ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 3 GEOGRAPHY 2 MAP READING TEST-1
Lesson: STD 7 TERM 3 GEOGRAPHY 2 MAP READING TEST-1
Question 1 of 25
0%
Question 1
What is the science of map-making called?
நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 2
What is a person who draws maps called?
நிலவரைபடத்தை வரைந்து உருவாக்குபவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
Question 3
Which of the following materials was used in early times to make maps?
ஆரம்பகாலங்களில் நிலவரைபடம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள் எது?
Question 4
Which maps show individual fields and house sites?
நிலம் மற்றும் வீடு இருப்பிடம் குறித்து விளக்கும் வரைபடம் எது?
Question 5
Which organization prepares Topographical maps in India?
இந்தியாவில் தல வரைபடங்களை (Topographical maps) தயாரிக்கும் அமைப்பு எது?
Question 6
What is the standard scale commonly mentioned for small scale maps like continents?
கண்டங்கள் போன்ற சிறிய அளவை வரைபடங்களுக்குக் குறிப்பிடப்படும் பொதுவான அளவு என்ன?
Question 7
Which small-scale maps are highly useful for students in classrooms?
வகுப்பறைகளில் மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய சிறிய அளவை நிலவரைபடம் எது?
Question 8
What is a collection of maps in a book called?
பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 9
Which atlas contains maps giving sufficient details of the home and country?
வீடு மற்றும் நாடுகள் குறித்து போதுமான விவரங்களை அளிக்கும் வரைபடங்களைக் கொண்ட நிலவரைபட நூல் எது?
Question 10
Which atlas is commonly used as a reference atlas for small regions of continents?
கண்டங்களின் சிறிய பகுதிகளின் விவரங்களைக் கொண்டு குறிப்பு நூலாகப் பயன்படுத்தப்படும் நிலவரைபட நூல் எது?
Question 11
Which atlas is prepared with a view to help in regional planning?
பிராந்திய திட்டமிடுதலுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்படும் நிலவரைபட நூல் எது?
Question 12
Which atlas depicts the general and characteristic features of the geography of a specific country?
ஒரு நாட்டின் பொதுவான மற்றும் புவியியல் கூறுகள் குறித்துச் சித்தரிக்கும் நிலவரைபட நூல் எது?
Question 13
Which map shows natural features such as soils, drainage, and vegetation?
மண், வடிகால் மற்றும் தாவரங்கள் போன்ற இயற்கை அமைப்புகளைக் காட்டும் நிலவரைபடம் எது?
Question 14
Which maps specifically show general topography like mountains, valleys, plains, and plateaus?
மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள் மற்றும் பீடபூமிகள் போன்ற நில அமைப்புகளைக் காட்டும் வரைபடம் எது?
Question 15
Which maps are drawn to show rocks and minerals?
பாறைகள் மற்றும் தாதுக்களைக் குறித்து வரையப்படும் வரைபடம் எது?
Question 16
Which map shows the distribution of temperature, rainfall, and relative humidity?
வெப்பநிலை பரவல், மழையளவு மற்றும் ஒப்பு ஈரப்பதம் ஆகியவற்றைக் காட்டும் வரைபடம் எது?
Question 17
Which maps are drawn to show the distribution and properties of different types of soil?
வெவ்வேறு வகையான மண் மற்றும் அதன் பண்புகளைக் காட்ட வரையப்படும் நிலவரைபடம் எது?
Question 18
Maps which show man-made features are called?
மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகளைக் காட்டும் நிலவரைபடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 19
Which maps show the administrative divisions of a country, state or district?
ஒரு நாட்டின் மாநிலம் அல்லது மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலவரைபடம் எது?
Question 20
Which map details the density, growth of population, and literacy?
மக்கள் தொகை அடர்த்தி, வளர்ச்சி மற்றும் படித்தோர் குறித்துக் காட்டும் நிலவரைபடம் எது?
Question 21
Which map depicts the location of industries and trade routes?
தொழிற்சாலை அமைவிடங்கள் மற்றும் வாணிப வழிகளைப் பற்றி விளக்கும் நிலவரைபடம் எது?
Question 22
Which map shows the location of airports and seaports?
விமான நிலையம் மற்றும் துறைமுகம் போன்றவற்றைக் காட்டும் நிலவரைபடம் எது?
Question 23
Which map represents the distribution of a particular feature or theme and its spatial variation?
ஒரு குறிப்பிட்ட அம்சம் அல்லது கருத்தின் பரவலைக் கொண்டும், இடத்திற்கு இடம் மாறுபடுதலைக் குறித்தும் குறிப்பிடும் நிலவரைபடம் எது?
Question 24
Which of the following is a web-based service providing detailed geographical information?
புவியியல் பகுதிகள் குறித்து அதிகப்படியான தகவல்களை வழங்கும் வலைதள சேவைப்பகுதி எது?
Question 25
Which of the following is an essential basic element of a map?
பின்வருவனவற்றில் எது நிலவரைபடத்தின் அடிப்படைக் கூறாகும்?
Question 26
What describes the information given in a map?
நிலவரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விவரிப்பது எது?
Question 27
In general, maps are drawn with which orientation?
பொதுவாக வரைபடங்கள் எந்தத் திசையை நோக்கிய நிலையில் வரையப்படுகிறது?
Question 28
Which letter with an arrow mark is used to notify the North direction on a map?
