ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 10.07.2024
குறள் 816
அதிகாரம்:தீ நட்பு
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
விளக்கம்: (அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.
Indonesia
/ˌɪndəˈniːʒə/
A wild goose never laid a tame egg
புலிக்குப் பிறந்தது பூனையாகாது
Silence is the most perfect expression of scorn : George Bernard Shaw
வெறுப்பை வெளிபடுத்த மிக சிறந்த வழி அமைதியாகும் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
Cease- நிறுத்து
Seize - கைப்பற்று
July 10: National Fish Farmers day
There’s only one word in the dictionary that’s spelled wrong. What is it?
Answer: WRONG
Mount everest is the worlds first largest mountain found in Nepal of 29,029 feet.
உலகின் முதலாவது மிகப்பெரிய மலை நேபாளில் காணப்படும் 29029 அடி உயரம் உள்ள எவரெஸ்ட் சிகரம் ஆகும்.
CSF - Cerebrospinal Fluid
CSF is a transparent substance located in the brain & spinal cord that is colourless. The central nervous system makes up the brain and the spinal cord.
DISCOVERIES AND INVENTIONs
Whatsapp
Invented by Brian Acton and Jan Koum
Year: 2009
0 Comments