EMISல் IT PROFILE பதிவு செய்வது எப்படி? இரா கோபிநாத் 9578141313

 EMISல் IT PROFILE பதிவு செய்வது எப்படி?


படி 1 : EMIS ல் உங்கள் பள்ளி ID க்குள் நுழையவும்
படி 2: Studentsஐ கிளிக் செய்யவும், அதில் IT PROFILEஐ கிளிக் செய்யவும்

படி 3: வகுப்பு, பிரிவு, மாணவர் பெயரைத் தேர்வு செய்யவும்.

படி 4: மாணவர் வீட்டில் கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் இருந்தால் YES எனவும், இல்லையென்றால் NO எனவும் கிளிக் செய்யவும்



படி 5: YESஐக் கிளிக் செய்தால், கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி இவற்றில் எவையெல்லாம் உள்ளது என கிளிக் செய்யவும்.

படி 6: இவை அனைத்தும் முடிந்தவுடன் SAVE என கிளிக் செய்யவும்






Post a Comment

0 Comments