ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Term 1 Civics 1. Equality சமத்துவம்
Lesson: Term 1 Civics 1. Equality சமத்துவம்
Question 1 of 25
0%
Question 1
Choose the best definition of Equality:
சமத்துவத்தின் சிறந்த வரையறையைத் தேர்வு செய்க:
Question 2
According to Prof. Laski, equality means:
பேராசிரியர் லாஸ்கியின்படி சமத்துவம் என்பது:
Question 3
In India, the right to vote is given to citizens who have attained the age of:
இந்தியாவில் வாக்குரிமை எத்தனை வயதில் வழங்கப்படுகிறது?
Question 4
Inequality created by man on the basis of caste, money, religion etc. is called:
சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மை என்னவெனப்படும்?
Question 5
In Switzerland, the right to vote was given to women in the year:
சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
Question 6
Social equality means all citizens are entitled to enjoy equal status in society without discrimination based on:
சமூக சமத்துவம் என்பது எதன் அடிப்படையில் பாகுபாடின்றி அனைவரும் சம தகுதி பெறுவதாகும்?
Question 7
Who advocated the concept of 'Rule of Law'?
'சட்டத்தின் ஆட்சி' என்ற கோட்பாட்டை யார் வாதுரைத்தார்?
Question 8
India was the first country to give voting rights to women in the year:
இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டு முதல் பொதுத் தேர்தலில் வழங்கப்பட்டது?
Question 9
In India, the minimum age to contest in elections is:
இந்தியாவில் தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது:
Question 10
The Indian Constitution deals with Right to Equality from Article:
இந்திய அரசியலமைப்பு சமத்துவ உரிமையை எந்த சட்டப்பிரிவுகளில் கையாள்கிறது?
Question 11
Which Article of the Indian Constitution abolishes the practice of untouchability?
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு தீண்டாமையை ஒழிக்கிறது?
Question 12
Article 16 of the Indian Constitution provides:
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 16 எதனை அளிக்கிறது?
Question 13
As of 2017, gender equality is the _____ of seventeen Sustainable Development Goals of the United Nations:
2017 ஆம் ஆண்டு ஐ.நா.வின் 17 நிலையான மேம்பாட்டு இலக்குகளில் பாலின சமத்துவம்:
Question 14
Human dignity means:
மனித மாண்பு என்பது:
Question 15
For the uplift of women, what percentage of reservation has been given in local bodies?
பெண்களின் மேம்பாட்டிற்காக உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
Question 16
Article 18 of the Indian Constitution deals with:
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 18 எதனைப் பற்றியது?
Question 17
Which of the following comes under Political Equality?
பின்வருவனவற்றுள் எது அரசியல் சமத்துவத்தின் கீழ் வருகிறது?
Question 18
Civil equality implies equality of all before:
குடிமை சமத்துவம் எதன் முன் அனைவரும் சமம் என்பதை குறிக்கிறது?
Question 19
India is the largest democratic country. Which of the following are called the pillars of democracy?
இந்தியா மிகப்பெரிய மக்களாட்சி நாடு. மக்களாட்சியின் தூண்கள் என்று எவை அழைக்கப்படுகின்றன?
Question 20
Equality before law and equal protection of law have been further strengthened under which Article?
சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சட்டத்தின் சம பாதுகாப்பு எந்த சட்டப்பிரிவில் மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது?
