STD 7 TERM 3 SCIENCE 2 UNIVERSE AND SPACE TEST-1 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 3 SCIENCE 2 UNIVERSE AND SPACE TEST-1
Question 1 of 25 0%
Question 1
Which of the following statements is INCORRECT regarding the universe?
பிரபஞ்சம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 2
Which of the following statements about the Moon's motion is INCORRECT?
நிலவின் இயக்கம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 3
Identify the INCORRECT statement regarding moon phases.
நிலவின் நிலைகள் தொடர்பான தவறான கூற்றைக் கண்டறியவும்.
Question 4
Find the INCORRECT statement regarding astronomical discoveries.
வானியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான தவறான கூற்றைக் கண்டறியவும்.
Question 5
Which statement about Venus is INCORRECT?
வெள்ளிக் கோள் பற்றிய எந்தக் கூற்று தவறானது?
Question 6
Assertion (A): Sun, Moon, and stars appear to rise in the East and move towards the west.
Reason (R): Earth is spinning on its axis.
கூற்று (A): சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் கிழக்கில் தோன்றி மேற்கு நோக்கி நகர்வதுபோல் தோன்றுகின்றன.
காரணம் (R): பூமியானது அதன் அச்சில் சுழல்கிறது.
Question 7
Assertion (A): We observe waxing and waning phases of the Moon.
Reason (R): At all times one half of Moon is illuminated by Sun and the opposite side is shroud in darkness.
கூற்று (A): வளர்பிறை மற்றும் தேய்பிறை நிலைகளை நாம் காண்கிறோம்.
காரணம் (R): நிலவின் ஒரு பகுதி சூரியனால் ஒளிர்ந்தும் மறு பகுதி இருளிலும் இருக்கும்.
Question 8
Assertion (A): Venus and Mercury never appeared in the midnight sky.
Reason (R): Venus and Mercury always appeared very close to the Sun.
கூற்று (A): வெள்ளியும் புதனும் நள்ளிரவில் வானத்தில் தெரிவதில்லை.
காரணம் (R): வெள்ளியும் புதனும் எப்போதும் சூரியனுக்கு மிக அருகில் உள்ளன.
Question 9
Assertion (A): The simple geocentric model could not explain why the brightness of the planets changed.
Reason (R): Change in brightness would be impossible if planets were at the same distance at all times from Earth.
கூற்று (A): கிரகங்களின் ஒளி ஏன் மாறுகிறது என்பதைப் புவி மையக் கோட்பாட்டினால் விளக்க இயலவில்லை.
காரணம் (R): கிரகங்கள் பூமியிலிருந்து எல்லா நேரங்களிலும் ஒரே தூரத்தில் இருப்பதாகக் கருதினால் ஒளி மாறுபாடு சாத்தியமற்றதாக இருக்கும்.
Question 10
Assertion (A): Galileo accepted the heliocentric theory of Nicolus Copernicus.
Reason (R): Galileo observed that Venus exhibited phases and its size varied, proving it orbited the Sun.
கூற்று (A): நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸின் சூரிய மையக் கோட்பாட்டை கலிலியோ ஏற்றுக்கொண்டார்.
காரணம் (R): வெள்ளியும் பல கட்டங்களைக் கொண்டுள்ளதனைக் கண்டு, அதன் அளவும் வேறுபட்டதை அவர் நிரூபித்தார்.
Question 11
What is the field of study of the universe called?
பிரபஞ்சத்தினைக் குறித்த ஆய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 12
Approximately how many stars are visible to the naked eye?
சுமார் எத்தனை விண்மீன்கள் வெற்றுக் கண்களுக்குப் புலனாகின்றன?
Question 13
What is defined as the totality of everything that exists or is known to exist?
உள்ளது அல்லது இருப்பதாகவும் அறியப்படும் அனைத்தின் மொத்தம் என வரையறுக்கப்படுவது எது?
Question 14
Which model states that the Earth is at the center of the Universe?
பூமி பிரபஞ்சத்தின் மையம் என்று கூறும் கோட்பாடு எது?
Question 15
What are the celestial objects that wander across the sky against the backdrop of stars called?
நட்சத்திரங்களின் பின்னணியில் வானத்தைச் சுற்றி வரும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 16
Who put forth the geocentric model in Greece in the 6th century B.C.?
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில் புவி மையக் கோட்பாட்டை முன்மொழிந்தவர்கள் யார்?
Question 17
Who standardized the geocentric model in the 2nd Century A.D.?
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் புவி மையக் கோட்பாட்டை வரையறுத்தவர் யார்?
Question 18
Which Indian astronomical text contains a similar geocentric model?
புவி மையக் கோட்பாடு போன்ற மாதிரியைக் கொண்ட இந்திய வானியல் நூல் எது?
Question 19
After how many days does the Moon appear to complete a circle from west to east in the background of stars?
எத்தனை நாள்களுக்குப் பிறகு நிலவு நட்சத்திரங்களின் பின்னணியில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஒரு வட்டத்தை நிறைவு செய்கிறது?
Question 20
Who stated that the Earth is spinning on its axis, causing apparent daily motion?
பூமியானது அதன் அச்சில் சுழல்வதே தினசரி இயக்கத்திற்கான காரணம் என்று கூறியவர் யார்?
Question 21
Which Sangam literature mentions the Sun and Moon looking at each other on a full moon day?
முழு நிலவு நாளில் சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே தோன்றுவதாக எந்த சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது?
Question 22
Which king was appreciated by the poet in Purananuru (65) describing the full moon?
