அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் இனிய வணக்கம்.
நாம் தற்போது வருமானவரி கணக்கீடு செய்யும் போது மொத்த வருமான வரி மற்றும் இதுவரை செலுத்திய வரி கழித்து மீதமுள்ள வருமான வரியை
🔥🔥🔥🔥🔥🔥🔥வருமான வரி தனியாகவும்,
வருமான வரி Cess தனியாகவும் பிரித்து எழுத வேண்டும்
பயனுள்ள MOBILE APP
Google play store ல் பதிவேற்றம் செய்துள்ளேன் நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்....
ICT EDUCATION TOOLS IT CESS CALCULATOR பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தயாரிப்பு
இரா.கோபிநாத்
ICT EDUCATION TOOLS
Post a Comment
0
Comments
Total Pageviews
ICT EDUCATION TOOLS COMMUNITY
TNTP GOPINATH
NCERT CERTIFICATES FOR INSPIRATION
ICT EDUCATION TOOLS TNTP CONTRIBUTERS IN TAMILNADU
0 Comments