ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Std 8 Geography Lesson 2 Weather and Climate Test - 2
Lesson: Std 8 Geography Lesson 2 Weather and Climate Test - 2
Question 1 of 25
0%
Question 1
Application: Why do a passenger's ears pop when an airplane descends?
பயன்பாடு: விமானம் கீழே இறங்கும் போது பயணியின் காதுகள் ஏன் அடைக்கின்றன?
Question 2
Application: Why do mountain climbers carry bottled oxygen to ascend very high peaks?
பயன்பாடு: மலையேறுபவர்கள் மிக உயர்ந்த சிகரங்களில் ஏறும்பொழுது ஏன் ஆக்ஸிஜன் உருளைகளை எடுத்துச் செல்கின்றனர்?
Question 3
Application: Why might a person feel extremely uncomfortable and sick during a period of very high humidity?
பயன்பாடு: அதிக ஈரப்பதம் இருக்கும் காலங்களில் ஒரு நபர் ஏன் மிகவும் அசௌகரியமாகவும் உடல்நலம் குன்றியும் உணரலாம்?
Question 4
Application: A weather map shows a strong 'L' over a region. What type of weather should the residents prepare for?
பயன்பாடு: ஒரு வானிலை வரைபடம் ஒரு பகுதியின் மீது 'L' என்பதைக் காட்டுகிறது. அங்கு வசிப்பவர்கள் எத்தகைய வானிலைக்குத் தயாராக வேண்டும்?
Question 5
Application: If an environmentalist studies the average temperature and rainfall patterns of a forest from 1989 to 2024, what are they primarily studying?
பயன்பாடு: ஒரு சுற்றுச்சூழல் ஆய்வாளர் 1989 முதல் 2024 வரை ஒரு காட்டின் சராசரி வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்தால், அவர் முதன்மையாக எதைப் படிக்கிறார்?
Question 6
Which of the following statements about weather measuring instruments is INCORRECT?
வானிலை அளவீட்டுக் கருவிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 7
Identify the INCORRECT statement regarding wind systems.
காற்று அமைப்புகள் தொடர்பான தவறான கூற்றை அடையாளம் காணவும்.
Question 8
Which of the following is INCORRECT regarding high-pressure areas?
அதிக காற்றழுத்த மண்டலம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 9
Which of the following definitions of humidity is INCORRECT?
ஈரப்பதம் பற்றிய பின்வரும் வரையறைகளில் எது தவறானது?
Question 10
Choose the INCORRECT statement regarding air pressure records and standards.
காற்றழுத்த பதிவுகள் மற்றும் அளவீடுகள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 11
Assertion (A): The distribution of atmospheric pressure is controlled by altitude, air circulation, and earth rotation.
Reason (R): Humans are highly sensitive to small variations in air pressure.
Reason (R): Humans are highly sensitive to small variations in air pressure.
கூற்று (A): வளிமண்டல அழுத்தத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் உயரம், காற்று சுழற்சி மற்றும் பூமியின் தன்சுழற்சி ஆகும்.
காரணம் (R): மனிதர்கள் சிறிய காற்றழுத்த வேறுபாட்டால் மிக எளிதாகப் பாதிக்கப்படுகின்றனர்.
காரணம் (R): மனிதர்கள் சிறிய காற்றழுத்த வேறுபாட்டால் மிக எளிதாகப் பாதிக்கப்படுகின்றனர்.
Question 12
Assertion (A): The level of humidity decreases towards the poles from the equator.
Reason (R): Humidity's quantity depends on the level of temperature.
Reason (R): Humidity's quantity depends on the level of temperature.
கூற்று (A): ஈரப்பதத்தின் அளவு நிலநடுக்கோட்டிலிருந்து துருவத்தை நோக்கிச் செல்லும்போது குறைகிறது.
காரணம் (R): வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு வெப்பநிலையின் அளவை பொறுத்து அமைகிறது.
காரணம் (R): வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு வெப்பநிலையின் அளவை பொறுத்து அமைகிறது.
Question 13
Assertion (A): Seasonal winds blow from sea to land during summer and land to sea during winter.
Reason (R): Seasonal winds blow almost in the same direction throughout the year.
Reason (R): Seasonal winds blow almost in the same direction throughout the year.
கூற்று (A): பருவக் காற்றுகள் கோடைக்காலத்தில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும், குளிர்காலத்தில் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்.
காரணம் (R): பருவக் காற்றுகள் ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும்.
காரணம் (R): பருவக் காற்றுகள் ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும்.
Question 14
Assertion (A): When relative humidity reaches 100%, further cooling will condense the water vapour into clouds and rain.
Reason (R): At 100% relative humidity, the air gets saturated and the temperature is at dew-point.
Reason (R): At 100% relative humidity, the air gets saturated and the temperature is at dew-point.
