ICT EDUCATION TOOLS
கற்போம் எழுதுவோம்! வயது வந்தோர் கல்வி!
தேர்வு எழுதியவர் புகைப்படங்களை EMISல் பதிவேற்றம் செய்வது எப்படி?
Step 1: EMISல் உங்கள் பள்ளி idயில் நுழையவும்.
Step 2: பின்னர், இடது பக்கம் உள்ள கற்போம் எழுதுவோம்- அதனை அழுத்தவும். கற்போம் எழுதுவோம் விவரங்கள் காண்பிக்கும்.
Step 3: ஒவ்வொறு நபருக்கும் பூர்த்தி செய்வது பற்றி காணொளியில் பாருங்கள்
PHOTO RESIZER APP DOWNLOAD : CLICK HERE
PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய : CLICK HERE
0 Comments