DIKSHA TRAINING COURSE 100% COURSE யை முடிக்கவிலையா-? 100 % COURSE யை முடிக்க என்ன செய்ய வேண்டும்?

 

COMPLETING SAFETY AND SECURITY (TNTP) COURSE IN DIKSHA

 மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இணைந்திருங்கள்

CLICK TO JOIN TELEGRAM  CHANNEL

 

 

 

COURSE யை DIKSHA PLATFORMஇல் MOBILEஐ கொண்டு எளிமையாக முடிப்பது எப்படி? 

தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

 (DIKSHA) SAFETY AND SECURITY COURSE முடித்தீர்களா ?.

 (DIKSHA) SMC &SMDC COURSE முடித்தீர்களா ?

100%  COURSE யை முடிக்கவிலையா-? 

100 % COURSE யை முடிக்க இதை செய்யுங்கள்

வீடியோ  play ஆகவில்லையா-?

அனைத்து வீடியோக்களும் கணினியில் சிறப்பாக  செயல்படுகிறது
 
DIKSHA WEBSITE IN BROWER LA  LOGIN செய்து பயன்படுத்திகொள்ளுங்கள்

Diksha app ல் மொபைலில் வீடியோ வரவில்லை என்றால் இதை செய்யுங்கள்

படி 1 : EMIS ல்  8 DIGIT USERNAME PASSWORD கொடுத்து LOGIN செய்து 

உள்நுழைந்துகொள்ளவும்

 TN DIKSHA OPTION  கிளிக் செய்யவும்.

படி 2 :  TN DIKSHA OPTION  கிளிக் செய்தவுடன்  

  8 DIGIT USERNAME PASSWORD கொடுத்து LOGIN செய்து 

உள்நுழைந்துகொள்ளவும்

படி 3 :  Courses என்பதனை கிளிக் செய்யவும் 

SAFETY AND SECURITY என SEARCH செய்யவும்

படி : 4  COURSE 100% COMPLETED   என உள்ளதா என்பதனை

 உறுதி செய்து கொள்ளவும்

படி : 5  MODULES COMPLETED  என்பதில் அனைத்திலும் டிக்  உள்ளதா 

என்பதனை உறுதி செய்து கொள்ளவும் 

படி : 5  PLAY ஆகாத வீடியோக்கள் & INCOMPLETED VIDEOS  டிக் இல்லாமல் இருந்தால்  

OPEN WITH BROWSER என கிளிக் செய்து பயிற்சி செய்யவும்




 மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இணைந்திருங்கள்

 


Post a Comment

0 Comments