கூற்று (A): காற்றில் ஒப்பு ஈரப்பதம் 100% அடையும்பொழுது, நீராவி மேலும் குளிர்வடைந்து நீர் சுருங்கி மேகங்கள் மற்றும் மழைக்கு வித்திடுகிறது.
காரணம் (R): 100% ஒப்பு ஈரப்பதத்தில், காற்று பூரித நிலையை அடையும் மற்றும் வெப்பநிலை பனிப்புள்ளி நிலைக்குச் சென்றுவிடும்.
காரணம் (R): 100% ஒப்பு ஈரப்பதத்தில், காற்று பூரித நிலையை அடையும் மற்றும் வெப்பநிலை பனிப்புள்ளி நிலைக்குச் சென்றுவிடும்.
Question 15
Assertion (A): The horizontal movement of air is called wind.
Reason (R): The vertical movement of air is said to be an air current.
Reason (R): The vertical movement of air is said to be an air current.
கூற்று (A): கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர்.
காரணம் (R): செங்குத்தாக நகரும் வாயுவிற்கு காற்றோட்டம் என்று பெயர்.
காரணம் (R): செங்குத்தாக நகரும் வாயுவிற்கு காற்றோட்டம் என்று பெயர்.
Question 16
Match the following Instruments with their usage:
A. Barometer
B. Anemometer
C. Hygrometer
D. Raingauge
A. Barometer
B. Anemometer
C. Hygrometer
D. Raingauge
பின்வரும் கருவிகளை அவற்றின் பயன்பாட்டுடன் பொருத்துக:
A. காற்றழுத்த மானி
B. அனிமாமீட்டர்
C. ஈரநிலைமானி
D. மழை மானி
A. காற்றழுத்த மானி
B. அனிமாமீட்டர்
C. ஈரநிலைமானி
D. மழை மானி
Question 17
Match the Wind Types with their examples:
A. Planetary winds
B. Seasonal winds
C. Local winds
A. Planetary winds
B. Seasonal winds
C. Local winds
காற்றின் வகைகளை அவற்றின் எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துக:
A. கோள் காற்றுகள்
B. பருவக் காற்றுகள்
C. தலக் காற்றுகள்
A. கோள் காற்றுகள்
B. பருவக் காற்றுகள்
C. தலக் காற்றுகள்
Question 18
Match the Humidity Types with their unit of expression:
A. Specific humidity
B. Absolute humidity
C. Relative humidity
A. Specific humidity
B. Absolute humidity
C. Relative humidity
ஈரப்பதத்தின் வகைகளை அவற்றின் அளவீட்டு முறையுடன் பொருத்துக:
A. குறிப்பிட்ட ஈரப்பதம்
B. முழுமையான ஈரப்பதம்
C. ஒப்பு ஈரப்பதம்
A. குறிப்பிட்ட ஈரப்பதம்
B. முழுமையான ஈரப்பதம்
C. ஒப்பு ஈரப்பதம்
Question 19
Match the items related to meteorology:
A. Beaufort scale
B. Wind rose
C. Meteorograph
D. Al-Balakhi
A. Beaufort scale
B. Wind rose
C. Meteorograph
D. Al-Balakhi
வானிலையியல் தொடர்பானவற்றைப் பொருத்துக:
A. பியோபோர்டு அளவை
B. விண்ட்ரோஸ்
C. மீட்டிரோகிராப்
D. அல் பலாஹி
A. பியோபோர்டு அளவை
B. விண்ட்ரோஸ்
C. மீட்டிரோகிராப்
D. அல் பலாஹி
Question 20
Match the symbols and places with their associated weather events:
A. "H" Symbol
B. "L" Symbol
C. Agata, Russia
D. Guam, Mariana Island
A. "H" Symbol
B. "L" Symbol
C. Agata, Russia
D. Guam, Mariana Island
குறியீடுகள் மற்றும் இடங்களை அவற்றுடன் தொடர்புடைய வானிலை நிகழ்வுகளுடன் பொருத்துக:
A. "H" குறியீடு
B. "L" குறியீடு
C. அகாட், ரஷ்யா
D. குவாம், மரியானா தீவு
A. "H" குறியீடு
B. "L" குறியீடு
C. அகாட், ரஷ்யா
D. குவாம், மரியானா தீவு
Question 21
What is the standard air pressure at sea level?
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு என்ன?
Question 22
Where was the highest air pressure at sea level ever recorded?
உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச காற்றழுத்தம் எங்கு பதிவானது?
Question 23
Where was the lowest pressure ever recorded?
உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் எங்கு பதிவானது?
Question 24
Who developed the scale for measuring wind speed in 1805?
1805 ஆம் ஆண்டு காற்றின் வேகத்தை அளவிடும் கருவியை உருவாக்கியவர் யார்?
Question 25
Which ship first officially used the Beaufort scale?