Question 21
Find the CORRECT statement about inequality:
சமத்துவமின்மை பற்றிய சரியான கூற்றைக் கண்டறியவும்:
Question 22
Find the CORRECT match of Article and its provision:
சட்டப்பிரிவும் அதன் விதியும் சரியாக பொருந்துவதைக் கண்டறியவும்:
Question 23
Which of the following statements about Gender Equality is CORRECT?
பாலின சமத்துவம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 24
Find the CORRECT statement that denotes Political Equality:
அரசியல் சமத்துவத்தைக் குறிக்கும் சரியான கூற்றைக் கண்டறியவும்:
Question 25
Find the INCORRECT statement about the importance of equality:
சமத்துவத்தின் முக்கியத்துவம் பற்றிய தவறான கூற்றைக் கண்டறியவும்:
Question 26
Which of the following is NOT listed as a social activist who worked for women's development in the 19th century?
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்களின் மேம்பாட்டிற்கு பணியாற்றியவர்களில் யார் பட்டியலில் இல்லை?
Question 27
Find the CORRECT statement:
சரியான கூற்றைக் கண்டறியவும்:
Question 28
Which of the following does NOT come under Equality?
பின்வருவனவற்றில் எது சமத்துவத்தின் கீழ் வராது?
Question 29
According to UNICEF, gender equality means:
யூனிசெப்பின்படி பாலின சமத்துவம் என்பது:
Question 30
Find the CORRECT statement about why equality is important:
சமத்துவம் ஏன் முக்கியம் என்பதற்கான சரியான கூற்றைக் கண்டறியவும்:
Question 31
Which of the following is NOT a way to promote equality as mentioned in the lesson?
பாடத்தில் கூறப்பட்டவற்றில் சமத்துவத்தை மேம்படுத்தும் வழியில் இல்லாதது எது?
Question 32
Which are the two fundamental concepts of democracy according to the lesson?
பாடத்தின்படி மக்களாட்சியின் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் யாவை?
Question 33
Dignity is the quality of being:
மாண்பு என்பது எத்தகைய தகுதி?
Question 34
Right to contest in the election is a _________ Right:
தேர்தலில் போட்டியிடும் உரிமை ஒரு _________ உரிமை:
Question 35
Equality means, absence of _________ privileges:
சமத்துவம் என்பது _________ சலுகைகள் இல்லாமை:
Question 36
Match the following Articles with their provisions and choose the correct code:
A. Article 14 1. Prohibition of discrimination
B. Article 15 2. Abolition of untouchability
C. Article 16 3. Equality before law
D. Article 17 4. Equality in public employment
A. Article 14 1. Prohibition of discrimination
B. Article 15 2. Abolition of untouchability
C. Article 16 3. Equality before law
D. Article 17 4. Equality in public employment
சட்டப்பிரிவுகளை சரியான விதிகளுடன் பொருத்தி சரியான குறியீட்டைத் தேர்வு செய்க:
அ. சட்டப்பிரிவு 14 1. பாகுபாட்டு தடை
ஆ. சட்டப்பிரிவு 15 2. தீண்டாமை ஒழிப்பு
இ. சட்டப்பிரிவு 16 3. சட்டத்தின் முன் சமத்துவம்
ஈ. சட்டப்பிரிவு 17 4. பொது வேலையில் சம வாய்ப்பு
அ. சட்டப்பிரிவு 14 1. பாகுபாட்டு தடை
ஆ. சட்டப்பிரிவு 15 2. தீண்டாமை ஒழிப்பு
இ. சட்டப்பிரிவு 16 3. சட்டத்தின் முன் சமத்துவம்
ஈ. சட்டப்பிரிவு 17 4. பொது வேலையில் சம வாய்ப்பு
Question 37
Match the types of equality with their descriptions and choose the correct code:
A. Social Equality 1. Right to vote and hold public office
B. Civil Equality 2. No discrimination of caste, creed, colour, race
C. Political Equality 3. Equality of all before law
D. Gender Equality 4. Equal rights for men and women

