2021-2022-ம் கல்வியாண்டு ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை ICT EDUCATION TOOLS
📅📆📅📆📅📆📅📅📆 *2021-2022-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை* 📩📩📩📩📩📩📩📩📩🏻🗃️🖥️ *31.12.2021 முதல் 7.1.2022 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்*
🗃️🗃️ *10.1.2022 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு*
🛎️🛎️ *11.1.2022 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்*
📒📒 *13.1.2022 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு*
🏮🏮 *21.1.2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்*
🛎️🛎️ *21.1.2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு*
🛡️🛡️ *24.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*
📺📺 *24.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*
📤📤 *25.1.2022 பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
🗃️🗃️ *29.1.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*
🎙️🎙️ *31.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு*
⏰⏰ *31.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
📻📻 *3.2.2022 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்*
📻📻 *3.2.2022 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு*
📽️📽️ *8.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*
🛡️🛡️ *8.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*
🧲🧲 *9.2.2022 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
🛬🛬 *11.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*
📥📥 *11.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
📤📤 *14.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்*
🏻✍🏻 *14.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்
GENERAL TRANSFER COUNSELLING SHEDULE
IMPORTANT APPLICATIONS G,O'S CERTIFICATES FOR GENERAL TRANSFER APPLICATIONS | |
---|---|
COUNSELLING DATES | |
COUNSELLING NORMS G.O 176 | |
TRANSFER APPLICATION | |
MUTUAL TRANSFER APPLICATION | |
SPOUSE CERTIFICATE | |
தயாரிப்பு | |
இரா.கோபிநாத் திருவள்ளூர் மாவட்டம் 8248549504 | |
0 Comments