எந்த கப்பலில் முதன் முதலில் பியோபோர்டு அளவை பயன்படுத்தப்பட்டது?
Question 26
What is the highest temperature ever recorded on Earth?
புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்ப நிலை என்ன?
Question 27
In which location was the highest temperature of 56.7°C recorded?
56.7°C என்ற மிக அதிகபட்ச வெப்ப நிலை எங்கு பதிவாகியுள்ளது?
Question 28
What is the lowest temperature ever recorded on Earth?
புவியில் இதுவரை பதிவான மிகக் குறைந்தபட்ச வெப்ப நிலை என்ன?
Question 29
Where is the Vostok station located, where the lowest temperature was recorded?
குறைந்தபட்ச வெப்ப நிலை பதிவான வோஸ்டக் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
Question 30
Which is a major component of the water cycle responsible for depositing most of the fresh water?
புவியில் நன்னீரை உருவாக்கும் நீர்சுழற்சியின் முக்கிய கூறு எது?
Question 31
How does rainfall distribution generally change from the equator to the poles?
நிலநடுக்கோட்டிலிருந்து துருவப்பகுதிகளை நோக்கிச் செல்லச்செல்ல மழையின் அளவு எவ்வாறு மாறுகிறது?
Question 32
What is the average air pressure at the earth's surface?
பூமியில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் காற்றழுத்தத்தின் அளவு என்ன?
Question 33
In a low pressure area, how does the wind blow?
குறைந்த காற்றழுத்தப் பகுதியில் காற்று எவ்வாறு வீசும்?
Question 34
What is used to show the distribution of air pressure on a weather map?
சம அளவுள்ள காற்றழுத்தத்தின் பரவலை காணப் பயன்படுவது எது?
Question 35
Which of the following does NOT control the distribution of atmospheric pressure?
வளிமண்டல அழுத்தத்தை கட்டுப்படுத்தாத காரணி எது?
Question 36
What is the volume percentage range of humidity in the atmosphere?
வளிமண்டலத்தின் தொகுதியில் ஈரப்பதத்தின் அளவு எந்த சதவிகிதம் வரை இருக்கும்?
Question 37
What happens when relative humidity reaches 100% and the air gets saturated?
காற்றில் ஒப்பு ஈரப்பதம் 100% அடையும்பொழுது காற்று பூரித நிலையை அடைந்தால் என்ன நிகழும்?
Question 38
What is the vertical movement of air called?
செங்குத்தாக நகரும் வாயுவிற்கு என்ன பெயர்?
Question 39
How do winds get their names?
காற்று எவ்வாறு பெயரிடப்படுகிறது?
Question 40
Which of the following is an example of planetary winds?
பின்வருவனவற்றில் எது கோள் காற்றுகளுக்கு எடுத்துக்காட்டு?
Question 41
What does a Meteorograph or triple register record?
மீட்டிரோகிராப் அல்லது டிரிபில் ரிஜிஸ்டர் என்ற கருவி எதைப் பதிவு செய்கிறது?
Question 42
Which among the following is considered one of the least windy places on Earth?
பூமியில் குறைந்த காற்று வீசும் பகுதிகளில் ஒன்றாகப் பின்வருவனவற்றில் எது கருதப்படுகிறது?
Question 43
Which diagram is used to depict the direction and periods of prevailing winds on a map?
காற்றின் திசையையும், வீசும் காலத்தையும் நிலவரைபடத்தில் குறிக்கும் வரைபடம் எது?
Question 44
Who collected climatic data from Arab travellers to prepare the first climatic Atlas of the world?
அரேபியாநாட்டு பயணிகளிடமிருந்து காலநிலைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர் யார்?
Question 45
What is the process of heat transfer between two objects called?
இரு பொருட்களுக்கு இடையே நிகழும் வெப்பப் பரிமாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 46
What is the transfer of heat from one object to another without the help of any medium called?
எந்த ஊடக (திட, திரவ, வாயு) உதவியுமின்றி நிகழும் வெப்பப்பரிமாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 47
What is formed when wind circulation develops over rough terrain, buildings, or mountains?
கரடு முரடான நிலப்பகுதி, கட்டடங்கள், மலைப்பகுதி ஆகியவற்றின் மீது காற்று வீசும்போது உருவாகுவது எது?
Question 48
What is the process of water vapour turning into water called?
நீராவி நீராக மாறும் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 49
What does the term "Insolation" refer to?
"சூரியக்கதிர் வீசல்" (Insolation) என்பது எதைக் குறிக்கிறது?
Question 50
Which instrument is used for recording continuous variations in atmospheric pressure?
வளிமண்டல அழுத்த வேறுபாட்டை தொடர்ச்சியாகப் பதிவு செய்ய பயன்படுவது எது?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Geography Lesson 2 Weather and Climate Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Geography Lesson 2 Weather and Climate Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments