ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Term 2 2. Electricity
மின்னோட்டவியல்
Lesson: Term 2 2. Electricity
மின்னோட்டவியல்
Question 1 of 25
0%
Question 1
What is the center of an atom called?
அணுவின் மையப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 2
What is the electric charge of a proton?
புரோட்டானின் மின்சுமை என்ன?
Question 3
What is the electric charge of a neutron?
நியூட்ரானின் மின்சுமை என்ன?
Question 4
What is the electric charge of an electron?
எலக்ட்ரானின் மின்சுமை என்ன?
Question 5
What is the unit of electric charge?
மின்னூட்டத்தின் அலகு என்ன?
Question 6
Which letter denotes electric charge?
மின்னூட்டம் பொதுவாக எந்த எழுத்தால் குறிக்கப்படும்?
Question 7
One coulomb is equal to the charge of approximately how many protons or electrons?
ஓரலகு கூலூம் என்பது தோராயமாக எத்தனை புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களுக்கு சமம்?
Question 8
What is the SI unit of electric current?
மின்னோட்டத்தின் S.I. அலகு என்ன?
Question 9
What is the formula to calculate electric current?
மின்னோட்டத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன?
Question 10
Which device is used to measure electric current?
மின்னோட்டத்தை அளவிடப் பயன்படும் கருவி எது?
Question 11
How must an ammeter be connected in a circuit?
ஒரு சுற்றில் அம்மீட்டர் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?
Question 12
In which direction does conventional current flow?
மரபு மின்னோட்டம் எந்த திசையில் பாயும்?
Question 13
In which direction does electron flow take place?
எலக்ட்ரான்களின் ஓட்டம் எந்த திசையில் நடைபெறும்?
Question 14
If 30 coulomb of charge flows through a wire in 2 minutes, what is the current?
ஒரு கம்பியின் வழியே 30 கூலூம் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் மின்னோட்டத்தின் அளவு யாது?
Question 15
What is the value of 1 milliampere (mA) in amperes?
1 மில்லி ஆம்பியரின் (mA) மதிப்பு ஆம்பியரில் என்ன?
Question 16
What is the value of 1 microampere (μA) in amperes?
1 மைக்ரோ ஆம்பியரின் (μA) மதிப்பு ஆம்பியரில் என்ன?
Question 17
Convert 0.002 A into micro amperes (μA).
0.002 A மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் (μA) மாற்றுக.
Question 18
What is the SI unit of potential difference?
மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு என்ன?
Question 19
Which device is used to measure potential difference?
மின்னழுத்த வேறுபாட்டை அளவிடப் பயன்படும் கருவி எது?
Question 20
What is the property that resists the flow of electric charges in a circuit called?
மின்சுற்றில் மின்னூட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 21
What is the formula for resistance as a ratio?
மின்தடையை விகிதமாகக் குறிக்கும் சூத்திரம் என்ன?
Question 22
What is the SI unit of resistance?
மின்தடையின் S.I அலகு என்ன?
Question 23
Which Greek letter represents electrical conductivity?
மின்கடத்துத்திறன் எந்த கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
Question 24
What is the SI unit of electrical conductivity?
மின்கடத்துத்திறனின் அலகு என்ன?
Question 25
Which letter represents electrical resistivity?
மின்தடை எண் எந்த எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
Question 26
What is the SI unit of electrical resistivity?
மின்தடை எண்ணின் SI அலகு என்ன?
Question 27
In the water flow analogy, what does the pipe represent?
நீரோட்ட ஒப்புமையில், குழாய் எதைக் குறிக்கிறது?
Question 28
In the water flow analogy, what does the pump represent?
நீரோட்ட ஒப்புமையில், பம்ப் எதைக் குறிக்கிறது?
Question 29
In the water flow analogy, what does the water pressure represent?
நீரோட்ட ஒப்புமையில், நீரின் அழுத்தம் எதைக் குறிக்கிறது?
Question 30
What is a device that provides electricity to devices not fed directly from the supply called?
மின்சாரத்தை நேரடியாகப் பெற முடியாத சாதனங்களுக்கு மின்சாரத்தை அளிக்கும் சாதனம் எது?
Question 31
What energy conversion takes place in an electric cell?
மின்கலனில் நடைபெறும் ஆற்றல் மாற்றம் என்ன?
Question 32
Which type of cell cannot be recharged after use?
பயன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாத மின்கலன் எது?
Question 33
Which type of cell can be recharged and reused?
மீண்டும் மின்னேற்றம் செய்து பயன்படுத்தக்கூடிய மின்கலன் எது?
Question 34
Which of the following is an example of a primary cell?
கீழ்க்கண்டவற்றில் முதன்மை மின்கலத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Question 35
Which of the following is an example of a secondary cell?
கீழ்க்கண்டவற்றில் துணை மின்கலத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Question 36
Who developed the dry cell in 1887?
1887 ஆம் ஆண்டில் உலர் மின்கலத்தை உருவாக்கியவர் யார்?
Question 37
What material acts as the anode (negative electrode) in a dry cell?
உலர் மின்கலனில் ஆனோடாக (எதிர் மின்வாய்) செயல்படும் பொருள் எது?
Question 38
What material acts as the cathode (positive electrode) in a dry cell?
உலர் மின்கலனில் கேதோடாக (நேர் மின்வாய்) செயல்படும் பொருள் எது?
Question 39
Which chemical acts as the electrolyte in a dry cell?
உலர் மின்கலனில் மின்பகுளியாக செயல்படும் வேதிப்பொருள் எது?
Question 40
Which compound acts as a depolarizer in a dry cell?
உலர் மின்கலனில் மின்முனைவாக்கியாகச் செயல்படும் சேர்மம் எது?
Question 41
What is the purpose of Zinc chloride in a dry cell?
உலர் மின்கலனில் துத்தநாக குளோரைடின் பயன்பாடு என்ன?
Question 42
What is a collection of one or more cells called?
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 43
Which scientist's dissection of a frog led to theories about electricity and batteries?
எந்த அறிவியலாளர் தவளையை உடற்கூறு செய்தது மின்சாரம் மற்றும் மின்கலன் பற்றிய கோட்பாடுகளுக்கு வழிவகுத்தது?
Question 44
Who is attributed with the invention of the modern battery (voltaic pile) in 1800?
1800 ஆம் ஆண்டில் நவீன மின்கலனை (வால்டிக் குவியலை) உருவாக்கியவர் யார்?
Question 45
What is the electrical resistivity of Copper at 20°C?
20°C இல் தாமிரத்தின் மின்தடைஎண் என்ன?
Question 46
Which of these materials has a resistivity of 1.59 x 10^-8 Ω m at 20°C?
20°C இல் 1.59 x 10^-8 Ω m மின்தடைஎண் கொண்ட பொருள் எது?
Question 47
What type of chemical reaction takes place inside a primary cell?
முதன்மை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையின் தன்மை என்ன?
Question 48
What type of chemical reaction takes place inside a secondary cell?
துணை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையின் தன்மை என்ன?
Question 49
Why is a small hole provided at the top of a dry cell?
உலர் மின்கலத்தின் மேலே சிறியத் துளை இடப்பட்டிருப்பதன் காரணம் என்ன?
Question 50
In the water flow analogy, what do dust and rust plugging up the pipe represent?
நீரோட்ட ஒப்புமையில், குழாயினுள் படிந்துள்ள தூசு மற்றும் துரும்புகள் எதைக் குறிக்கின்றன?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Science 2. Electricity Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Science 2. Electricity Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313

0 Comments