வடக்கு திசையைக் குறிக்க எந்த எழுத்து அம்புக்குறியீட்டுடன் பயன்படுத்தப்படுகிறது?
Question 29
What is the ratio between the distance on the map and the actual distance on the ground called?
நிலவரைபடத்தில் உள்ள தூரத்திற்கும் நிலத்தில் உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 30
What explains the symbols used on a map to represent various features?
நிலவரைபடத்தில் பயன்படுத்தப்பட்ட குறியீடுகளைக் குறித்து விளக்குவது எது?
Question 31
Which organization has standardized a set of conventional signs and symbols in India?
இந்தியாவில் முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளின் தொகுப்பினைத் தயாரித்துள்ள துறை எது?
Question 32
Which feature is represented by the color White on a map?
நிலவரைபடத்தில் வெள்ளை நிறம் எந்த அமைப்பைக் குறிக்கிறது?
Question 33
Which feature is represented by the color Yellow on a map?
நிலவரைபடத்தில் மஞ்சள் நிறம் எந்த அமைப்பைக் குறிக்கிறது?
Question 34
What does the color Green represent on a physical map?
நிலவரைபடத்தில் பச்சை நிறம் எந்த அமைப்பைக் குறிக்கிறது?
Question 35
Which color is used to represent water bodies like oceans and rivers?
பெருங்கடல் மற்றும் ஆறுகள் போன்ற நீர்நிலைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம் எது?
Question 36
What does the color Brown represent on a physical map?
நிலவரைபடத்தில் பழுப்பு நிறம் எந்த அமைப்பைக் குறிக்கிறது?
Question 37
Which color is used to represent Settlements and Roads?
குடியிருப்பு மற்றும் சாலையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம் எது?
Question 38
What does the color Black represent on a map?
நிலவரைபடத்தில் கருப்பு நிறம் எந்த அமைப்பைக் குறிக்கிறது?
Question 39
A map is which dimensional form of the Earth?
நிலவரைபடம் என்பது புவியின் எத்தனையாவது பரிமாண அமைப்பு?
Question 40
A globe is which dimensional model of the Earth?
புவி மாதிரி என்பது புவியின் எத்தனையாவது பரிமாண அமைப்பு?
Question 41
Which of the following statements is incorrect?
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 42
Which of the following statements is correct regarding the uses of maps?
நிலவரைபடத்தின் பயன்கள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 43
Which of the following statements is correct?
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 44
Which of the following statements is incorrect regarding directions?
திசைகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 45
Which of the following statements is correct?
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 46
Which of the following colors is incorrectly matched with its feature?
பின்வரும் வண்ணங்களில் எது அதன் அம்சத்துடன் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Question 47
Which of the following map types is incorrectly matched with its content?
பின்வரும் நிலவரைபட வகைகளில் எது அதன் உள்ளடக்கத்துடன் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Question 48
Assertion (A): Large scale maps show small areas in greater details.
Reason (R): They are drawn on a relatively large scale.
Reason (R): They are drawn on a relatively large scale.
கூற்று (A): குறைந்த பரப்பளவிலான இடங்களைக் குறித்து அதிக விவரங்களைக் கொடுக்கக் கூடியது பெரிய அளவை நிலவரைபடம் ஆகும்.
காரணம் (R): அவை ஒப்பீட்டளவில் பெரிய பகுதிகளில் வரையப்படுகிறது.
காரணம் (R): அவை ஒப்பீட்டளவில் பெரிய பகுதிகளில் வரையப்படுகிறது.
Question 49
Assertion (A): Maps showing large areas like continents are called small-scale maps.
Reason (R): They are drawn with scales like 1 cm = 1000 kms to cover larger areas.
Reason (R): They are drawn with scales like 1 cm = 1000 kms to cover larger areas.
கூற்று (A): கண்டங்கள் போன்ற பெரிய அளவிலான பகுதிகளைக் காட்டும் வரைபடங்கள் சிறிய அளவை வரைபடம் எனப்படுகின்றன.
காரணம் (R): பெரிய பரப்பளவை உள்ளடக்க இவை 1 செ.மீ = 1000 கி.மீ. போன்ற சிறிய அளவுகளைக் கொண்டு வரையப்படுகின்றன.
காரணம் (R): பெரிய பரப்பளவை உள்ளடக்க இவை 1 செ.மீ = 1000 கி.மீ. போன்ற சிறிய அளவுகளைக் கொண்டு வரையப்படுகின்றன.
Question 50
Assertion (A): On a map, it is difficult to show the real shape of settlements and bridges.
Reason (R): They are depicted by using certain colours, symbols or letters.
Reason (R): They are depicted by using certain colours, symbols or letters.
கூற்று (A): நிலவரைபடத்தில் குடியிருப்புகள், பாலங்கள் போன்ற உண்மையான வடிவத்தைக் காண்பிப்பது கடினம்.
காரணம் (R): அவைகளைக் குறிப்பிட்ட வண்ணங்கள், சின்னங்கள் அல்லது எழுத்துக்களால் சித்தரித்துக் காட்டப்படுகின்றன.
காரணம் (R): அவைகளைக் குறிப்பிட்ட வண்ணங்கள், சின்னங்கள் அல்லது எழுத்துக்களால் சித்தரித்துக் காட்டப்படுகின்றன.
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 3 Geography 2. Map Reading Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 3 Geography 2. Map Reading Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments