STD 8 SCIENCE LESSON 3 LIGHT TEST-1 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: Class 8 Science 3. Light Test -1
Question 1 of 25 0%
Question 1
Which of the following statements about convex mirrors is correct?
குவி ஆடிகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 2
Identify the INCORRECT statement regarding concave mirrors.
குழி ஆடிகள் தொடர்பான தவறான கூற்றைக் கண்டறியவும்.
Question 3
Which of the following statements about Parabolic mirrors is correct?
பரவளைய ஆடிகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 4
Choose the INCORRECT statement about the laws of reflection.
ஒளி எதிரொளிப்பு விதிகள் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 5
Which of the following is a correct statement about the history of mirrors?
ஆடிகளின் வரலாறு குறித்த பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 6
Which of the following is INCORRECTLY matched?
பின்வருவனவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Question 7
Which term is INCORRECTLY matched with its symbol?
எந்தச் சொல் அதன் குறியீட்டுடன் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Question 8
Assertion (A): Convex mirrors are used as rear-view mirrors in vehicles.
Reason (R): Convex mirrors give an upright image and provide a wider field of view.
கூற்று (A): வாகனங்களில் பின்காட்சி ஆடிகளாகக் குவி ஆடிகள் பயன்படுகின்றன.
காரணம் (R): குவி ஆடிகள் நேரான பிம்பம் மற்றும் அகன்ற பார்வைப் புலத்தைத் தருகின்றன.
Question 9
Assertion (A): A concave mirror is used as a shaving mirror.
Reason (R): When an object is placed between the pole and focus of a concave mirror, it forms a magnified, virtual and erect image.
கூற்று (A): முகச்சவரக் கண்ணாடியாகக் குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது.
காரணம் (R): குவியத்திற்கும், ஆடிமையத்திற்கும் இடையில் பொருள் வைக்கப்படும்பொழுது நேரான, பெரிதான மாயபிம்பத்தை உருவாக்குகிறது.
Question 10
Assertion (A): Real images can be formed on a screen.
Reason (R): Convex mirrors always produce real images.
கூற்று (A): மெய் பிம்பங்களைத் திரையில் பிடிக்க இயலும்.
காரணம் (R): குவி ஆடிகள் எப்போதும் மெய் பிம்பங்களையே உருவாக்குகின்றன.
Question 11
What is light?
ஒளி என்றால் என்ன?
Question 12
In which direction does light travel?
ஒளி எத்திசையில் பயணிக்கிறது?
Question 13
What is a curved mirror that is a part of a sphere called?
ஒரு கோளத்தின் பகுதியாகக் கருதப்படும் வளைவு ஆடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 14
If reflection occurs at the concave surface of a spherical mirror, what is it called?
ஒரு கோளக ஆடியின் குழிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால் அது என்னவென்று அழைக்கப்படுகிறது?
Question 15
If reflection occurs at the convex surface of a spherical mirror, what is it called?
ஒரு கோளக ஆடியின் குவிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால் அது என்னவென்று அழைக்கப்படுகிறது?
Question 16
Which mirror used in vehicles has the warning: 'Objects in the mirror are closer than they appear'?
எந்த வாகனக் கண்ணாடியில் 'இக்கண்ணாடியில் தோன்றும் பிம்பமானது அதன் உண்மைத் தொலைவை விட அருகில் உள்ளது' என்ற எச்சரிக்கை இருக்கும்?
Question 17
The shape of a parabolic mirror resembles a:
பரவளைய ஆடியின் வடிவம் எதை ஒத்திருக்கும்?
Question 18
Who wrote the book 'On Burning Mirrors'?
'எரிக்கும் ஆடிகள்' என்ற நூலை எழுதியவர் யார்?
Question 19
In which century did the physicist Ibn Sahl study parabolic mirrors?
இயற்பியலாளர் இபின் ஷால் எந்த நூற்றாண்டில் பரவளைய ஆடிகளைப் பற்றி ஆராய்ந்தார்?
Question 20
Who constructed the first parabolic mirrors in the form of reflector antennae in 1888?
1888 ஆம் ஆண்டு எதிரொளிக்கும் வானலை வாங்கியின் வடிவில் முதலாவது பரவளைய ஆடியை வடிவமைத்தவர் யார்?
Question 21
What is the geometric center of a spherical mirror called?
கோளக ஆடியின் வடிவியல் மையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 22
The distance between the center of the sphere and the vertex (pole) is called:
கோளத்தின் மையத்திற்கும் அதன் ஆடி மையத்திற்கும் இடைப்பட்ட தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 23
The line joining the pole of the mirror and its center of curvature is called:
ஆடிமையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் நேர்க்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 24
What is the relationship between focal length (f) and radius of curvature (R)?
குவிய தொலைவிற்கும் (f) வளைவு ஆரத்திற்கும் (R) இடையேயான தொடர்பு என்ன?
Question 25
If the radius of curvature of a spherical mirror is 20 cm, what is its focal length?
கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 20 செ.மீ. எனில் அதன் குவிய தொலைவு என்ன?
Question 26
If the focal length of a spherical mirror is 7 cm, what is its radius of curvature?
