING
24
UMA NAGESHWARI E-CONTENT
23
DA HIKE
17
FA TEST
17
EE TLM
13
TNPSC DEPARTMENTAL EXAM
12
JULY 2ND WEEK TIME TABLE
11
KAHOOT
11
ACCOUNTS
10
DA ARREAR CALCULATION
10
LESSON PLAN
10
TIMETABLE
9
TNTP
9
EE SLOGANS
8
NMMS 2025
8
QUIZLET
8
NAS/SLAS
7
DA 4%
6
IT
6
FORM
5
COMPUTER SCIENCE
3
DA 4 %
3
IFHRMS
3
INCOME TAX
3
MOBILE APP
3
OFFLINE GAME
3
POWERPOINT
3
TUTORIAL
3
WEBINAR
3
tv
3
COMMERCE
2
ECONOMICS
2
RTE
2
BEO EXAM HALL TICKET
1
BEO RESULT FORMS
1
CALENDER 2024-2025
1
CLASS1
1
ENGLISH ALPHABETS
1
FESTIVAL ADVANCE
1
FORMAT
1
GPAY
1
INSPIRE AWARD
1
LO EMIS
1
MATHS WORKBOOK
1
NET BANKING
1
OLD REGIME NEW REGIME BENEFIT
1
PROFESSIONAL TAX
1
READ ALONG MOBILE APP
1
SHAALA SIDDHI
1
TAX BENEFIT
1
TN STUDENT AAPP
1
TRANSFER CONSELLING
1
TRUST EXAM 2025
1
கனவு ஆசிரியர்
1
கலைத்திருவிழா
1
ICT EDUCATION TOOLS COMMUNITY
TNTP GOPINATH
NCERT CERTIFICATES FOR INSPIRATION
ICT EDUCATION TOOLS TNTP CONTRIBUTERS IN TAMILNADU
TOP ACHIEVERS OF ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS TOP ACHIEVERS
Social Plugin
Popular Posts
+2 HSC PLUS TWO EXAM RESULT 2025
5/07/2025 12:19:00 PM
ICT EDUCATION TOOLS தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES BY R GOPINATH SG TEACHER THIRUVALLUR DISTRICT
12/06/2021 08:59:00 PM
ICT EDUCATION TOOLS WHATSAPP TELEGRAM GROUP LINKS
5/01/2021 11:34:00 AM
EE எண்ணும் எழுத்தும் துணைக்கருவிகள் ENNUM EZHUTHUM TLM COLLECTIONS
6/19/2022 08:14:00 AM
BEO COUNSELLING SCHEDULE வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு அட்டவணை
5/07/2025 03:29:00 PM
TRB SECONDARY GRADE TEACHERS JULY 2024 CV LIST PUBLISHED ON 30 APRIL 2025
4/30/2025 10:05:00 PM
ICT NMMS SAT STD 7 MATHS TERM 2 AREA OF PATHWAYS
4/03/2025 10:05:00 PM
தமிழ் வாய்ப்பாடு மற்றும் பயிற்சித்தாள் 247 எழுத்துக்கள் எளிமையான வாய்பபாடு தயாரிப்பு இரா கோபிநாத் இடைநிலை ஆசிரியர் திருவள்ளுர் மாவட்டம் TAMIL TABLES AND WORKSHEETS
12/14/2021 07:24:00 PM
தினம் ஒரு திறனறி தேர்வு தொகுப்பு DAILY ONE NMMS TEST SERIES COLLECTION
12/07/2022 07:01:00 AM
ICT NMMS SAT SCIENCE TERM 2 LESSON 2 ELECTRICITY
3/30/2025 10:58:00 AM
QUIZLET
3/QUIZLET/post-list
0 Comments