ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 22.07.2024
குறள் 826
அதிகாரம்: கூடாநட்பு
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
விளக்கம்:நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
Mettle
/ˈmet(ə)l/
Practice makes perfect
சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
Music can change the world because it can change people : Bono
இசையால் உலகை மாற்ற முடியும். ஏனெனில்; அது மக்களையே மாற்றக் கூடியது : போனோ
METAL - உலோகம்
METTLE - தைரியம்
July 22: India national flag approved in 22 July 1947
மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன பூக்கள். அது என்ன?
Answer: நட்சத்திரம்
Honey bees die after they use their stings.
தேனீக்கள் தனது கொடுக்கையை பயன்படுத்தியவுடன் இறந்துவிடும்
ACF - Anisotropic Conductive Film
Anisotropic conductive film (ACF), is a lead-free and environmentally friendly adhesive interconnect system that is commonly used in liquid crystal display manufacturing to make the electrical and mechanical connections from the driver electronics to the glass substrates of the LCD
DISCOVERIES AND INVENTIONs
Coffee Filter
Invented by Melitta Bentz
Year: 1908
0 Comments