JULY 04 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 04.07.2024

திருக்குறள்

குறள் 801

அதிகாரம்:பழைமை

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

விளக்கம்: பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

www.icteducationtools.com
PHONETICS

Nepal

/nɪˈpɔːl/

www.icteducationtools.com
பழமொழி

The kind-hearted is yielding
கொடுமை அற்றவன்
கடுமை அற்றவன்.

www.icteducationtools.com
தத்துவம்

In life, you have three ways to win:
1. Try to get to know more than others.
2. Learn work hard, more than others.
3 less than the others, try to get away from someone.: William Shakespeare

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் :
1. பிறரைக் காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக் காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
: வில்லியம் ஷேக்ஸ்பியர்

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

press - அச்சகம்

press - அழுத்து

www.icteducationtools.com
Today's Special

July 04: American Independence day

www.icteducationtools.com
Riddle / Puzzle

I am not alive, but I grow; I don’t have lungs, but I need air. What am I?

Answer: Balloon

www.icteducationtools.com
General Knowledge

The National Game of Nepal is Gilli Danda (Dandi Biyo).

நேபாலின் தேசிய விளையாட்டு கில்லி தண்டா (தண்டி பியோ).

www.icteducationtools.com
Abbreviation

PTI - Press Trust of India

The Press Trust of India Ltd., commonly known as PTI, is the largest news agency in India. It is headquartered in New Delhi and is a nonprofit cooperative among more than 500 Indian newspapers

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

News Paper
Invented by Johann Carolus

Year: 1605

www.icteducationtools.com

Post a Comment

0 Comments