EMIS SEENIORITY LIST FOR TRANSFER COUNSELLING DEE DSE AND DOWNLOAD IN TEACHERS LOGIN

STEPS TO DOWNLOAD TRANSFER SEENIORITY LIST BY STEP BY R GOPINATH SG TEACHER

TN EMIS WEB PORTAL TEACHERS SEENIORITY LIST

STEP 2 : IN DROP DOWN SELECT DEE

STEP 3 :CLICK DOWNLOAD OPTION

அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (தொடக்க, நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி) தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்துள்ள விபரங்கள் EMIS -ல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்திருந்த ஆசிரியர்கள் தங்களுடைய individual I'd (username and password) பயன்படுத்தி தங்களுடைய சீனியாரிட்டி சரியாக உள்ளதா என்பதனை உறுதி செய்துகொண்டு அது சரியாக இருக்கும் பட்சத்தில் yes எனவும் தவறாக இருந்தால் no எனவும் பதிவிட வேண்டும். இப்பணி இன்று 21.01.2022 முற்பகல் 12.00 மணிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்....NO என பதிவிடும் நிலையில் சரியான விவரத்திற்குரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பதை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தொடர்புடைய ஆசிரியர்களின் விவரங்களில் தவறுகள் இருப்பின் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு தெரிவித்தல் வேண்டும் .இத்தகவலை பொது மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர், கள்ளக்குறிச்சி. Right now teachers are typing marking “Yes” and giving “Nil” In remarks. Pls instruct not to do such things as it will only increase the administrative load of the staff at district / state level to verify and respond to these issues. 1. Teacher to check their seniority in their own login 2. If the seniority is correct and there are no issues, then the teacher updates “No” to the question “Would you like to challenge any rank in the published seniority list?” 3. If there is an issue / correction to be carried out, answer “Yes” then update the rank and reason for challenging in the textbox.

TN EMIS WEB PORTAL NEW APPROVAL OPTION

APPROVAL OPTION GIVEN IN SCHOOL LOGIN

HEAD MASTER TRANSFER APPLICATION OPTION IS AVAILABLE

தலைமை ஆசிரியர்கள் தங்களது emis id பயன்படுத்தி transfer-க்கு தற்போது apply செய்யலாம்.
🔹நேற்று வரை தலைமை ஆசிரியர்களுக்கு இந்த option enable செய்யப்படவில்லை.
🔹 transfer-க்கு apply செய்யும் ஆசிரியர்களது விவரங்கள் default -ஆகவே நிரப்பப்பட்டிருக்கும்.
🔹ஒரு சில விவரங்கள் மட்டுமே நிரப்பினால் போதுமானது.
🔹ஆசிரியர்களது இடமாறுதல் விண்ணப்பத்தை பள்ளிக்கான SCHOOL LOGN பயன்படுத்தி தலைமை ஆசிரியர் approval செய்ய வேண்டும்.
🔹நேற்று வரை தலைமை ஆசிரியர்கள் USER ID PASSWORD பயன் படுத்தி approval கொடுக்க வேண்டி இருந்தது.
🔹UPDATE school login--staff details---transfer applications approval
🔹இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே பெற்ற நியமன ஆணையை 2mb அளவில் JPG,JPEG,PDF,PNG வடிவில் upload செய்ய வேண்டும்.
🔹ஆசிரியர்களது பள்ளியின் முகவரி என்ற இடத்தில் வீட்டு முகவரி இருக்கும்.
🔹தற்போது ஆசிரியர்கள் edit செய்ய இயலாது.
STATE EMIS COORDINATORS UPDATE தரும் வரை submit கொடுக்க வேண்டாம்.

TN EMIS WEB PORTAL MODEL TRANSFER APPLICATION IN PDF பணி மாறுதலுக்கு தேவையான விவரஙகள் IN PDF

பதிவு செய்ய வேண்டிய விவரங்கள் , மாற்றம் செய்ய முடியாத விவரங்கள்

IMPORTANT APPLICATIONS G,O'S CERTIFICATES FOR GENERAL TRANSFER APPLICATIONS
COUNSELLING DATES
COUNSELLING NORMS G.O 176
TRANSFER APPLICATION
MUTUAL TRANSFER APPLICATION
SPOUSE CERTIFICATE
தயாரிப்பு
இரா.கோபிநாத்
திருவள்ளூர் மாவட்டம்
8248549504
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்

Post a Comment

0 Comments