HOW TO ADMIT A TEACHER FROM A COMMON POOL
COMMON POLEல்லிருந்து ஒரு ஆசிரியரை எவ்வாறு பள்ளியில் சேர்ப்பது ?
நமது மாவட்டத்தில் நமது மாநிலத்தில் வேறு ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாறுதல் மூலமாகவும் இல்லை பணி மாற்றத்தில் மூலமாகவோ இல்லை புதிதாக தனியார் பள்ளிகளில் பணி செய்துவிட்டு அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இருந்தால் அவர்களை எவ்வாறு நமது பள்ளியில் சேர்த்துக் கொள்வது?
நமது பள்ளியில் சேர்க்க முடியாத சேர இயலாத ஆசிரியர் விவரங்களை எவ்வாறு தேடி அதனை நமது பள்ளியில் அந்த ஆசிரியரின் பெயரை சேர்ப்பது என்பது தான் அந்த வீடியோவில் நாம் பார்க்க போகிறோம் வேறொரு பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர் துறை ரீதியான மாற்றத்தின் காரணமாகவோ அல்லது பதவி உயர்வின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து இருப்பார்கள் அவ்வாறு மாற்றம் செய்யப்படும் போது அந்த ஆசிரியரின் விவரங்களை எவ்வாறு அடுத்த பள்ளிக்கு தற்போது பயிலும் பள்ளிக்கு எவ்வாறு மாற்றம் செய்வது என்பதனை அறிந்து கொள்வோம் அதற்கு தேவையான விவரங்கள் ஆசிரியர் ஆதார் எண் ஆசிரியருடைய மொபைல எண்

0 Comments