ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 23.07.2024
குறள் 327
அதிகாரம்: ஊழ்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
விளக்கம்:நுட்பம் நிறைந்த நூல்கள் பல படித்தாலும் மாறாக பிறவியால் பெற்ற உண்மையான அறிவே மிகும்.
Chary
/ˈʧeəri/
A little learning is a dangerous thing
அரைகுறை அறிவு
ஆபத்தில் முடியும்.
Time is what we want most, but what we use worst : William Penn
பெரும்பாலும் அனைவருக்கும் நேரம் தேவைப்படுகிறது ஆனால், அதை நாம் மிகவும் மோசமாக பயன்படுத்துகிறோம் : வில்லியம் பென்
Bait - துாண்டில்
Bate - அடி
July 23: Freedom fighter Subramanian Siva was passed away on July 23rd, 1925.
வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது. அது என்ன?
Answer: விமானம்
Ireland is called as emerald island.
அயர்லாந்தை மரகதத்தீவு என்று அழைப்பார்கள்.
SSC - Staff Selection Commission
Staff Selection Commission (SSC) is an important organization under the Government of India which takes care of the recruitment aspect for different posts for various ministries, departments and offices.
DISCOVERIES AND INVENTIONs
U.P.S Uninterrupted Power Supply
Invented by John J. Hanley
Year: 1934
0 Comments