AUGUST 08 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 08.08.2024

திருக்குறள்

குறள் 719

அதிகாரம்: இறைமாட்சி

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்

விளக்கம்: நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர் அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

www.icteducationtools.com
PHONETICS

Role

/rəʊl/

www.icteducationtools.com
பழமொழி

Brevity is the soul of wit
சுருங்க சொல்லுதல் அறிவின் அடையாளம்

www.icteducationtools.com
தத்துவம்

Life is not about finding yourself. Life is about creating yourself : George Bernard Shaw

வாழ்க்கை என்பது உங்களைக் கண்டறிவதல்ல, உங்களை உருவாக்கிக்கொள்வது : ஜார்ஜ் பெர்னாட் ஷா

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

ROLE - பங்கு

ROLL - சுருள்

www.icteducationtools.com
Today's Special

August 08: Quit India Movement is launched in India against the British Rule on 5 august 1930

www.icteducationtools.com
Riddle / Puzzle

இந்த ஊரிலே அடிபட்டவன் அடுத்த ஊரிலே போய் சொல்லுகிறான் அவன் யார்?

Answer: தந்தி

www.icteducationtools.com
General Knowledge

Cows have almost total 360 degree panoramic vision.

பசுக்கள் கிட்டத்தட்ட 360 டிகிரி அகலப் பரப்பு பார்வை கொண்டது.

www.icteducationtools.com
Abbreviation

PNG - Piped natural gas

Piped Natural gas (PNG) is used for Domestic, Commercial and Industrial Consumption. Safety: Natural Gas is a safe fuel. In case of leakage, NG being lighter than air, disperses in the air. Economy: PNG is economical to LPG and any other liquid fuels.

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

Printer
Invented By Johannes gutenburg

Year: 1440

www.icteducationtools.com

Post a Comment

0 Comments