கோளக ஆடி ஒன்றின் குவிய தொலைவு 7 செமீ. எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன?
Question 27
Which type of image cannot be formed on a screen?
எந்த வகையான பிம்பத்தைத் திரையில் பிடிக்க இயலாது?
Question 28
The image formed by a convex mirror is always:
குவி ஆடியினால் தோற்றுவிக்கப்படும் பிம்பம் எப்பொழுதும் எவ்வாறு இருக்கும்?
Question 29
When an object is at infinity for a convex mirror, the image is formed at:
குவி ஆடியில் பொருளானது ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும்போது, பிம்பம் எங்கு தோன்றும்?
Question 30
A concave mirror forms a real image of the same size when the object is placed:
குழி ஆடியில் பொருளின் அளவிலேயே மெய் பிம்பம் கிடைக்க பொருள் எங்கு வைக்கப்பட வேண்டும்?
Question 31
When an object is placed at infinity in front of a concave mirror, the image size is:
குழி ஆடியில் பொருளானது ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும்போது உருவாகும் பிம்பத்தின் அளவு என்ன?
Question 32
Where is the image formed if an object is placed beyond C in front of a concave mirror?
குழி ஆடியில் C க்கு அப்பால் பொருள் வைக்கப்பட்டால், பிம்பம் எங்கு உருவாகும்?
Question 33
When an object is placed between C and F in a concave mirror, the image formed is:
குழி ஆடியில் C க்கும் F க்கும் இடையில் பொருள் வைக்கப்படும்போது உருவாகும் பிம்பம்:
Question 34
If an object is placed at F in a concave mirror, where is the image formed?
குழி ஆடியில் F இல் பொருள் வைக்கப்பட்டால் பிம்பம் எங்கு உருவாகும்?
Question 35
Which mirror is typically used in solar cookers to focus light into a small spot?
சூரிய சமையற்கலன்களில் ஒளியினை ஒரு புள்ளியில் குவியச் செய்யப் பயன்படும் ஆடி எது?
Question 36
Which mirrors are found mounted in the hallways of hospitals and schools with sharp turns?
மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் குறுகிய வளைவுகள் கொண்ட சுவர்களில் பொருத்தப்படும் ஆடி எது?
Question 37
Which mirrors are used as head mirrors by ENT doctors?
மருத்துவர்கள் பயன்படுத்தும் தலைக் கண்ணாடிகளில் பயன்படும் ஆடி எது?
Question 38
The imaginary line perpendicular to the reflecting surface at the point of incidence is called the:
எதிரொளிக்கும் பரப்பில், ஒளிக்கதிர் படும் புள்ளியில் கற்பனையாக வரையப்பட்ட செங்குத்துக் கோடு எவ்வாறு அழைக்கப்படும்?
Question 39
According to the laws of reflection, the incident ray, reflected ray, and normal lie in:
எதிரொளிப்பு விதிகளின்படி படுகதிர், எதிரொளிப்புக் கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகியவை எங்கு அமையும்?
Question 40
Which metal is considered an excellent reflecting material?
எந்த உலோகம் மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்புப் பொருளாகக் கருதப்படுகிறது?
Question 41
The bouncing back of light rays as they fall on a smooth and shiny surface is called:
பளபளப்பான, மென்மையான பரப்பில் பட்டு ஒளி திரும்பும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 42
Which mirror produces the perfect image of an object without magnifying or diminishing it?
பொருளினைப் பெரிதாக்காமலும் சிறதாக்காமலும் சரியான பிம்பத்தினை உருவாக்கும் ஆடி எது?
Question 43
What type of curved mirror is used as a reflector antenna?
எதிரொளிக்கும் வானலை வாங்கியில் (reflector antenna) எவ்வகை வளைவு ஆடி பயன்படுத்தப்படுகிறது?
Question 44
A real image formed by a concave mirror is always:
குழி ஆடியால் உருவாகும் மெய் பிம்பம் எப்பொழுதும் எவ்வாறு இருக்கும்?
Question 45
When an object is placed at C in a concave mirror, the nature of the image is:
குழி ஆடியில் C இல் பொருள் வைக்கப்படும்போது உருவாகும் பிம்பத்தின் தன்மை என்ன?
Question 46
Which of the following is NOT a curved mirror?
பின்வருவனவற்றில் எது வளைவு ஆடி இல்லை?
Question 47
Regular reflection produces a:
ஒழுங்கான எதிரொளிப்பு எதனை உருவாக்குகிறது?
Question 48
When parallel rays of light reflect off a smooth surface and remain parallel, it is known as:
வழவழப்பான பரப்பின் மீது இணையாக விழும் ஒளிக்கதிர்கள் எதிரொளிப்பிற்குப் பின் இணையாகவே சென்றால் அது என்ன?
Question 49
The point on the principal axis where reflected rays converge or appear to diverge from is called:
முதன்மை அச்சில் எதிரொளித்த கதிர்கள் குவியும் அல்லது விரிந்து செல்வது போல் தோன்றும் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 50
which of the following is NOT collected or projected by parabolic mirrors?
பரவளைய ஆடிகள் மூலம் சேகரிக்கப்படாத ஆற்றல் எது?
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Science 3.Light Test - 1

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments