ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 28.06.2024
குறள் 838
அதிகாரம்: பேதைமை
மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்
விளக்கம்: பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.
Wring
/rɪŋ/
Contentment is more than a kingdom
போதும் என்ற மனமே
பொன் செய்யும் மருந்து
Death may be the greatest of all human blessings : Socrates
மனித ஆசீர்வாதங்களில் மரணம் மிகப் பெரியதாக இருக்கலாம் : சாக்ரடீஸ்
Wring - முறுக்கு
Ring- மோதிரம்
June 28: National Logistics Day
What goes through cities and fields, but never moves?
Answer: Road
Kolkata is called as the City of Palaces.
அரண்மனைகளின் நகரம் என்றழைக்கப்படுவது கொல்கத்தா ஆகும்.
MCB -MINIATURE CIRCUIT BREAKER
A circuit breaker is an electrical safety device designed to protect an electrical circuit from damage caused by an overcurrent or short circuit. Its basic function is to interrupt current flow to protect equipment and to prevent the risk of fire.
DISCOVERIES AND INVENTIONs
Typewriter
Invented by Sholes
Year: 1779
0 Comments