ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 25.07.2024
குறள் 827
அதிகாரம்: கூடா நட்பு
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
விளக்கம்: வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால் பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.
Wail
/weɪl/
If you run after two hares you will catch neither
இரண்டு படகில் காலை வைப்பவன் கரை சேருவதில்லை
Panic does not help, even if you are unable to answer. Try to ask questions to the interviewers as well and it should be impressive enough : Chetan Bhagat
பயம் என்பது பதிலளிக்க முடியவில்லையென்றாலும், ஒருபோதும் உதவி செய்யாது. நிருபர்களிடம் கூட கேள்வி கேட்க முயற்சிக்க வேண்டும் அதுவும் மனதில் பதிகிற அளவுக்கு இருக்க வேண்டும் : சேத்தன் பகத்
VEIL - முகத்திரை
WAIL - புலம்புதல்
July 25: World Embryologists Day celebrated from 25 July 1978
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அவள் யார் ?
Answer: அடுப்புக்கரி
Switzerland is the only country in the world, where the term period of president is one year.
உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
WBC - Western Bean Cutworm
Western bean cutworm (Striacosta albicosta) is a species of moth of the Noctuidae family and the only member of the Striacosta genus. It is endemic to the Western parts of the United States, but since 2000, the species has spread east through Iowa, Minnesota, Illinois, Missouri, Indiana, Wisconsin, Michigan and Ohio.
DISCOVERIES AND INVENTIONs
Marker pen
Invented by Lee newman
Year: 1910
0 Comments