ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 1 HISTORY 4. DELHI SULTANATE TEST - 1
Lesson: STD 7 TERM 1 HISTORY 4. DELHI SULTANATE TEST - 1
Question 1 of 25
0%
Question 1
Who established Muslim rule in India in the 12th century?
12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சியை நிறுவியவர் யார்?
Question 2
What does the Persian term 'bandagan' mean?
'பன்டகன்' என்ற பாரசீகச் சொல்லின் பொருள் என்ன?
Question 3
What is the meaning of the Arabic word 'Mamluk'?
'மாம்லுக்' எனும் அராபிய வார்த்தையின் பொருள் என்ன?
Question 4
Who among the following was NOT a great Sultan of the Slave Dynasty?
பின்வருபவர்களில் அடிமை வம்சத்தைச் சேர்ந்த மாபெரும் சுல்தான் அல்லாதவர் யார்?
Question 5
For how many years did the Slave Dynasty rule over the sub-continent?
அடிமை வம்சத்தினர் இத்துணைக்கண்டத்தை எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
Question 6
Where did Qutb-ud-din-Aibak establish his initial capital before shifting to Delhi?
டெல்லிக்கு மாற்றுவதற்கு முன்பு குத்புதீன் ஐபக் எங்கு தனது தலைநகரை நிறுவினார்?
Question 7
Who was given the responsibility of conquering the eastern Gangetic Plain by Qutb-ud-din-Aibak?
கீழை கங்கைச் சமவெளியைக் கைப்பற்றும் பொறுப்பை குத்புதீன் ஐபக் யாரிடம் ஒப்படைத்தார்?
Question 8
Which mosque built by Qutb-ud-din-Aibak is considered the oldest in India?
குத்புதீன் ஐபக் கட்டிய எந்த மசூதி இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதியாகக் கருதப்படுகிறது?
Question 9
Who laid the foundation of the Qutb-Minar?
குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?
Question 10
How did Qutb-ud-din-Aibak die in 1210?
1210 இல் குத்புதீன் ஐபக் எவ்வாறு இறந்தார்?
Question 11
Who was the incompetent son of Qutb-ud-din-Aibak?
குத்புதீன் ஐபக்கின் திறமையற்ற மகன் யார்?
Question 12
What was the relationship between Iltutmish and Qutb-ud-din-Aibak?
இல்துமிஷுக்கும் குத்புதீன் ஐபக்கிற்கும் என்ன உறவு?
Question 13
Under whose leadership did the Mongols threaten the frontiers of India during Iltutmish's reign?
இல்துமிஷின் ஆட்சியின் போது யாருடைய தலைமையில் மங்கோலியர்கள் இந்தியாவின் எல்லைகளை அச்சுறுத்தினர்?
Question 14
To whom did Iltutmish refuse to provide shelter to avert the Mongol danger?
மங்கோலிய ஆபத்தைத் தவிர்ப்பதற்காக இல்துமிஷ் யாருக்கு அடைக்கலம் தர மறுத்தார்?
Question 15
What was the group of 40 Turkish nobles organized by Iltutmish called?
இல்துமிஷ் உருவாக்கிய நாற்பது துருக்கியப் பிரபுக்கள் கொண்ட குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?
Question 16
What was 'Iqta' during the Delhi Sultanate?
டெல்லி சுல்தானிய காலத்தில் 'இக்தா' என்பது என்ன?
Question 17
What was the holder of an Iqta called?
இக்தா நிலத்தைப் பெற்றவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Question 18
Who completed the construction of the Qutb-Minar?
குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தவர் யார்?
Question 19
How many years did Iltutmish rule before his death in 1236?
1236 இல் இறப்பதற்கு முன் இல்துமிஷ் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
Question 20
Who was the capable son of Iltutmish whose death led to Razia's nomination?
எந்தத் திறமை வாய்ந்த இல்துமிஷின் மகனின் மரணத்தால் ரஸ்ஸியா வாரிசாக அறிவிக்கப்பட்டார்?
Question 21
Why did Razia face opposition from Turkish nobles?
துருக்கியப் பிரபுக்களின் எதிர்ப்பை ரஸ்ஸியா ஏன் எதிர்கொண்டார்?
Question 22
Which region did the Mongols raid during Razia's reign?
ரஸ்ஸியாவின் ஆட்சியின் போது மங்கோலியர்கள் எந்தப் பகுதியின் மீது தாக்குதல் நடத்தினர்?
Question 23
Who was the Ethiopian slave that Razia made as her personal attendant?
ரஸ்ஸியா தனது தனி உதவியாளராக நியமித்த எத்தியோப்பிய அடிமை யார்?
Question 24
In which year was Razia Sultana murdered?
ரஸ்ஸியா சுல்தானா எந்த ஆண்டில் கொல்லப்பட்டார்?
Question 25
Who abolished the group of nobles known as 'The Forty' or 'Chahalgani'?
'நாற்பதின்மர்' அல்லது 'சகல்கானி' என்ற அமைப்பை ஒழித்தவர் யார்?
Question 26
What did Balban establish to gather intelligence about conspirators?
சதி செய்வோரைக் கண்டறிய பால்பன் எதை நிறுவினார்?
Question 27
Who was the provincial governor of Bengal captured and beheaded for revolting against Balban?
பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்ததால் கொல்லப்பட்ட வங்காள மாகாண ஆளுநர் யார்?
Question 28
Which community were the Meos of Mewat whom Balban dealt with ruthlessly?
