EMIS NEW UPDATE 2021 OOSC STUDENT UPDATE IN COMMON POOL BY R GOPINATH THIRUVALLUR DISTRICT

 EMIS OOSC STUDENT UPDATE IN COMMON POOL


 EMIS OOSC STUDENT UPDATE IN COMMON POOL

WATCH THIS VIDEO



 

  EMIS 2021 STUDENT ADMISSION ACKNOWLDGEMENT

EMIS 2021 STUDENT ADMISSION ACKNOWLEDGEMENT CARD DOWNLOADING STEPS பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கைக்கான அனுமதிச்சீட்டு பதிவிறக்கும் வழி முறைகள் R GOPINATH THIRUVALLUR DISTRICT 

 ACKNOWLEGEMENT UPDATE ONLY FOR NEW ADMISSION THROUGH COMMON POOL ADMISSSION STUDENTS

பள்ளியில் சேர்ந்ததற்கான ஒப்புகைச்சீட்டு 30.07.2021 நிலவரப்படி 

COMMON POOL ADMISSION - RAISE REQUEST ADMIT FROM OTHER SCHOOLS கொடுத்து சேர்க்கை செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்

 மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு இணைந்திருங்கள் 


 EMISல் IT PROFILE பதிவு செய்வது எப்படி?


படி 1 : EMIS ல் உங்கள் பள்ளி ID க்குள் நுழையவும்
படி 2: Studentsஐ கிளிக் செய்யவும், அதில் IT PROFILEஐ கிளிக் செய்யவும்

படி 3: வகுப்பு, பிரிவு, மாணவர் பெயரைத் தேர்வு செய்யவும்.

படி 4: மாணவர் வீட்டில் கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் இருந்தால் YES எனவும், இல்லையென்றால் NO எனவும் கிளிக் செய்யவும்



படி 5: YESஐக் கிளிக் செய்தால், கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி இவற்றில் எவையெல்லாம் உள்ளது என கிளிக் செய்யவும்.

படி 6: இவை அனைத்தும் முடிந்தவுடன் SAVE என கிளிக் செய்யவும்







Post a Comment

0 Comments