NMMS SAT NOTES TM STD 7 TERM 1 SOCIAL INTERIOR OF EARTH

Standard: 7

Subject: Term 1 Social Science

Lesson: Interior of the Earth
புவியின் உள்ளமைப்பு



புவியின் உள்ளமைப்பு
www.icteducationtools.com
புவியின் கொள்ளளவில் புவி மேலோடு 1%, கவசம் 84%, மீதமுள்ள 15% புவிக்கருவம் உள்ளது.
www.icteducationtools.com
புவியின் ஆரம் 6,371 கி.மீ ஆகும்.
www.icteducationtools.com
புவி அதிர்வு அலைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில், புவிக்கோளம் மூன்று செறிந்த அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
www.icteducationtools.com
  • 1. புவி மேலோடு,
  • 2. கவசம்,
  • 3. புவிக்கருவம்.
  • புவி மேலோடு (Crust)
    www.icteducationtools.com
    சராசரி பருமன் : 5 முதல் 30 கிலோ மீட்டர் வரை உள்ளது.
    கண்டப்பகுதிகளில் : 35 கிலோ மீட்டர் வரை உள்ளது.
    கடற்தளங்களில் : 5 கிலோ மீட்டர் வரை உள்ளது.
    www.icteducationtools.com
    கடல் மேலோடுகள் இலகுவான மற்றும் அடர்ந்த பாறைகளின் கலவையாகும்.
    www.icteducationtools.com
    கடல் மேற்பரப்பானது பசால்ட் பாறையால் ஆனது.
    www.icteducationtools.com
    புவிமேலோடு இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
    1. சியால்
    2. சிமா
    சியால் (SIAL)
    www.icteducationtools.com
    சராசரி அடர்த்தி: 2.7 கிராம்/செ.மீ³.
    www.icteducationtools.com
    சிலிக்கா மற்றும் அலுமினிய தாதுக்களால் ஆனது
    www.icteducationtools.com
    கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது
    www.icteducationtools.com
    சிமா (SIMA)
    அடர்ந்த பசால்ட் பாறைகளாலான ஓர் தொடர்ச்சியான பிரதேசம்
    www.icteducationtools.com
    சிலிக்கா மற்றும் மெக்னீசியத்தை மூலக்கூறுகளாக கொண்டு அமைந்ததாகும்.
    www.icteducationtools.com
    சராசரி அடர்த்தி : 3.0 கிராம்/செ.மீ³
    www.icteducationtools.com
    சியால் சிமா அடுக்கின் மீது மிதக்கிறது : காரணம் - சியாலின் அடர்த்தி சிமா அடர்த்தியைவிடக் குறைவானதால்
    www.icteducationtools.com
    மென் பாறைக் கோளம் : புவி மேலோட்டிற்கும் கவச மேலடுக்கிற்கும் இடையே உள்ள பகுதி
    www.icteducationtools.com
    கவசம் (Mantle)
    புவி மேலோட்டின் கீழ் அடுக்கு - கவசம்
    www.icteducationtools.com
    மோஹோரோவிசிக் எல்லை - புவி மேலோட்டையும் கவசத்தையும் பிரிக்கும் எல்லை
    www.icteducationtools.com
    கவசத்தின் தடிமன் : 2900 கிலோ மீட்டர்
    www.icteducationtools.com
    கவசத்தின் இரண்டு பகுதிகள்:
  • 1. மேல் கவசம்: 3.4 முதல் 4.4 கி/செ.மீ³ அடர்த்தியுடன், 700 கிலோ மீட்டர் ஆழம் வரை உள்ளது
  • 2. கீழ்க்கவசம் 4.4 முதல் 5.5 கி/செ.மீ³ அடர்த்தியுடன், 700 முதல் 2,900 கிலோ மீட்டர் ஆழம் வரை உள்ளது

  • www.icteducationtools.com
    புவிக் கருவம் (Core)
    புவிக் கருவம், பேரிஸ்பியர் (Barysphere) என்றும் அழைக்கப்படுகிறது
    www.icteducationtools.com
    வெய்சார்ட் குட்டன்பெர்க் இடைவெளி : புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைகின்றது.
    www.icteducationtools.com
    புவிக் கருவத்தின் இரண்டு பகுதிகள்:
    1.வெளிக்கருவம்
    2.உட்கருவம்
    www.icteducationtools.com
    வெளிக்கருவம் :
  • திரவ நிலையில் உள்ள இரும்பு குழம்பாலானது.
  • 2,900 கிலோமீட்டர் முதல் 5,150 கிலோமீட்டர் ஆழம் உள்ளது
  • www.icteducationtools.com
    உட்கருவம்:
  • திடநிலையில் உள்ளது
  • அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்துடன் காணப்படுகிறது.
  • 5,150 முதல் 6,370 கிலோ மீட்டர் ஆழம்
  • அடர்த்தி 13.0 கிராம்/செ.மீ³
  • www.icteducationtools.com
    புவியின் நகர்வுகள்
    ஒவ்வொரு நிலத்தட்டும் கண்டத்தட்டுகளாகவோ அல்லது கடற்தட்டுகளாகவோ தன்னிச்சையாக புவிமேலோட்டின் கீழ் உள்ள மென் அடுக்கின் (Asthenosphere) மேல் மிதக்கின்றன.
    www.icteducationtools.com
    நிலத்தட்டுகளின் நகர்வுகளுக்கான இயக்கசக்தி: புவியின் உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பம்
    www.icteducationtools.com
    புவியின் மேற்பரப்பில் அகன்ற பிளவுகள் உருவாகக் காரணம்: புவித் தட்டுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகிச் செல்லும்போது ஏற்படுகிறது.
    www.icteducationtools.com
    ஓர் கடற்தட்டானது கண்டத்தட்டின் மேல் மோதும்போது அடர்த்தி மிகுந்த கடற்தட்டு, கண்டத்தட்டின் கீழே சென்றுவிடுகிறது.
    www.icteducationtools.com
    அடர்த்தி வேறுபடுவதால் இரண்டு கடற்தட்டு, கண்டத்தட்டுகள் மோதிக் கொள்ளும்போது கடல் அகழிகள் உருவாகின்றன.
    www.icteducationtools.com
    இமயமலைச்சிகரம்: தட்டுகள் ஒன்றின் மேல் மற்றொன்று மோதும் போது வளைந்து மடிப்புகளை உருவாக்குகின்றன
    www.icteducationtools.com
    அக உந்து சக்திகள் - புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றல் மற்றும் விரைவான எதிர்பாராத நகர்வுகளை உருவாக்கும்.
    www.icteducationtools.com
    புற உந்து சக்திகள் - புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் மற்றும் வேகம் குறைந்த நகர்வுகளை உருவாக்கும்.
    எடுத்துக்காட்டு : நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு
    www.icteducationtools.com
    நிலநடுக்கம்
    புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் திடீர் நகர்வானது, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும், ஏற்படுத்துதல்
    www.icteducationtools.com
    நிலநடுக்க மையம் (Focus) - எந்த ஒரு இடத்தில் நிலநடுக்கம் ஏற்படுகின்றதோ, அந்த இடம் நிலநடுக்க மையம் எனப்படும்.
    www.icteducationtools.com
    நிலநடுக்க மேல்மையப்புள்ளி (Epicentre) - மையத்திற்கு மேல் புவியோட்டு பகுதியில் அமைந்திருக்கும் புள்ளி
    www.icteducationtools.com

    Post a Comment

    0 Comments