01.11.2021 அன்று பள்ளிகள் திறந்த பிறகு செய்யக் கூடாதவை
01.11.2021 அன்று பள்ளிகள் திறந்த பிறகு செய்யக் கூடாதவை
- காலை வழிபாட்டு கூட்டம் ( Morning Assembly) நடத்த அனுமதியில்லை.
- Bio Metric Attendance பயன்படுத்த அனுமதியில்லை.
- விளையாட்டு நிகழ்வுகள் (Play Activities) எதுவும் நடைபெற அனுமதியில்லை.
- கலை நிகழ்ச்சிகள் (Cultural Activities) நடத்த அனுமதியில்லை.NCC, NSS செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
- மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து Snacks / Lunch சாப்பிட அனுமதியில்லை.
- Group Activities க்கு அனுமதியில்லை.மாணவர்களை ஈடுபடுத்தி சுத்தம் செய்ய அனுமதியில்லை.
- வெளியில் வந்து உணவுப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு (Vendors) அனுமதியில்லை.
- உணவு பொருட்களை Sharing செய்ய அனுமதியில்லை.
- ஒரு மாணவருக்கு Corona அறிகுறி தென்பட்டால், பள்ளிக்கு விடுமுறை விட அனுமதியில்லை.
0 Comments