STD 8 GEOGRAPHY 4. MIGRATION AND URBANISATION TEST - 2 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 8 GEOGRAPHY 4. URBANISATION TEST - 1
Question 1 of 25 0%
Question 1
What is meant by urbanisation?
நகரமயமாதல் என்றால் என்ன?
Question 2
How many primary factors determine or drive urbanisation?
நகரமயமாக்கம் எத்தனை முக்கிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது?
Question 3
Which of the following is NOT one of the three primary drivers of urbanisation?
பின்வருவனவற்றுள் எது நகரமயமாக்கலின் மூன்று முக்கியக் காரணிகளில் ஒன்று அல்ல?
Question 4
In which year did the global urban population exceed the global rural population for the first time in history?
வரலாற்றில் முதல்முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை கிராம மக்கள் தொகையை விட அதிகமான ஆண்டு எது?
Question 5
During the prehistoric period, urban centres started developing before how many years?
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு நகர மையங்கள் உருவாகத் தொடங்கின?
Question 6
What activity of primitive man during the prehistoric period led to the development of permanent settlements?
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நிரந்தரக் குடியிருப்புகள் உருவாக வழிவகுத்த மனிதனின் தொடக்கக்கால செயல்பாடு எது?
Question 7
What was the major driver for the transition of agrarian communities into urban centres in ancient river valleys?
பண்டைய ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிகளில் வேளாண் சமூகங்கள் நகர்ப்புற மையங்களாக மாற முக்கியக் காரணமாக அமைந்தது எது?
Question 8
Ur and Babylon were noted prehistoric cities of which region?
உர் மற்றும் பாபிலோன் ஆகியவை எந்தப் பகுதியின் வரலாற்றுக்கு முந்தைய முக்கிய நகரங்கள் ஆகும்?
Question 9
Which of the following cities were located in Egypt during ancient times?
பண்டைய காலத்தில் எகிப்தில் அமைந்திருந்த நகரங்கள் எவை?
Question 10
Which notable prehistoric cities were located in ancient India?
பண்டைய இந்தியாவில் அமைந்த குறிப்பிடத்தக்க வரலாற்றுக்கு முந்தைய நகரங்கள் எவை?
Question 11
During the ancient period, an increase in urban centres occurred notably during the colonizing periods of which two civilizations?
பண்டைய காலத்தில் எந்த இரு பெரும் காலனியாதிக்க காலங்களில் நகர்ப்புற மையங்களின் அளவும் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கின?
Question 12
During the beginning of the 7th century, many cities were found near which sea?
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எந்தக் கடலுக்கு அருகில் பல நகரங்கள் காணப்பட்டன?
Question 13
Which century onwards does the Medieval period of urbanisation refer to?
நகரமயமாதலில் இடைக்காலம் என்பது எந்த நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தைக் குறிக்கிறது?
Question 14
What was the primary factor behind the revival of European towns during the medieval period?
இடைக்காலத்தில் ஐரோப்பிய நகரங்களின் மறுமலர்ச்சிக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது எது?
Question 15
Which of the following was an important European city at the end of the 13th century?
13ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் காணப்பட்ட முக்கிய நகரம் எது?
Question 16
From which century does the Modern period of urbanisation begin?
நகரமயமாக்கலின் நவீன காலம் எந்த நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது?
Question 17
Which major historic event in the 19th century accelerated the growth of towns and cities?
19ஆம் நூற்றாண்டில் நகரங்கள் மற்றும் மாநகரங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்திய வரலாற்று நிகழ்வு எது?
Question 18
Europeans with urban civilization gave birth to many new towns in North America and which other region?
ஐரோப்பியர்களின் நகர்ப்புற நாகரிகம் வட அமெரிக்கா தவிர வேறு எங்கு அதிக அளவிலான புதிய நகரங்களை உருவாக்கியது?
Question 19
Before 1930, where were towns in Africa predominantly located?