சமத்துவ வகைகளை விளக்கங்களுடன் பொருத்தி சரியான குறியீட்டைத் தேர்வு செய்க:
அ. சமூக சமத்துவம் 1. வாக்களிக்கவும் பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளவும் உரிமை
ஆ. குடிமை சமத்துவம் 2. சாதி, சமயம், நிறம், இனம் பாகுபாடின்மை
இ. அரசியல் சமத்துவம் 3. சட்டத்தின் முன் சமத்துவம்
ஈ. பாலின சமத்துவம் 4. ஆண் பெண் சம உரிமை

Question 38
Match the following persons with their contributions and choose the correct code:
A. Prof. Laski 1. Advocated Rule of Law
B. A.V. Dicey 2. Defined Gender Equality
C. UNICEF 3. Defined Equality
D. Raja Rammohan Roy 4. Worked for women's development
A. Prof. Laski 1. Advocated Rule of Law
B. A.V. Dicey 2. Defined Gender Equality
C. UNICEF 3. Defined Equality
D. Raja Rammohan Roy 4. Worked for women's development
நபர்களை அவர்களது பங்களிப்புகளுடன் பொருத்தி சரியான குறியீட்டைத் தேர்வு செய்க:
அ. பேராசிரியர் லாஸ்கி 1. சட்டத்தின் ஆட்சி வாதுரைத்தார்
ஆ. ஏ.வி.டைசி 2. பாலின சமத்துவம் வரையறை
இ. யூனிசெப் 3. சமத்துவம் வரையறை
ஈ. ராஜா ராம் மோகன் ராய் 4. பெண்கள் மேம்பாட்டிற்கு பணியாற்றினார்
அ. பேராசிரியர் லாஸ்கி 1. சட்டத்தின் ஆட்சி வாதுரைத்தார்
ஆ. ஏ.வி.டைசி 2. பாலின சமத்துவம் வரையறை
இ. யூனிசெப் 3. சமத்துவம் வரையறை
ஈ. ராஜா ராம் மோகன் ராய் 4. பெண்கள் மேம்பாட்டிற்கு பணியாற்றினார்
Question 39
Match the glossary terms with their meanings and choose the correct code:
A. Equality 1. Rule based on law
B. Rule of law 2. Special concessions
C. Privileges 3. Absence of any privilege to anybody
D. Discrimination 4. Difference
A. Equality 1. Rule based on law
B. Rule of law 2. Special concessions
C. Privileges 3. Absence of any privilege to anybody
D. Discrimination 4. Difference
கலைச்சொற்களை அர்த்தங்களுடன் பொருத்தி சரியான குறியீட்டைத் தேர்வு செய்க:
அ. சமத்துவம் 1. சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி
ஆ. சட்டத்தின் ஆட்சி 2. சிறப்பு சட்டவிலக்குகள்
இ. சலுகைகள் 3. எவருக்கும் சிறப்புரிமை இல்லாமை
ஈ. பாகுபாடு 4. வேறுபாடு
அ. சமத்துவம் 1. சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி
ஆ. சட்டத்தின் ஆட்சி 2. சிறப்பு சட்டவிலக்குகள்
இ. சலுகைகள் 3. எவருக்கும் சிறப்புரிமை இல்லாமை
ஈ. பாகுபாடு 4. வேறுபாடு
Question 40
Match the following and choose the correct code:
A. India – Women's voting rights since 1. 1971
B. Switzerland – Women's voting rights 2. 25 years
C. Minimum age to vote in India 3. 1952
D. Minimum age to contest in India 4. 18 years
A. India – Women's voting rights since 1. 1971
B. Switzerland – Women's voting rights 2. 25 years
C. Minimum age to vote in India 3. 1952
D. Minimum age to contest in India 4. 18 years
பின்வருவனவற்றை பொருத்தி சரியான குறியீட்டைத் தேர்வு செய்க:
அ. இந்தியா – பெண்களுக்கு வாக்குரிமை 1. 1971
ஆ. சுவிட்சர்லாந்து – பெண்களுக்கு வாக்குரிமை 2. 25 வயது
இ. இந்தியாவில் வாக்களிக்க குறைந்தபட்ச வயது 3. 1952
ஈ. இந்தியாவில் போட்டியிட குறைந்தபட்ச வயது 4. 18 வயது
அ. இந்தியா – பெண்களுக்கு வாக்குரிமை 1. 1971
ஆ. சுவிட்சர்லாந்து – பெண்களுக்கு வாக்குரிமை 2. 25 வயது
இ. இந்தியாவில் வாக்களிக்க குறைந்தபட்ச வயது 3. 1952
ஈ. இந்தியாவில் போட்டியிட குறைந்தபட்ச வயது 4. 18 வயது
Question 41
Match the Life Skills table entries with the correct type of equality:
A. No discrimination based on status, caste, colour, creed 1. Political Equality
B. Equality of all before the law 2. Gender Equality
C. Right to vote, hold public office, criticise government 3. Social Equality
D. My ability is not less than men in any aspect 4. Civil Equality

கீழ்கண்ட வாக்கியங்களை சரியான சமத்துவ வகையுடன் பொருத்தி குறியீட்டைத் தேர்வு செய்க:
அ. தகுதி, சாதி, நிறம், சமயம் அடிப்படையில் பாகுபாடின்மை 1. அரசியல் சமத்துவம்
ஆ. சட்டத்தின் முன் அனைவரும் சமம் 2. பாலின சமத்துவம்
இ. வாக்கு, பொது அலுவலகம், அரசை விமர்சிக்கும் உரிமை 3. சமூக சமத்துவம்
ஈ. ஆண்களுக்கு குறைவற்ற திறமை உள்ளது 4. குடிமை சமத்துவம்

Question 42
Match the provisions with the correct Articles and choose the code:
A. Abolition of titles conferred to citizens 1. Article 14
B. Equality before law 2. Article 16
C. Equality of opportunity in public employment 3. Article 17
D. Abolition of untouchability 4. Article 18
A. Abolition of titles conferred to citizens 1. Article 14
B. Equality before law 2. Article 16
C. Equality of opportunity in public employment 3. Article 17
D. Abolition of untouchability 4. Article 18
விதிகளை சரியான சட்டப்பிரிவுகளுடன் பொருத்தி குறியீட்டைத் தேர்வு செய்க:
அ. குடிமக்களுக்கு வழங்கிய பட்டங்கள் ஒழிப்பு 1. சட்டப்பிரிவு 14
ஆ. சட்டத்தின் முன் சமத்துவம் 2. சட்டப்பிரிவு 16
இ. பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு 3. சட்டப்பிரிவு 17
ஈ. தீண்டாமை ஒழிப்பு 4. சட்டப்பிரிவு 18

Question 43
Match the facts about gender equality and choose the correct code:
A. Women's reservation in local bodies 1. Indian Air Force
B. Women successfully work in (field given in text) 2. 5th SDG
C. UNICEF's contribution 3. 50% reservation
D. Gender equality's position in UN SDG 4. Defined gender equality

பாலின சமத்துவம் பற்றிய தகவல்களை பொருத்தி சரியான குறியீட்டைத் தேர்வு செய்க:
அ. உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 1. இந்திய விமானப் படை
ஆ. பெண்கள் வெற்றிகரமாக பணிபுரிகின்ற துறை 2. 5வது SDG
இ. யூனிசெப்பின் பங்களிப்பு 3. 50% இட ஒதுக்கீடு
ஈ. ஐ.நா. SDGல் பாலின சமத்துவத்தின் இடம் 4. பாலின சமத்துவம் வரையறைப்படுத்தியது

Question 44
Match the English terms with their Tamil equivalents and choose the correct code:
A. Equality 1. முடியாட்சி
B. Monarchy 2. பாகுபாடு
C. Privileges 3. சமத்துவம்
D. Discrimination 4. சலுகைகள்
A. Equality 1. முடியாட்சி
B. Monarchy 2. பாகுபாடு
C. Privileges 3. சமத்துவம்
D. Discrimination 4. சலுகைகள்
ஆங்கில சொற்களை தமிழ் சொற்களுடன் பொருத்தி சரியான குறியீட்டைத் தேர்வு செய்க:
அ. Equality 1. முடியாட்சி
ஆ. Monarchy 2. பாகுபாடு
இ. Privileges 3. சமத்துவம்
ஈ. Discrimination 4. சலுகைகள்
அ. Equality 1. முடியாட்சி
ஆ. Monarchy 2. பாகுபாடு
இ. Privileges 3. சமத்துவம்
ஈ. Discrimination 4. சலுகைகள்
Question 45
Match the statements about Equality of Opportunity with correct completion and choose the code:
A. All individuals should have 1. dignity and respect
B. We need equality to get 2. their personality
C. If we treat equally we can earn 3. equal treatment in society
D. Equality helps us to develop 4. similar chances to receive education

வாய்ப்பில் சமத்துவம் பற்றிய கூற்றுகளை சரியான தொடர்ச்சியுடன் பொருத்தி குறியீட்டைத் தேர்வு செய்க:
அ. அனைத்து தனி மனிதர்களும் பெற்றிருக்க வேண்டும் 1. மாண்பு மற்றும் மரியாதை
ஆ. சமூகத்தில் சமமாக நடத்தப்பட 2. ஆளுமையை மேம்படுத்த
இ. சமமாக நடத்தினால் பெறலாம் 3. சமத்துவம் தேவை
ஈ. சமத்துவம் உதவுகிறது 4. கல்வி பெற சம வாய்ப்பு

Question 46
Identify the INCORRECTLY matched pair:
தவறாக பொருத்தப்பட்ட இணையைக் கண்டறியவும்:
Question 47
Identify the INCORRECTLY matched pair:
தவறாக பொருத்தப்பட்ட இணையைக் கண்டறியவும்:
Question 48
Identify the CORRECTLY matched pair:
சரியாக பொருத்தப்பட்ட இணையைக் கண்டறியவும்:
Question 49
Which of the following PAIRS is CORRECT about political rights?
அரசியல் உரிமைகள் பற்றிய சரியான இணை எது?
Question 50
Which pair is CORRECTLY stated from the lesson?
பாடத்தில் இருந்து சரியாக கூறப்பட்ட இணை எது?
Question 51 HARD
Consider the following statements:
I. The Right to Equality in the Indian Constitution is guaranteed under Articles 14–18.
II. Article 21 further strengthens equality before law and equal protection of law.
III. Article 16 abolishes the practice of untouchability.
Which of the above statements is/are CORRECT?

பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
I. இந்திய அரசியலமைப்பில் சமத்துவ உரிமை சட்டப்பிரிவுகள் 14–18 கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
II. சட்டப்பிரிவு 21 சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சட்டத்தின் சம பாதுகாப்பை மேலும் வலிமைப்படுத்துகிறது.
III. சட்டப்பிரிவு 16 தீண்டாமையை ஒழிக்கிறது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி?

Question 52 HARD
According to Prof. Laski, which TWO elements constitute equality?
1. Identity of treatment
2. Sameness of reward
3. Absence of social privilege
4. Adequate opportunities for all
Choose the correct combination:
1. Identity of treatment
2. Sameness of reward
3. Absence of social privilege
4. Adequate opportunities for all
Choose the correct combination:
பேராசிரியர் லாஸ்கியின்படி சமத்துவத்தை உருவாக்கும் இரண்டு கூறுகள் எவை?
1. சம நடத்தை
2. சம வெகுமதி
3. சமூக சிறப்புரிமை இல்லாமை
4. அனைவருக்கும் போதுமான வாய்ப்பு
சரியான கலவையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. சம நடத்தை
2. சம வெகுமதி
3. சமூக சிறப்புரிமை இல்லாமை
4. அனைவருக்கும் போதுமான வாய்ப்பு
சரியான கலவையைத் தேர்ந்தெடுக்கவும்:
Question 53 HARD
Which of the following statements CORRECTLY explains the relationship between Civil Equality and Rule of Law?
குடிமை சமத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சி இடையேயான உறவை சரியாக விளக்கும் கூற்று எது?
Question 54 HARD
Consider the statements about Importance of Equality:
Statement A: Democratic ideals such as liberty and equality are meaningful only when they are implemented with justice.
Statement B: The concept of equality invokes that all human beings have equal worth regardless of their nationality.
Which is correct?

சமத்துவத்தின் முக்கியத்துவம் பற்றிய கூற்றுகளை கவனியுங்கள்:
கூற்று அ: சுதந்திரம், சமத்துவம் போன்ற மக்களாட்சிக் கோட்பாடுகள் நீதியுடன் நடைமுறைப்படுத்தும்போது மட்டுமே பொருளுடையவை.
கூற்று ஆ: சமத்துவக் கோட்பாடு தேசியம் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சம மதிப்பு உடையவர்கள் என்று கூறுகிறது.
எது சரி?

Question 55 HARD
Assertion (A): Gender equality means women and men must behave in exactly the same way.
Reason (R): UNICEF says gender equality does not require girls and boys, or women and men, to be the same or treated exactly alike.
Choose the correct option:
Reason (R): UNICEF says gender equality does not require girls and boys, or women and men, to be the same or treated exactly alike.
Choose the correct option:
கூற்று (அ): பாலின சமத்துவம் என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் சரியாக ஒரே மாதிரி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
காரணம் (ஆ): யூனிசெப்பின்படி பாலின சமத்துவம் சிறுவர் சிறுமியர் அல்லது ஆண் பெண் ஒரே மாதிரி ஆக வேண்டும் அல்லது சரியாக ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும் என்பதல்ல.
சரியான விடையைத் தேர்வு செய்க:
காரணம் (ஆ): யூனிசெப்பின்படி பாலின சமத்துவம் சிறுவர் சிறுமியர் அல்லது ஆண் பெண் ஒரே மாதிரி ஆக வேண்டும் அல்லது சரியாக ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும் என்பதல்ல.
சரியான விடையைத் தேர்வு செய்க:
Question 56 HARD
From the list of social activists mentioned in the lesson as champions of women's development, identify the one who does NOT belong:
1. Tarabai Shinde
2. Mahadev Govind Ranade
3. Mahatma Gandhi
4. Begum Rokeya Sakhawat Hussain
1. Tarabai Shinde
2. Mahadev Govind Ranade
3. Mahatma Gandhi
4. Begum Rokeya Sakhawat Hussain
பாடத்தில் பெண்களின் மேம்பாட்டிற்கு பாடுபட்டவர்களின் பட்டியலில் இல்லாதவரைக் கண்டறியவும்:
1. தாராபாய் ஷிண்டே
2. மகாதேவ் கோவிந்த ரானடே
3. மகாத்மா காந்தி
4. பேகம் ருகேயா சகாவத் உசேன்
1. தாராபாய் ஷிண்டே
2. மகாதேவ் கோவிந்த ரானடே
3. மகாத்மா காந்தி
4. பேகம் ருகேயா சகாவத் உசேன்
Question 57 HARD
Consider the following about Human Dignity:
I. Human dignity is the most important human right.
II. All other fundamental rights derive from human dignity.
III. Human dignity is a right guaranteed only in Articles 14–18.
Which statements are CORRECT?

