DAILY MORNING PRAYER ACTIVITIES 25-06

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

DAILY MORNING PRAYER ACTIVITIES
Date: 25.06.2024

திருக்குறள்

குறள் 835

அதிகாரம்: பேதைமை

ICT Education Tools

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு

விளக்கம்: எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

www.icteducationtools.com
PHONETICS

Pride
/praɪd/

www.icteducationtools.com
பழமொழி

Laugh away your fears

இடுக்கண் வருங்கால் நகுக

www.icteducationtools.com
தத்துவம்
ICT Education Tools

We cannot teach people anything; we can only help them discover it within themselves : Galileo Galilei

நம்மால் மக்களுக்கு எதையும் கற்பிக்க முடியாது. ஆனால், அதை அவர்களாகவே கண்டறிய உதவ நம்மால் முடியும் : கலிலியோ கலிலி

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

PRIDE - பெருமை

Pried- துருவிப்பார்

www.icteducationtools.com
Today's Special

June 25: International Seafarers day

www.icteducationtools.com
ICT Education Tools
Riddle / Puzzle

What can’t talk but will reply when spoken to?

Answer: Echo

www.icteducationtools.com
ICT Education Tools
General Knowledge

The first Chief Justice of Supreme Court was Justice Harilal J. Kania.

உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி நீதியரசர் ஹரிலால். ஜே. கனியா ஆவார்.

www.icteducationtools.com
ICT Education Tools
Abbreviation

LASER - Light Amplification by Stimulated Emission of Radiation.

ICT Education Tools

A laser is a device that emits light through a process of optical amplification based on the stimulated emission of electromagnetic radiation. The word "laser" is an acronym for "light amplification by stimulated emission of radiation"

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs
ICT Education Tools

Bifocal Lens
Invented by Benjamin Franklin

Year: 1779

www.icteducationtools.com

Post a Comment

0 Comments