EMIS- HOW TO DELETE DOUBLE ENTRY STUDENT?
ஒரு மாணவனை இரு முறை பதிவு செய்திருந்தால் நீக்குவது எப்படி?
Step 1 : Go to student in emis.tnschools.gov.in
Step 2 : click student tc details
Step 3 : Click edit to change personal identification mark and save
Step 4 : Move the duplicate entry to common Pole
Step 5 : Scroll down and choose Duplicate Emis Entry
படி 1: EMISல் உள்நுழைந்து, மாணவரை கிளிக் செய்யுங்கள்
படி 2: மாணவர் TC விவரங்களைக் கிளிக் செய்க
படி 3: தனிப்பட்ட அடையாளத்தை மாற்ற திருத்து என்பதைக் கிளிக் செய்க பிறகு சேமி
படி 4: DOUBLE ENTRYயை COMMON POLEக்கு நகர்த்தவும்
படி 5: கீழே உருட்டி DOUBLE ENTRY உள்ளீட்டைத் தேர்வுசெய்க
0 Comments