பால்பன் கருணையில்லாமல் நடந்துகொண்ட மீவாட்டைச் சேர்ந்த மியோக்கள் எந்த இனத்தவர்?
Question 29
From which Mongol viceroy in Iran did Balban get the assurance that they would not cross the Sutlej river?
மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடக்கமாட்டார்கள் என்ற உறுதிமொழியை ஈரானின் எந்த மங்கோலிய வைஸ்ராயிடமிருந்து பால்பன் பெற்றார்?
Question 30
What did Balban build to guard his empire against Mongol attacks?
மங்கோலியரின் தாக்குதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காகப் பால்பன் எதனைக் கட்டினார்?
Question 31
Which famous Persian poet was patronised by Balban?
பால்பன் ஆதரித்த புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் யார்?
Question 32
Who was the weak son of Balban?
திறமையற்றவராக இருந்த பால்பனின் மகன் யார்?
Question 33
What does the term 'Naib' mean?
'நாயிப்' என்பதன் பொருள் என்ன?
Question 34
Who engineered the murder of Kaiqubad?
கைகுபாத் கொல்லப்படுவதற்கு காரணமானவர் யார்?
Question 35
What was the relationship of Ala-ud-din to Jalal-ud-din Khalji?
ஜலாலுதீன் கில்ஜிக்கும் அலாவுதீனுக்கும் என்ன உறவு?
Question 36
Which Yadava king of Devagiri was defeated by Ala-ud-din?
அலாவுதீனால் தோற்கடிக்கப்பட்ட தேவகிரி யாதவ அரசர் யார்?
Question 37
In which year did Ala-ud-din Khalji declare himself the Sultan of Delhi?
எந்த ஆண்டில் அலாவுதீன் கில்ஜி தன்னை டெல்லியின் சுல்தானாக அறிவித்துக்கொண்டார்?
Question 38
Who was Ala-ud-din's chief lieutenant sent for southern conquests in 1310?
1310 இல் தென்னிந்தியப் படையெடுப்புக்காக அனுப்பப்பட்ட அலாவுதீனின் தலைமைத் தளபதி யார்?
Question 39
In which year did the Sack of Chittor take place?
சித்தூர் சூறையாடல் எந்த ஆண்டில் நடைபெற்றது?
Question 40
What was the rite of 'jauhar' performed in Chittor fortress?
சித்தூர் கோட்டையில் நடத்தப்பட்ட 'ஜவ்ஹர்' என்ற சடங்கு என்ன?
Question 41
Which of the following statements is CORRECT regarding Qutb-ud-din Aibak?
குத்புதீன் ஐபக் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 42
Which of the following statements is CORRECT regarding Iltutmish?
இல்துமிஷ் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 43
Which of the following statements is CORRECT regarding Razia?
ரஸ்ஸியா தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 44
Which of the following statements is INCORRECT regarding Ghiyas-ud-din Balban?
கியாசுதீன் பால்பன் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 45
Which of the following statements is INCORRECT regarding Ala-ud-din Khalji's reforms?
அலாவுதீன் கில்ஜியின் சீர்திருத்தங்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 46
Which of the following kingdoms is INCORRECTLY matched with its region during Ala-ud-din's campaigns?
அலாவுதீனின் படையெடுப்புகளின் போது பின்வரும் எந்த அரசு அதன் பகுதியுடன் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Question 47
Which of the following persons is INCORRECTLY matched with their associated act/title?
பின்வரும் நபர்களில் யார் அவர்களின் செயல்/பதவியுடன் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளனர்?
Question 48
Assertion (A): Iltutmish organised Turkish nobility into a select group of 40 nobles.
Reason (R): It was in order to counter the possible attack of the Mongols.
Reason (R): It was in order to counter the possible attack of the Mongols.
கூற்று (A): இல்துமிஷ் துருக்கியப் பிரபுக்கள் நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார்.
காரணம் (R): மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
காரணம் (R): மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
Question 49
Assertion (A): Razia was murdered by Turkish nobles in 1240.
Reason (R): She trusted an Ethiopian slave completely and favoured non-Turkish nobles.
Reason (R): She trusted an Ethiopian slave completely and favoured non-Turkish nobles.
கூற்று (A): 1240இல் ரஸ்ஸியா துருக்கியப் பிரபுக்களால் கொலையுண்டார்.
காரணம் (R): அவர் ஒரு எத்தியோப்பிய அடிமையை முழுமையாக நம்பினார் மற்றும் துருக்கிய இனத்தைச் சாராத பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்தார்.
காரணம் (R): அவர் ஒரு எத்தியோப்பிய அடிமையை முழுமையாக நம்பினார் மற்றும் துருக்கிய இனத்தைச் சாராத பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்தார்.
Question 50
Assertion (A): Ala-ud-din Khalji established a system of forced procurement of food grains.
Reason (R): It was meant for his army stationed in Delhi and other garrison centres.
Reason (R): It was meant for his army stationed in Delhi and other garrison centres.
கூற்று (A): அலாவுதீன் கட்டாய உணவு தானியக் கொள்முதல் முறையை அறிமுகம் செய்தார்.
காரணம் (R): டெல்லியிலும் ஏனைய இடங்களிலும் முகாமிட்டிருந்த தனது படைப் பிரிவுகளுக்காக இது செய்யப்பட்டது.
காரணம் (R): டெல்லியிலும் ஏனைய இடங்களிலும் முகாமிட்டிருந்த தனது படைப் பிரிவுகளுக்காக இது செய்யப்பட்டது.
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 History 4. Delhi Sultanate Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 History 4. Delhi Sultanate Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments