ICT EDUCATION TOOLS
16.11.2021 ன் படி புதிய விவரங்கள் இன்னும் VOTERS HELPLINE மொபைல் APP மற்றும் EPIC NUMBER வைத்து தேடும் இணையதள முகவரியிலும் புதிய பாகம் எண் வரிசை எண் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ள பாகம் எண் வரிசை எண் தெரிந்து கொள்ள படிவத்தில் நிரப்ப தற்போது மட்டும் மொபைல் ஆப் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் ஆன்லைனில்EPIC NUMBER ஐ எபிக் நம்பரை வைத்து தேடலை தற்போது மட்டும் தவிர்த்து விடுங்கள் தங்கள் பெயருள்ள பாகத்தின் PDF டவுன்லோட் செய்து கொண்டு அதில் தங்களுடைய வரிசை எண் பாகம் எண் பதிவு செய்யுங்கள் தற்போது இதனை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..
தங்கள் பாகத்தின் PDF டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
HOW TO KNOW VOTER ID CARD PART NUMBER SERIAL NUMBER IN 1 MINUTE
அனைத்து வகையான உபயோகப்படுத்தும் வழிமுறைகள் மொபைல் ஆப் ,இணையதள வழி EPIC NUMBER SEARCH, WHOLE PART PDF என அனைத்தும் அறிந்து கொள்ள இங்த வீடியோவைப் பார்க்கவும்
0 Comments