ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Term 2 History 1. Bahmani Kingdom
பாமினி அரசு
Lesson: Term 2 History 1. Bahmani Kingdom
பாமினி அரசு
Question 1 of 25
0%
Question 1
In which year did Ala-ud-din Hasan seize Daulatabad and declare himself Sultan?
எந்த ஆண்டு அலாவுதீன் ஹசன் தௌலதாபாத் நகரைக் கைப்பற்றி தம்மையே சுல்தானாக அறிவித்துக் கொண்டார்?
Question 2
By what other name was Ala-ud-din Hasan known?
அலாவுதீன் ஹசன் வேறு எந்தப் பெயரால் அறியப்பட்டார்?
Question 3
Against which Delhi Sultan did this Turkish officer lead a rebellion?
எந்த டெல்லி சுல்தானிற்கு எதிராக இத்துருக்கிய அதிகாரி கலக நடவடிக்கையை மேற்கொண்டார்?
Question 4
To which city did Bahman Shah shift his capital two years after founding the kingdom?
அரசு நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பாமன் ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்?
Question 5
In which year was the capital shifted to Bidar?
எந்த ஆண்டு தலைநகர் மீண்டும் பீடாருக்கு மாற்றப்பட்டது?
Question 6
How many kings are included in the Bahmani dynasty?
பாமினி வம்சத்தில் எத்தனை அரசர்கள் இடம்பெற்றுள்ளனர்?
Question 7
For how many years did Ala-ud-din Hasan rule?
அலாவுதீன் ஹசன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
Question 8
What were the four provinces of the Bahmani kingdom called?
பாமினி அரசின் நான்கு மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Question 9
Who was responsible for administering and collecting revenue in each province?
ஒவ்வொரு மாகாணத்தையும் நிர்வாகம் செய்வதும் வரிவசூல் செய்வதும் யாருடைய பொறுப்பாகும்?
Question 10
Who ascended the throne after Bahman Shah?
பாமன்ஷாவைத் தொடர்ந்து அரச பதவி ஏற்றவர் யார்?
Question 11
Through which war did Muhammad Shah I acquire Golconda Fort?
எந்த அரசுடனான போரின் மூலம் முதலாம் முகமது ஷா கோல்கொண்டா கோட்டையைப் பெற்றார்?
Question 12
Which object became the official throne of the Bahmani Sultans?
எது பாமினி சுல்தான்களின் அரியணை ஆயிற்று?
Question 13
In which book does Firdausi mention the turquoise throne as one of the seats of Persian kings?
பாரசீக அரசர்களின் அரியணைகளில் இத்தகைய வண்ணக்கல் அரியணையும் ஒன்று என பிர்தௌசி எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
Question 14
How far is Golconda Fort from Hyderabad?
கோல்கொண்டா கோட்டை ஹைதராபாத்திலிருந்து எத்தனை கி.மீ தொலைவில் அமைந்துள்ளது?
Question 15
What is the name of the highest point of Golconda Fort?
கோல்கொண்டா கோட்டையின் மிக உயரமான இடத்தின் பெயர் என்ன?
Question 16
In which year was the Great Mosque in Gulbarga completed?
குல்பர்காவில் உள்ள மகாமசூதி எந்த ஆண்டு கட்டி முடிக்கப்பெற்றது?
Question 17
Which Sultan was murdered on his return from the war against Vijayanagar?
விஜயநகருக்கு எதிரான போரை முடித்துக்கொண்டு திரும்பியபோது கொலை செய்யப்பட்ட சுல்தான் யார்?
Question 18
Whose reign in 1378 was characterized by peace?
1378இல் அரியணை ஏறிய யாருடைய ஆட்சிக்காலத்தில் அமைதி நிலவியது?
Question 19
Between which two river regions did wars frequently occur with Vijayanagar?
எந்த நதிகளின் வளமான பகுதிகளைக் கைப்பற்றுவது தொடர்பாக விஜயநகரோடு போர்கள் நடைபெற்றன?
Question 20
For how many years did Muhammad III rule?
மூன்றாம் முகமது எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
Question 21
Who served as the Prime Minister during the reign of Muhammad III?
மூன்றாம் முகமதுவின் ஆட்சிக்காலத்தில் பிரதம அமைச்சராக விளங்கியவர் யார்?
Question 22
Which minister acted as the immediate subordinate to the King?
அரசருக்கு அடுத்த நிலையில் துணையதிகாரியாகச் செயல்பட்ட அமைச்சர் யார்?
Question 23
In the Bahmani ministry, who was the Amir-i-jumla?
பாமினி அமைச்சரவையில் அமிர்-இ-ஜூம்லா என்பவர் யார்?
Question 24
Who served as the Minister of Foreign Affairs?
வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
Question 25
Who held the role of chief of police and city magistrate?
காவல்துறைத் தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர் பொறுப்பை வகித்தவர் யார்?
Question 26
What was the birth origin of Mahmud Gawan?
மகமது கவான் பிறப்பால் எந்நாட்டைச் சேர்ந்தவர்?
Question 27
Whom did Gawan invite to train the army in gunpowder use?
வெடிமருந்துப் பயன்பாடு குறித்துப் பயிற்சியளிக்க கவான் யாரை அழைத்து வந்தார்?
Question 28
In which battle against Vijayanagar did Gawan use gunpowder?
விஜயநகருக்கு எதிரான எந்தப் போரில் கவான் வெடிமருந்தைப் பயன்படுத்தினார்?
Question 29
Into how many provinces did Gawan divide the original four?
ஏற்கனவே இருந்த நான்கு மாகாணங்களை கவான் எத்தனையயாக மாற்றினார்?
Question 30
How many forts were provincial governors allowed to keep under their control according to Gawan's reforms?
கவானின் சீர்திருத்தப்படி மாகாண ஆளுநர்கள் எத்தனை கோட்டைகளைத் தங்கள் வசம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்?
Question 31
Who controlled the other forts that were not with the governors?
ஆளுநர்களிடம் இல்லாத பிற கோட்டைகளை யார் தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்?
Question 32
Between which two noble groups did rivalry intensify?
எந்த இரு பிரபுக்களுக்கிடையே பகைமை தீவிரமடைந்து மோதல்களாக வெடித்தன?
Question 33
Why did the Sultan order the death penalty for Mahmud Gawan?
சுல்தான் எதனால் மகமது கவானுக்கு மரண தண்டனை வழங்கினார்?
Question 34
What did the Deccani nobles prepare to plot against Gawan?
கவானுக்கு எதிராகச் சதி செய்ய தக்காணப் பிரபுக்கள் எதைத் தயார் செய்தனர்?
Question 35
Whose death marked the beginning of the kingdom's disintegration?
யாருடைய இறப்பிற்குப் பின்னர் அரசு சிதையப் போவதற்கான செயல்பாடுகள் தொடங்கின?
Question 36
Into how many independent Deccan Sultanates did the kingdom break?
சுல்தானியம் படிப்படியாக எத்தனை சுதந்திரமான தக்காண சுல்தானியங்களாகச் சிதைந்தது?
Question 37
Which of the following was NOT one of the five independent Deccan Sultanates?
பின்வருவனவற்றில் எது ஐந்து சுதந்திர தக்காண சுல்தானியங்களில் ஒன்று அல்ல?
Question 38
Where was Ala-ud-din Hasan Shah educated?
அலாவுதீன் ஹசன் ஷா எங்கு கல்வி கற்றார்?
Question 39
Who established institutions for noble children to learn the art of soldiery?
பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகள் போர்வீரர்களுக்கான கலைகளில் பயிற்சி பெற நிறுவனங்களை ஏற்படுத்தியவர் யார்?
Question 40
Which Bahmani Sultan was known as a linguist and poet?
எந்த பாமினி சுல்தான் மொழியியல் அறிஞராகவும் கவிஞராகவும் விளங்கினார்?
Question 41
In which city is Mahmud Gawan's world-famous madrasa located?
மகமது கவானின் உலகப் புகழ்பெற்ற மதரசா எங்கு அமைந்துள்ளது?
Question 42
How many manuscripts did the library in Gawan's madrasa contain?
கவான் மதரசாவிலுள்ள நூலகத்தில் எத்தனை கையெழுத்துப் பிரதிகள் இருந்தன?
Question 43
Who bore the expense for boarding and lodging in the schools?
பள்ளிகளில் உண்டு உறைவிட வசதிகளுக்கான செலவை ஏற்றவர் யார்?
Question 44
What was the main reason for wars between the Bahmani and Vijayanagar kingdoms?
பாமினி மற்றும் விஜயநகர அரசுகளுக்கு இடையே போர் ஏற்பட முக்கியக் காரணம் என்ன?
Question 45
What are the dimensions of the Great Mosque built in Gulbarga?
குல்பர்காவில் கட்டப்பட்ட மகாமசூதியின் அளவு என்ன?
Question 46
Which fort is famous for its acoustic architecture?
ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்குப் பெயர் பெற்ற கோட்டை எது?
Question 47
Under which type of rulers did the 'Taraf' system show its danger?
எந்தவகை அரசர்களின் காலத்தில் தராப் முறையின் ஆபத்து வெளிப்படையாகத் தெரிந்தது?
Question 48
Which groups notably migrated to the Deccan at the invitation of Muhammad I?
யாருடைய அழைப்பை ஏற்று அரேபியரும் துருக்கியரும் குறிப்பாகப் பாரசீகர்களும் தக்காணத்திற்குக் குடிபெயரத் துவங்கினர்?
Question 49
What was the impact of Gawan's reforms on regional leaders?
கவானின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் பிராந்தியத் தலைவர்களிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?
Question 50
Who were considered the 'backbone of the state' that left after Gawan's execution?
கவான் தூக்கிலிடப்பட்டதால் வெளியேறிய, 'அரசின் முதுகெலும்பு' எனக் கருதப்பட்டவர்கள் யார்?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 History 1. Vijayanagar and Bahmani Kingdom Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 History 1. Vijayanagar and Bahmani Kingdom Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313

0 Comments