LEARN TAMIL EASY தமிழ் எழுத்துக்களை அறிய உதவும் மொபைல் ஆப்
உயிர் எழுத்துக்கள் 12
மெய் எழுத்துக்கள் 18
உயர் மெய் எழுத்துக்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள
தயாரிக்கப்பட்ட மொபைல் செயலி
விளையாட்டு வழியிலான பயன்பாடு மாணவர்கள் எழுத்துக்களின் ஒலியினை அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது
தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் மிகவும் எளிய முறையில் கற்பித்தலுக்கான மொபைல் செயலி தயாரிக்கப்பட்டுள்ளது இந்த செயலியை பயன் படுத்தும்போது க வரிசை முழுவதுமாக அறிந்து கொள்வதற்கும் கா வரிசை கி வரிசை கீ வரிசை இது போன்று அனைத்து எழுத்துக்களுக்கும் அகரவரிசையில் ஆன எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்வதற்காக எழுத்துக்களின் ஒலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அந்த ஒலியைக் கேட்டு எந்த எழுத்து எந்த ஒலிக்கு உரியது என அடையாளம் கண்டுகொள்ளலாம் அதுபோல ஒரு எழுத்துக்கு உரிய வழி வடிவம் என்பதனை மிகவும் எளிமையாக அறிந்து கொள்ளலாம் இதனை பயன்படுத்தும் பொழுது மாணவர்கள் இடத்திலேயே நினைவு கொள்ளும் திறன் அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறது ஆகையால் எழுத்துக்குரிய ஒலிவடிவம் வரிவடிவம் இரண்டையும் அதே ஒலிவடிவம் வரிவடிவம் கொண்ட வேறு ஒருவருடன் பொருட்களில் கலத்தல் மாணவர்களிடம் அதிகமாக படுகின்றது அதனால் மாணவர்கள் மீதும் அறிவு திறன் மேம்பாடு அடைய வாய்ப்புகள் அதிகம் எனவே அவர்களுக்கு மிகவும் எழுத்துக்களை அடையாளம் கொள்வதற்கு மிகவும் எளிமையாக பயன்படும்
தயாரிப்பு இரா கோபிநாத் திருவள்ளூர் மாவட்டம்
0 Comments