ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 15.07.2024
குறள் 820
அதிகாரம்: தீ நட்பு
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
விளக்கம்: தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.
HOARD
/hɔː(r)d/
We live in deeds, not in years
எத்தனை நாள் வாழ்ந்தோம்
என்பதை விட,
எப்படி வாழ்ந்தோம்
என்பதே சிறப்பு.
After climbing a great hill, one only finds that there are many more hills to climb : Nelson Mandela
ஒரு பெரிய மலையில் ஏறிய பிறகு, ஏறுவதற்கு இன்னும் பல மலைகள் இருப்பதை ஒருவர் காண்கிறார்: நெல்சன் மண்டேலா
HOARD - குவியல்
HORDE - நாடோடிகள் கூட்டம்
July 15: KINGMAKER KAMARAJ BORN ON 15 JULY 1903
பச்சைக் கீரை சமைக்க உதவாது வழுக்க உதவும் அது என்ன?
Answer: பாசி
There are eight thousand micro-holes in the shell of a chicken egg for breathing.
கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
ABCD - Access to Biological Collection Data
The Access to Biological Collections Data (ABCD) Schema is an evolving comprehensive standard for the access to and exchange of data about specimens and observations (a.k.a. primary biodiversity data). The ABCD Schema attempts to be comprehensive and highly structured, supporting data from a wide variety of databases.
DISCOVERIES AND INVENTIONs
Lawn Moover
Invented by Edwin beard budding
Year: 1830
0 Comments