1930ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆப்பிரிக்காவில் உள்ள நகரங்கள் எங்கு அமைந்திருந்தன?
Question 20
How many towns in Africa now have a population exceeding 1,000,000?
தற்பொழுது ஆப்பிரிக்காவில் பத்து லட்சத்திற்கும் (10,00,000) அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நகரங்கள் எத்தனை?
Question 21
Which of the following is a major city in Africa?
பின்வருவனவற்றுள் ஆப்பிரிக்காவின் முக்கிய நகரம் எது?
Question 22
What percentage of the world population was urban in the year 1950?
1950ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் நகர்ப்புற மக்கள் தொகையாக இருந்தது?
Question 23
By 2050, what percentage of the world's population is projected to be urban?
2050ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் நகர்ப்புற மக்களாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது?
Question 24
What combined share of global urban population growth between 2018 and 2050 is expected from India, China, and Nigeria?
2018 மற்றும் 2050க்கு இடைப்பட்ட உலக நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியில் இந்தியா, சீனா மற்றும் நைஜீரியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து எத்தனை சதவீதத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது?
Question 25
How many million urban dwellers is India projected to add between 2018 and 2050?
2018 முதல் 2050 வரை இந்தியா எத்தனை மில்லியன் நகர்ப்புற மக்கள் தொகையை அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது?
Question 26
Between 2018 and 2050, China is projected to add how many million urban residents?
2018 மற்றும் 2050க்கு இடையில் சீனா எத்தனை மில்லியன் நகர்ப்புற மக்கள் தொகையை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது?
Question 27
How many million urban dwellers is Nigeria projected to add between 2018 and 2050?
2018 முதல் 2050 வரை நைஜீரியா எத்தனை மில்லியன் நகர்ப்புற மக்கள் தொகையை அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது?
Question 28
Which continent has the highest percentage of urban population at 82%?
82% நகர்ப்புற மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ள கண்டம் எது?
Question 29
What is the percentage of urban population in Latin America and the Caribbean?
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளின் நகர்ப்புற மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?
Question 30
According to global urbanisation data, what is Europe's urban population percentage?
உலக நகரமயமாக்கல் புள்ளிவிவரப்படி ஐரோப்பாவின் நகர்ப்புற மக்கள் தொகை சதவீதம் என்ன?
Question 31
What is the percentage of urban population in Oceania?
ஓசியானியாவின் நகர்ப்புற மக்கள் தொகை விகிதம் எத்தனை சதவீதம்?
Question 32
What is the urban population percentage of Asia?
ஆசியாவின் நகர்ப்புற மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?
Question 33
Which continent has an urban population rate of 43%?
43% நகர்ப்புற மக்கள் தொகையைக் கொண்ட கண்டம் எது?
Question 34
What is the world average percentage of urban population?
உலக சராசரி நகர்ப்புற மக்கள் தொகை சதவீதம் எவ்வளவு?
Question 35
Which city ranks first among the world's top five most populous cities with 37 million people?
37 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் முதல் ஐந்து மாநகரங்களில் முதலிடம் வகிக்கும் மாநகரம் எது?
Question 36
What is the population of Delhi (India), the second most populous city in the list?
இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரமான புது தில்லியின் மக்கள் தொகை எத்தனை மில்லியன்?
Question 37
Which city holds the third rank with a population of 26 million?
26 மில்லியன் மக்கள் தொகையுடன் மூன்றாவது இடத்தில் உள்ள மாநகரம் எது?
Question 38
Which two cities in the world's top five have an identical population of 22 million each?
உலகின் முதல் ஐந்து மாநகரங்களில் தலா 22 மில்லியன் சம மக்கள் தொகையைக் கொண்ட இரு மாநகரங்கள் எவை?
Question 39
What consequence of urbanisation leads to an unhealthy environment, diseases, and riots?
சுகாதாரமற்ற சூழல், பல்வேறு நோய்கள் மற்றும் கலவரங்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும் நகரமயமாதலின் விளைவு எது?
Question 40
Which of the following is described as a 'Himalayan task' for urban local bodies?
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெரும் சவாலான பணியாகக் குறிப்பிடப்படுவது எது?
Question 41
Consider the following statements and find the correct statement:
1. Rural to urban migration is the common pattern of migration.
2. In 1950, global urban population exceeded rural population for the first time.
பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
1. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்தல் அதிக அளவில் காணப்படும் இடம்பெயர்வாகும்.
2. 1950-ல் உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை முதன்முதலாக கிராம மக்கள் தொகையை விட அதிகமானது.
Question 42
Which of the following statements is INCORRECT?
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Question 43
Identify the CORRECT statement(s):
1. Excess production of food grains was the major reason for ancient urbanisation.
2. Paris, London, and Geneva were important European cities at the end of the 13th century.
சரியான கூற்றை/கூற்றுகளைக் கண்டறிக:
1. உணவு தானிய மிகை உற்பத்தியே பண்டைய நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
2. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாரிஸ், இலண்டன் மற்றும் ஜெனிவா ஆகியவை ஐரோப்பாவில் முக்கியமான நகரங்களாக விளங்கின.
Question 44
Find the INCORRECT statement regarding the consequences of urbanisation:
நகரமயமாதலின் விளைவுகள் குறித்த கூற்றுகளில் தவறான கூற்றைக் கண்டறிக:
Question 45
Which of the following is a CORRECT statement about urbanisation in Africa?
ஆப்பிரிக்காவின் நகரமயமாதல் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
Question 46
Which of the following pairs of Region and Urban Population Percentage is INCORRECTLY matched?
பின்வரும் மண்டலம் மற்றும் நகர்ப்புற மக்கள் தொகை சதவீத இணைகளில் எது தவறாகப் பொருந்தியுள்ளது?
Question 47
Which of the following historical cities and their regional locations is INCORRECTLY matched?
பண்டைய வரலாற்று நகரங்கள் மற்றும் அவற்றின் அமைவிடங்களில் தவறாகப் பொருந்தியுள்ளது எது?
Question 48
Assertion (A): The nineteenth century marked rapid growth of towns and cities.
Reason (R): The Industrial Revolution and development of modern means of transport accelerated urban development.
கூற்று (A): பத்தொன்பதாம் நூற்றாண்டில் நகரங்கள் மற்றும் மாநகரங்களின் வளர்ச்சி துரிதமடைந்தது.
காரணம் (R): தொழிற்புரட்சியும் நவீன போக்குவரத்து மற்றும் புதிய கடல்வழித்தடங்களின் வளர்ச்சியும் இந்நகரங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தின.
Question 49
Assertion (A): In 2007, global urban population exceeded global rural population for the first time in history.
Reason (R): Urbanisation is continuously driven by rural-to-urban migration, natural growth of population, and reclassification of rural areas.
கூற்று (A): 2007ஆம் ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை கிராம மக்கள் தொகையை விட அதிகமானது.
காரணம் (R): கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்தல், இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் கிராமப் பகுதிகளை நகர்ப்புறமாக மறுசீரமைத்தல் ஆகியவை நகர மக்கள் தொகை விகிதத்தை தொடர்ந்து அதிகரிக்கச் செய்கின்றன.
Question 50
Assertion (A): Increasing vehicular traffic in urban areas contributes heavily to environmental air pollution.
Reason (R): Urban centres face a sharp rise in the number of private cars and two-wheelers along with a lack of adequate planned traffic arrangements.
கூற்று (A): நகர்ப்புறங்களில் பெருகிவரும் வாகனப் போக்குவரத்து காற்று மாசுபடுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
காரணம் (R): போதிய போக்குவரத்து திட்டமிடல் இன்மையும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் மகிழுந்துகளின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரிப்பதும் இந்நிலையை ஏற்படுத்துகின்றன.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Geography 4. Urbanisation Test - 1

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments