ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 01.07.2024
குறள் 809
அதிகாரம்:பழைமை
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
விளக்கம்: கெடுதல் நினையாது தொடரும் நட்பை கைக்கொண்டவர் நட்பை கைவிடாமல் இருக்கவே நினைக்கும் உலகு.
Formulae
/ˈfɔːmjəliː/
Like concealing an ominous owl in the lap.
கோட்டானை மடியிற்
கட்டிக்கொண்டது போல.
If you want to know the value of money, go somewhere and look at a loan for request : Benjamin Franklin.
பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார் : பெஞ்சமின் ப்ராங்க்ளின்
Lyon - பிரான்சில் உள்ள நகரம்
Lion - சிங்கம்
July 01: National Chartered Accountants (CA) Day
What kind of lion never roars?
Answer: Dandelion
There are no bridges over the Amazon River.
அமேசான் நதி மீது பாலங்கள் ஏதும் இல்லை .
MCB - Motor Vehicle Collision
Motor Vehicle Collision (MVC), motor vehicle accident or car accident, occurs when a road vehicle collides with another vehicle, pedestrian, animal or other geographical or architectural obstacle.
DISCOVERIES AND INVENTIONs
Traffic Light
Invented by John Peake Knight
Year: 1868
0 Comments