ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: Std 7 Term 1 Science Revision Test
Question 1 of 25
0%
Question 1
The diagram shows two measuring cylinders — before and after a stone is immersed. What is the volume of the stone?
வரைபடம் இரண்டு அளவீட்டு உருளைகளை காட்டுகிறது — கல்லை மூழ்கடிப்பதற்கு முன்னும் பின்னும். கல்லின் கனஅளவு என்ன?
Question 2
What is the SI unit of Temperature?
வெப்பநிலையின் SI அலகு என்ன?
Question 3
In the graph sheet method for finding the area of a leaf, if M = whole squares, N = more than half squares, P = exactly half squares, Q = less than half squares, the approximate area is:
இலையின் பரப்பளவை வரைபட முறையில் காணும்போது M = முழு சதுரங்கள், N = பாதிக்கு மேல் உள்ளவை, P = சரியாக பாதி, Q = பாதிக்கு குறைவானவை எனில் தோராயமான பரப்பு என்ன?
Question 4
Find the area of a circle with radius 7 m. (Take π = 22/7)
7 மீ ஆரம் கொண்ட வட்டத்தின் பரப்பளவு என்ன? (π = 22/7)
Question 5
Match the units with their equivalent values:
Column A Column B
1. 1 Gallon P. 1 litre
2. 1 Ounce Q. 1000 cc
3. 1 Quart R. 30 ml
4. 1 litre S. 3785 ml
Column A Column B
1. 1 Gallon P. 1 litre
2. 1 Ounce Q. 1000 cc
3. 1 Quart R. 30 ml
4. 1 litre S. 3785 ml
அலகுகளை அவற்றின் சமான மதிப்புகளுடன் பொருத்துக:
நெடுவரிசை A நெடுவரிசை B
1. 1 கேலன் P. 1 லிட்டர்
2. 1 அவுன்ஸ் Q. 1000 cc
3. 1 குவார்ட் R. 30 ml
4. 1 லிட்டர் S. 3785 ml
நெடுவரிசை A நெடுவரிசை B
1. 1 கேலன் P. 1 லிட்டர்
2. 1 அவுன்ஸ் Q. 1000 cc
3. 1 குவார்ட் R. 30 ml
4. 1 லிட்டர் S. 3785 ml
Question 6
How many fundamental physical quantities are there in the SI system?
SI அலகு முறையில் எத்தனை அடிப்படை இயற்பியல் அளவுகள் உள்ளன?
Question 7
The maximum volume of liquid that a container can hold is called its ________.
ஒரு கொள்கலன் அடைத்துக்கொள்ளக்கூடிய அதிகபட்ச திரவத்தின் பருமனே ________ எனப்படுகிறது.
Question 8
Study the table. Which shape is matched with the WRONG volume formula?
அட்டவணையை படிக்கவும். எந்த வடிவம் தவறான கனஅளவு சூத்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ளது?
Shape
Volume Formula
Cube
a³
Cuboid
l × b × h
Sphere
2πr³
Cylinder
πr²h
Question 9
What is the SI unit of luminous intensity?
ஒளிச்செறிவின் SI அலகு என்ன?
Question 10
Mole is to Amount of Substance as Ampere is to ________.
மோல் என்பது பொருளின் அளவிற்கு உள்ளது போல் ஆம்பியர் என்பது ________ க்கு உள்ளது.
Question 11
Find the volume of a cylinder with radius 3 m and height 7 m. (Take π = 22/7)
3 மீ ஆரமும் 7 மீ உயரமும் கொண்ட உருளையின் கன அளவு என்ன? (π = 22/7)
Question 12
One entry in this table is WRONG. Find it.
இந்த அட்டவணையில் ஒரு உள்ளீடு தவறானது. அதைக் கண்டுபிடி.
Fundamental Quantity
SI Unit
Length
Metre (m)
Mass
Kilogram (kg)
Electric current
Ampere (A)
Amount of substance
Kilogram (kg)
Luminous intensity
Candela (cd)
Question 13
How many millilitres are there in 3.5 litres?
3.5 லிட்டரில் எத்தனை மில்லி லிட்டர் உள்ளது?
Question 14
Match the derived quantities with their units:
Column A Column B
1. Area P. kg m⁻³
2. Volume Q. ms⁻¹
3. Speed R. m²
4. Density S. m³
Column A Column B
1. Area P. kg m⁻³
2. Volume Q. ms⁻¹
3. Speed R. m²
4. Density S. m³
வழி அளவுகளை அவற்றின் அலகுகளுடன் பொருத்துக:
நெடுவரிசை A நெடுவரிசை B
1. பரப்பளவு P. கிகி மீ⁻³
2. கன அளவு Q. மீ வி⁻¹
3. வேகம் R. மீ²
4. அடர்த்தி S. மீ³
நெடுவரிசை A நெடுவரிசை B
1. பரப்பளவு P. கிகி மீ⁻³
2. கன அளவு Q. மீ வி⁻¹
3. வேகம் R. மீ²
4. அடர்த்தி S. மீ³
Question 15
Which is the unit of electric charge?
மின்னூட்டத்தின் அலகு எது?
Question 16
A car travels 5 km due east and makes a U-turn to travel another 7 km west. Time taken is 0.2 h. What is its average velocity?
ஒரு மகிழுந்து கிழக்குத் திசையில் 5 கி.மீ சென்று திரும்பி மேற்கு நோக்கி 7 கி.மீ பயணிக்கிறது. எடுத்துக்கொண்ட நேரம் 0.2 மணி. அதன் சராசரி திசைவேகம் என்ன?
Question 17
What is the unit used for measuring distance in the field of aviation and sea transportation?
வான் மற்றும் கடல் வழிப் போக்குவரத்துகளில் தொலைவினை அளவிடப் பயன்படுத்தப்படும் அலகு என்ன?
Question 18
A golf ball changes its velocity from 8 m/s to 2 m/s in 10 s. What is its deceleration?
ஒரு பந்து 8 மீ/வி திசைவேகத்தில் இருந்து 10 விநாடியில் 2 மீ/வி திசைவேகத்தினை அடைகிறது. அதன் எதிர்முடுக்கம் யாது?
Question 19
Which of the following is an example of uniform velocity?
பின்வருவனவற்றில் சீரான திசைவேகத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Question 20
1 km/h is equal to ________ m/s.
1 கி.மீ/மணி என்பது ________ மீ/வி -க்குச் சமம்.
Question 21
You walk 4 m East, 2 m South, 4 m West, and 2 m North in 21 seconds. What is your average speed and average velocity?
நீங்கள் 4 மீ கிழக்கு, 2 மீ தெற்கு, 4 மீ மேற்கு, 2 மீ வடக்கு என 21 விநாடிகளில் நடக்கிறீர்கள். உங்களது சராசரி வேகம் மற்றும் திசைவேகம் என்ன?
Question 22
The Thanjavur Doll exhibits continuous dance-like movement because:
தஞ்சாவூர் பொம்மை நடனம் போன்ற இயக்கத்தை காட்டுவதற்கான காரணம் என்ன?
Question 23
[GRAPH QUESTION] In a distance–time graph, which curve shape represents a car travelling at INCREASING speed?
[வரைபட வினா] தொலைவு–காலம் வரைபடத்தில் அதிகரிக்கும் வேகத்தில் செல்லும் காரை எந்த வளைவு வடிவம் குறிக்கிறது?
Question 24
Extra passengers are NOT allowed on the upper deck of a double decker bus because:
இரண்டு அடுக்கு பேருந்தின் மேல் அடுக்கில் கூடுதல் பயணிகளை அனுமதிக்காததற்கான காரணம் என்ன?
Question 25
A bus has speed data (increasing acceleration): v(ms⁻¹) = 0, 2, 8, 18, 32, 50 at t = 0,1,2,3,4,5 s. Using the trapezoidal method, what is the approximate total distance covered in 5 seconds?
அதிகரிக்கும் முடுக்கத்தில் பேருந்தின் வேக தரவு: v(மீ/வி) = 0, 2, 8, 18, 32, 50 (t = 0,1,2,3,4,5 வி). ட்ரேப்பிசாய்டல் முறையில் 5 விநாடிகளில் கடந்த மொத்த தொலைவு என்ன?
Question 26
Match the type of equilibrium with the behaviour of CG when displaced:
A. Stable equilibrium 1. CG remains at same height
B. Unstable equilibrium 2. CG raises
C. Neutral equilibrium 3. CG lowers
A. Stable equilibrium 1. CG remains at same height
B. Unstable equilibrium 2. CG raises
C. Neutral equilibrium 3. CG lowers
சமநிலை வகையை ஈர்ப்பு மையத்தின் நடத்தையுடன் பொருத்துக:
A. உறுதிச் சமநிலை 1. ஈர்ப்பு மையம் அதே உயரத்தில் இருக்கும்
B. உறுதியற்ற சமநிலை 2. ஈர்ப்பு மையம் உயரும்
C. நடுநிலைச் சமநிலை 3. ஈர்ப்பு மையம் தாழும்
A. உறுதிச் சமநிலை 1. ஈர்ப்பு மையம் அதே உயரத்தில் இருக்கும்
B. உறுதியற்ற சமநிலை 2. ஈர்ப்பு மையம் உயரும்
C. நடுநிலைச் சமநிலை 3. ஈர்ப்பு மையம் தாழும்
Question 27
Which of the following is the CORRECT statement?
Statement 1: The slope of a distance-time graph gives speed.
Statement 2: The slope of a speed-time graph gives distance.
Statement 1: The slope of a distance-time graph gives speed.
Statement 2: The slope of a speed-time graph gives distance.
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
கூற்று 1: தொலைவு–காலம் வரைபடத்தின் சாய்வு வேகத்தை தருகிறது.
கூற்று 2: வேகம்–காலம் வரைபடத்தின் சாய்வு தொலைவை தருகிறது.
கூற்று 1: தொலைவு–காலம் வரைபடத்தின் சாய்வு வேகத்தை தருகிறது.
கூற்று 2: வேகம்–காலம் வரைபடத்தின் சாய்வு தொலைவை தருகிறது.
Question 28
Identify the molecule shown in the diagram below and state the total number of atoms it contains:
கீழே காட்டப்பட்டுள்ள மூலக்கூறை அடையாளம் காணவும் மற்றும் அதில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை கூறவும்:
கீழே காட்டப்பட்டுள்ள மூலக்கூறை அடையாளம் காணவும் மற்றும் அதில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை கூறவும்:
கீழே காட்டப்பட்ட மூலக்கூறை அடையாளம் காண்க.
Question 29
Which is the only non-metal that is liquid at room temperature? / அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கும் ஒரே அலோகம் எது?
அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கும் ஒரே அலோகம் எது?
Question 30
Match the element with its use and choose the correct code:
A. Silicon / சிலிக்கான் 1. Mobile phones / அலைபேசி
B. Gallium / காலியம் 2. Manure / உரம்
C. Sulphur / சல்பர் 3. Crackers / வெடிமருந்து
D. Magnesium / மெக்னீசியம் 4. Computer chips / கணினி சிப்
A. Silicon / சிலிக்கான் 1. Mobile phones / அலைபேசி
B. Gallium / காலியம் 2. Manure / உரம்
C. Sulphur / சல்பர் 3. Crackers / வெடிமருந்து
D. Magnesium / மெக்னீசியம் 4. Computer chips / கணினி சிப்
தனிமங்களை அவற்றின் பயன்களுடன் பொருத்தி சரியான குறியீட்டை தேர்க.
Question 31
Find the INCORRECT statement: / தவறான கூற்றைக் கண்டுபிடி:
தவறான கூற்றைக் கண்டுபிடி:
Question 32
[APPLICATION] Priya uses aluminium foil to wrap food. The foil is very thin and flat. Which property of aluminium (a metal) makes it possible to be made into thin foil?
[பயன்பாட்டு திறன்] பிரியா உணவை சுற்றுவதற்கு அலுமினியம் தகட்டை பயன்படுத்துகிறாள். மெல்லிய தகடாக மாற்றும் அலுமினியத்தின் (உலோகம்) எந்த பண்பு இதை சாத்தியமாக்குகிறது?
[பயன்பாட்டு திறன்] பிரியா உணவை சுற்றுவதற்கு அலுமினியம் தகட்டை பயன்படுத்துகிறாள். மெல்லிய தகடாக மாற்றும் அலுமினியத்தின் (உலோகம்) எந்த பண்பு இதை சாத்தியமாக்குகிறது?
அலுமினியத்தை மெல்லிய தகடாக மாற்ற உதவும் பண்பு எது?
