EMIS 2021 STUDENT ADMISSION ACKNOWLDGEMENT
EMIS 2021 STUDENT ADMISSION ACKNOWLEDGEMENT CARD DOWNLOADING STEPS பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கைக்கான அனுமதிச்சீட்டு பதிவிறக்கும் வழி முறைகள் R GOPINATH THIRUVALLUR DISTRICT
ACKNOWLEGEMENT UPDATE ONLY FOR NEW ADMISSION THROUGH COMMON POOL ADMISSSION STUDENTS
பள்ளியில் சேர்ந்ததற்கான ஒப்புகைச்சீட்டு 30.07.2021 நிலவரப்படி
COMMON POOL ADMISSION - RAISE REQUEST ADMIT FROM OTHER SCHOOLS கொடுத்து சேர்க்கை செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்
மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு இணைந்திருங்கள்
EMISல் IT PROFILE பதிவு செய்வது எப்படி?
படி 1 : EMIS ல் உங்கள் பள்ளி ID க்குள் நுழையவும்
படி 2: Studentsஐ கிளிக் செய்யவும், அதில் IT PROFILEஐ கிளிக் செய்யவும்
படி 3: வகுப்பு, பிரிவு, மாணவர் பெயரைத் தேர்வு செய்யவும்.
படி
4: மாணவர் வீட்டில் கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள்
இருந்தால் YES எனவும், இல்லையென்றால் NO எனவும் கிளிக் செய்யவும்
படி 5: YESஐக் கிளிக் செய்தால், கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி இவற்றில் எவையெல்லாம் உள்ளது என கிளிக் செய்யவும்.
படி 6: இவை அனைத்தும் முடிந்தவுடன் SAVE என கிளிக் செய்யவும்
0 Comments