மனித மாண்பு பற்றிய பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்:
I. மனித மாண்பு மிக முக்கியமான மனித உரிமை.
II. அனைத்து அடிப்படை உரிமைகளும் மனித மாண்பிலிருந்து தோன்றுகின்றன.
III. மனித மாண்பு என்பது சட்டப்பிரிவுகள் 14–18 இல் மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமை.
எந்த கூற்றுகள் சரியானவை?

Question 58 HARD
Which of the following set of inequalities are classified as NATURAL (cannot be rectified) as per the lesson?
I. Colour
II. Caste
III. Height
IV. Religion
V. Physical strength
Choose the correct set:
I. Colour
II. Caste
III. Height
IV. Religion
V. Physical strength
Choose the correct set:
பாடத்தின்படி இயற்கை சமத்துவமின்மை (சரிசெய்ய இயலாதவை) என வகைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மைகளின் சரியான தொகுப்பு எது?
I. நிறம்
II. சாதி
III. உயரம்
IV. மதம்
V. உடல் வலிமை
சரியான தொகுப்பைத் தேர்வு செய்க:
I. நிறம்
II. சாதி
III. உயரம்
IV. மதம்
V. உடல் வலிமை
சரியான தொகுப்பைத் தேர்வு செய்க:
Question 59 HARD
Arrange the following Articles in the order they appear in the Indian Constitution's Right to Equality provisions and then choose the one that ADDITIONALLY strengthens it outside Articles 14–18:
A. Abolition of titles (Article 18)
B. Equality before law (Article 14)
C. Abolition of untouchability (Article 17)
D. Additional strengthening of equality before law
A. Abolition of titles (Article 18)
B. Equality before law (Article 14)
C. Abolition of untouchability (Article 17)
D. Additional strengthening of equality before law
சமத்துவ உரிமை விதிகளில் சட்டப்பிரிவுகளை வரிசைப்படுத்தி, சட்டப்பிரிவுகள் 14–18 க்கு வெளியே சமத்துவத்தை மேலும் வலிமைப்படுத்துவதை தேர்வு செய்க:
அ. பட்டங்கள் ஒழிப்பு (சட்டப்பிரிவு 18)
ஆ. சட்டத்தின் முன் சமத்துவம் (சட்டப்பிரிவு 14)
இ. தீண்டாமை ஒழிப்பு (சட்டப்பிரிவு 17)
ஈ. சமத்துவத்தை மேலும் வலிமைப்படுத்தும் சட்டப்பிரிவு
அ. பட்டங்கள் ஒழிப்பு (சட்டப்பிரிவு 18)
ஆ. சட்டத்தின் முன் சமத்துவம் (சட்டப்பிரிவு 14)
இ. தீண்டாமை ஒழிப்பு (சட்டப்பிரிவு 17)
ஈ. சமத்துவத்தை மேலும் வலிமைப்படுத்தும் சட்டப்பிரிவு
Question 60 HARD
From the conclusion and key ideas of the lesson, identify which of the following is NOT stated:
I. India is the largest democratic country in the world.
II. Equality preserves the dignity of an individual.
III. Equality guarantees identical talent for all people.
IV. Equality is an important principle for a society to function.
Choose the option with only INCORRECT statement(s):

பாடத்தின் முடிவுரை மற்றும் முக்கிய கருத்துகளில் கூறப்படாதது எது என்று கண்டறியவும்:
I. இந்தியா உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு.
II. சமத்துவம் தனிமனித மாண்பினை தக்க வைக்கிறது.
III. சமத்துவம் அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமையை உத்தரவாதம் செய்கிறது.
IV. சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்கு சமத்துவம் ஒரு முக்கியமான கோட்பாடு.
தவறான கூற்றுகளை மட்டும் கொண்ட விடையைத் தேர்வு செய்க:

Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Civics Equality test
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Civics Equality test
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District 9578141313
0 Comments