Question 33
Which are the three most abundant atoms on Earth? / பூமியில் அதிகமாகக் காணப்படும் மூன்று அணுக்கள் யாவை?
பூமியில் அதிகமாகக் காணப்படும் மூன்று அணுக்கள் யாவை?
Question 34
Match the scientist with their contribution:
A. Robert Boyle / ராபர்ட் பாயில் 1. Suggested 1 or 2 letter symbols / 1 அல்லது 2 எழுத்து குறியீடு பரிந்துரைத்தார்
B. Dalton / டால்டன் 2. First used the term element / முதலில் தனிமம் என்ற சொல் பயன்படுத்தினார்
C. Berzelius / பெர்சிலியஸ் 3. First used symbols for elements / குறியீடுகளை முதல் பயன்படுத்தினார்
D. IUPAC 4. Approves element symbols / குறியீடுகளை அங்கீகரிக்கிறது
A. Robert Boyle / ராபர்ட் பாயில் 1. Suggested 1 or 2 letter symbols / 1 அல்லது 2 எழுத்து குறியீடு பரிந்துரைத்தார்
B. Dalton / டால்டன் 2. First used the term element / முதலில் தனிமம் என்ற சொல் பயன்படுத்தினார்
C. Berzelius / பெர்சிலியஸ் 3. First used symbols for elements / குறியீடுகளை முதல் பயன்படுத்தினார்
D. IUPAC 4. Approves element symbols / குறியீடுகளை அங்கீகரிக்கிறது
விஞ்ஞானிகளை அவர்களின் பங்களிப்புடன் பொருத்துக.
Question 35
Which non-metal is a good conductor of electricity? / நன்கு மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது?
நன்கு மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது?
Question 36
Study the diagram below and identify the molecule shown:
கீழே உள்ள படத்தை கவனமாக படித்து காட்டப்பட்ட மூலக்கூறை அடையாளம் காணவும்:
கீழே உள்ள படத்தை கவனமாக படித்து காட்டப்பட்ட மூலக்கூறை அடையாளம் காணவும்:
கீழே உள்ள படத்தை பார்த்து மூலக்கூறை அடையாளம் காணவும்.
Question 37
Bismuth is combined with other elements to make medicine for treating: / பிஸ்மத்தை பிற தனிமங்களுடன் இணைத்து எந்த நோயிற்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்?
பிஸ்மத்தை பிற தனிமங்களுடன் இணைத்து எந்த நோயிற்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்?
Question 38
Consider the two statements and choose the correct answer:
I. Carbon dioxide is a triatomic molecule.
II. Ammonia (NH₃) is a polyatomic molecule.
கீழ்க்காணும் இரு கூற்றுகளை கருதி சரியான விடையை தேர்ந்தெடு:
I. கார்பன் டை ஆக்சைடு மூவணு மூலக்கூறு ஆகும்.
II. அம்மோனியா (NH₃) பல அணு மூலக்கூறு ஆகும்.
I. Carbon dioxide is a triatomic molecule.
II. Ammonia (NH₃) is a polyatomic molecule.
கீழ்க்காணும் இரு கூற்றுகளை கருதி சரியான விடையை தேர்ந்தெடு:
I. கார்பன் டை ஆக்சைடு மூவணு மூலக்கூறு ஆகும்.
II. அம்மோனியா (NH₃) பல அணு மூலக்கூறு ஆகும்.
கீழ்க்காணும் இரு கூற்றுகளை கருதி சரியான விடையை தேர்ந்தெடு.
Question 39
How many elements are synthesised artificially in the laboratory? / ஆய்வகத்தில் செயற்கையாகத் தயாரிக்கப்படும் தனிமங்களின் எண்ணிக்கை எத்தனை?
ஆய்வகத்தில் செயற்கையாகத் தயாரிக்கப்படும் தனிமங்களின் எண்ணிக்கை எத்தனை?
Question 40
Match the molecules with their types and choose the correct code:
A. Oxygen molecule (O₂) 1. Triatomic / மூவணு
B. Ozone (O₃) 2. Monatomic / ஓரணு
C. Inert gases / மந்த வாயு 3. Diatomic / ஈரணு
D. Phosphate / பாஸ்பேட் 4. Polyatomic / பல அணு
A. Oxygen molecule (O₂) 1. Triatomic / மூவணு
B. Ozone (O₃) 2. Monatomic / ஓரணு
C. Inert gases / மந்த வாயு 3. Diatomic / ஈரணு
D. Phosphate / பாஸ்பேட் 4. Polyatomic / பல அணு
மூலக்கூறுகளை அவற்றின் வகைகளுடன் பொருத்தி சரியான குறியீட்டை தேர்க.
Question 41
[APPLICATION] A student found that in liquid water, there are 2 hydrogen atoms for every 1 oxygen atom. When water is converted to steam (gas), what will be the ratio of hydrogen to oxygen atoms in water vapour?
[பயன்பாட்டு திறன்] ஒரு மாணவர் திரவ நீரில் ஒவ்வொரு ஆக்சிஜன் அணுவுக்கும் 2 ஹைட்ரஜன் அணுக்கள் இருப்பதை கண்டறிந்தார். நீராவியாக மாறும்போது இந்த விகிதம் என்னாகும்?
[பயன்பாட்டு திறன்] ஒரு மாணவர் திரவ நீரில் ஒவ்வொரு ஆக்சிஜன் அணுவுக்கும் 2 ஹைட்ரஜன் அணுக்கள் இருப்பதை கண்டறிந்தார். நீராவியாக மாறும்போது இந்த விகிதம் என்னாகும்?
நீர் ஆவியாக மாறும்போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களின் விகிதம் என்னாகும்?
Question 42
Match the metalloid with its symbol:
A. Boron / போரான் 1. As
B. Germanium / ஜெர்மனியம் 2. B
C. Arsenic / ஆர்சனிக் 3. Ge
A. Boron / போரான் 1. As
B. Germanium / ஜெர்மனியம் 2. B
C. Arsenic / ஆர்சனிக் 3. Ge
உலோகப்போலிகளை அவற்றின் குறியீட்டுடன் பொருத்துக.
Question 43
Which material was used as a thin layer in Rutherford's experiment?
ரூதர்போர்டின் சோதனையில் மெல்லிய தகடாகப் பயன்படுத்தப்பட்ட பொருள் எது?
Question 44
What percentage of atoms in your body are replaced every year?
நமது உடலில் உள்ள அணுக்களில் எத்தனை சதவீதம் ஒவ்வொரு வருடமும் மாற்றப்படுகின்றன?
Question 45
Match the Scientist with the Year of Theory:
1. Dalton - A. 1911
2. Thomson - B. 1808
3. Rutherford - C. 1897
1. Dalton - A. 1911
2. Thomson - B. 1808
3. Rutherford - C. 1897
அறிவியலாளர்களை அவர்கள் கொள்கையை வெளியிட்ட ஆண்டுகளுடன் பொருத்துக:
1. டால்டன் - A. 1911
2. தாம்சன் - B. 1808
3. ரூதர்போர்டு - C. 1897
1. டால்டன் - A. 1911
2. தாம்சன் - B. 1808
3. ரூதர்போர்டு - C. 1897
Question 46
In the watermelon analogy of Thomson, what do the seeds represent?
தாம்சனின் தர்பூசணி ஒப்பீட்டில், விதைகள் எதனைக் குறிக்கின்றன?
Question 47
Earnest Rutherford received the Nobel Prize in which field?
எர்னஸ்ட் ரூதர்போர்டுக்கு எந்தத் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது?
Question 48
Which unit is used to measure very small lengths like the size of an atom?
அணுவின் அளவைப் போன்ற மிகச்சிறிய நீளங்களை அளக்கப் பயன்படும் அலகு எது?
Question 49
Which element exhibits more than one valency by forming ferrous and ferric oxides?
பெர்ரஸ் மற்றும் பெர்ரிக் ஆக்சைடுகளை உருவாக்கி ஒன்றுக்கும் மேற்பட்ட இணைதிறனை காட்டும் தனிமம் எது?
Question 50
Who discovered the proton?
புரோட்டானை கண்டுபிடித்தவர் யார்?
Question 51
Which pair is an example of isobars?
ஐசோபார்களுக்கு எடுத்துக்காட்டு எது?
Question 52
What is the valency of Nitrogen in Ammonia (NH3)?
அம்மோனியாவில் (NH3) நைட்ரஜனின் இணைதிறன் என்ன?
Question 53
Which element's nucleus does NOT contain neutrons?
எந்த தனிமத்தின் அணுக்கருவில் நியூட்ரான்கள் இல்லை?
Question 54
A sodium atom has 11 protons and 12 neutrons. What is its mass number?
சோடியம் அணுவில் 11 புரோட்டான்கள் மற்றும் 12 நியூட்ரான்கள் உள்ளன. அதன் நிறை எண் என்ன?
Question 55
Which element found in bananas has atomic number 19?
வாழைப்பழத்தில் காணப்படும் தனிமம் எது? அதன் அணு எண் என்ன?
Question 56
The leaf juice of which plant (an inflorescence) is used to heal wounds and cuts?
வெட்டுக்காயங்களைக் குணப்படுத்த உதவும் இலைச்சாற்றைக் கொண்ட மஞ்சரித் தாவரம் எது?
Question 57
Which plant can be grown from both seeds and stem cuttings?
விதைகள் மற்றும் தண்டுக்கட்டிங் (போத்து நடுதல்) ஆகிய இரண்டின் மூலமும் வளர்க்கக்கூடிய தாவரம் எது?
Question 58
Which process produces variations in the characteristics of offspring plants?
உருவாகும் புதிய தாவரங்களில் புதிய பண்புகளையும் வேறுபாடுகளையும் உருவாக்குவது எது?
Question 59
How many stamens are found in a Datura flower?
ஊமத்தை மலரில் எத்தனை மகரந்தத்தாள்கள் காணப்படுகின்றன?
Question 60
Which of the following pairs is INCORRECTLY matched?
பின்வருவனவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணை எது?
Question 61
A cluster or group of flowers arranged together on a stem is termed as:
பல மலர்கள் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 62
Which of the following plants possesses breathing roots or pneumatophores?
சுவாச வேர்களைக் (நியூமேட்டோபோர்கள்) கொண்டுள்ள தாவரம் எது?
Question 63
Which is the world's largest and heaviest seed?
உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை எது?
Question 64
Which tissue in Vanda absorbs moisture from the atmosphere?
வாண்டா தாவரத்தில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் திசு எது?
Question 65
How does Spirogyra, a filamentous alga, reproduce?
இழை வடிவம் உடைய ஸ்பைரோகைரா பாசி எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறது?
Question 66
In which of the following plants do the sepals persist with the fruit after fertilization?
பின்வருவனவற்றுள் எந்தத் தாவரத்தில் கருவுறுதலுக்குப் பின் புல்லி இதழ் கனியோடு ஒட்டி நிலைத்திருக்கும்?
Question 67
What type of supporting roots are found in sugar cane and maize?
கரும்பு மற்றும் மக்காச் சோளத்தில் காணப்படும் ஆதார வேர்கள் எவை?
Question 68
Which mosquito spreads dengue?
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு எது?
Question 69
What is the act of chewing and tasting food called?
உணவை மெல்லும் மற்றும் ருசிக்கும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 70
What percentage of what we perceive comes through the sense of sight?
நாம் பெறும் தகவல்களில்/உணர்வுகளில் எத்தனை சதவீதம் பார்வை மூலமாகப் பெறப்படுகிறது?
Question 71
Bleeding of gums is caused by the deficiency of which vitamin?
ஈறுகளில் இரத்தக் கசிவு எந்த வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படுகிறது?
Question 72
What colours of dustbins are provided by the government for waste segregation?
கழிவுகளைப் பிரிப்பதற்காக அரசாங்கம் வழங்கியுள்ள குப்பைத் தொட்டிகளின் வண்ணங்கள் யாவை?
Question 73
Periodontitis is a severe gum disease caused by:
புறத்திசு நோய் (Periodontitis) என்ற தீவிர ஈறு நோய் எதனால் ஏற்படுகிறது?
Question 74
Hydrophobia (extreme fear of water) is a prominent symptom of:
ஹைட்ரோபோபியா (நீரைக் கண்டால் தீவிர பயம்) என்பது எதன் முக்கிய அறிகுறி?
Question 75
Leucoderma is a non-communicable condition caused by the loss of which pigment?
தோலில் எந்த நிறமி இழப்பினால் லுகோடெர்மா ஏற்படுகிறது?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Std 7 Term 1 Science Revision Test
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Std 7 Term 1 Science Revision Test
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
0 Comments