புறநானூற்றுப் பாடலில் (65) முழு நிலவை விவரிக்கும்போது கவிஞரால் புகழப்பட்ட அரசன் யார்?
Question 23
What phase occurs when the Moon is positioned between the Earth and the Sun?
நிலவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும் போது ஏற்படும் நிலை என்ன?
Question 24
What phase occurs when the Moon is behind the Earth with its illuminated portion totally towards Earth?
நிலவு பூமிக்குப் பின்னால் இருந்து, அதன் ஒளிரும் பகுதி முழுமையாக பூமியை நோக்கியிருக்கும்போது ஏற்படும் நிலை என்ன?
Question 25
At what angle are the Sun, Earth, and Moon aligned during a half moon?
அரை நிலவின் போது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை எந்தக் கோணத்தில் அமைந்திருக்கும்?
Question 26
What is the half moon during the waxing period called?
வளர்பிறைக் காலத்தின்போது அரை நிலவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 27
Which term refers to the phase where the moon is less than half illuminated?
நிலவு பாதிக்குக் குறைவாக ஒளியூட்டப்படுவதைக் குறிக்கும் சொல் எது?
Question 28
Which term refers to the phase where the moon is more than half illuminated?
சந்திரன் அரை வட்டத்திற்குமேல் ஒளிரும் கட்டங்களைக் குறிக்கும் சொல் எது?
Question 29
What does the term 'waxing' essentially mean in the context of Moon phases?
நிலவின் கட்டங்களில் 'வளர்பிறை' என்பது அடிப்படையில் எதைக் குறிக்கிறது?
Question 30
What does the term 'waning' mean?
தேய்பிறை என்பதன் பொருள் என்ன?
Question 31
How many planets were known to astronomers in ancient times?
பண்டைக் காலங்களில் வானியலாளர்களுக்கு எத்தனை கிரகங்கள் தெரிந்திருந்தன?
Question 32
What is the apparent reversal of direction of planets called?
கிரகங்கள் தங்கள் திசையை மாற்றி பின்னோக்கி நகர்வது போல் தோன்றுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 33
Which planet is usually brighter than Mars, except during Mars's retrograde motion?
செவ்வாய் கிரகத்தின் பிற்போக்கு இயக்கக் காலத்தைத் தவிர, வழக்கமாக செவ்வாயை விட பிரகாசமான கிரகம் எது?
Question 34
On which date in 2018 did Jupiter reverse its direction of motion?
2018 ஆம் ஆண்டில் எந்த தேதியில் வியாழன் அதன் திசையை மாற்றிக்கொண்டது?
Question 35
What model was proposed by early astronomers to explain the changing brightness and retrograde motion of planets?
கிரகங்களின் ஒளி மாறுபாடு மற்றும் பிற்போக்கு இயக்கத்தை விளக்க தொடக்கக்கால வானியலாளர்கள் முன்மொழிந்த மாதிரி எது?
Question 36
Name one astronomer who improved the epicycle model.
நீள்வட்ட மாதிரியை மேம்படுத்திய வானியலாளர் ஒருவரின் பெயரைக் கூறுக.
Question 37
Which Indian astronomer improved the epicycle model?
நீள்வட்ட மாதிரியை மேம்படுத்திய இந்திய வானியலாளர் யார்?
Question 38
Who invented the telescope?
தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
Question 39
Who was the first to use the telescope for studying the sky?
முதன்முறையாக வானத்தை ஆய்வு செய்யத் தொலைநோக்கியைப் பயன்படுத்தியவர் யார்?
Question 40
What did Galileo demonstrate the Milky Way was made of?
பால்வளித்திரள் எதனால் ஆனது என்பதை கலிலியோ நிரூபித்தார்?
Question 41
What did Galileo discover going around Jupiter?
வியாழனைச் சுற்றி என்ன செல்வதை கலிலியோ கண்டறிந்தார்?
Question 42
What mysterious appendage did Galileo see on Saturn?
சனி கிரகத்தில் கலிலியோ கண்ட மர்மமான அமைப்பு என்ன?
Question 43
Who radically proposed the heliocentric theory?
சூரிய மையக் கோட்பாட்டைத் தீவிரமாக முன்மொழிந்தவர் யார்?
Question 44
What was the nationality of Nicolus Copernicus?
நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Question 45
How many days does it take for Earth to orbit around the Sun?
பூமி சூரியனைச் சுற்றி வர எத்தனை நாள்கள் ஆகும்?
Question 46
How many days does it take for Mars to orbit?
செவ்வாய் சூரியனைச் சுற்றி வர எத்தனை நாள்கள் ஆகும்?
Question 47
In which years did Galileo observe Venus with a telescope?
எந்த ஆண்டுகளில் கலிலியோ தொலைநோக்கி மூலம் வெள்ளிக் கோளை உற்றுநோக்கினார்?
Question 48
How did the size of Venus appear when it was in the gibbous phase?
வெள்ளிக் கோள் கிப்பஸ் கட்டத்தில் இருந்தபோது அதன் அளவு எவ்வாறு இருந்தது?
Question 49
How did the size of Venus appear when it was a thin crescent?
வெள்ளிக் கோள் மெல்லிய பிறைபோல் இருந்தபோது அதன் அளவு எவ்வாறு இருந்தது?
Question 50
Which model could NOT explain the observed phases of Venus?
வெள்ளியின் கட்ட மாறுபாடுகளை எந்தக் கொள்கையால் விளக்க முடியாது என கலிலியோ புரிந்துகொண்டார்?
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 3 Science 2. Universe and Space Test - 1

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments