பள்ளி அளவில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு இணையவழி பயிற்சியில் MOBILE கொண்டு கலந்து கொள்வது எப்படி மற்றும் வழிகாட்டுதல்

ICT EDUCATION TOOLS 


 CLICK HERE TO ATTEND 

SAFETY AND SECURITY TRAINING IN DIKSHA

 
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் சார்ந்த பயிற்சி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அனுமதி வழங்கியுள்ளது.

பயிற்சியின் நோக்கம்:
தற்போதைய சூழலில் பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துவதும், தன்சுத்தத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவது


Post a Comment

0 Comments