AUGUST 02 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 02.08.2024

திருக்குறள்

குறள் 715

அதிகாரம்: அவை அறிதல்

நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு

விளக்கம்: அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும் நல்லது.

www.icteducationtools.com
PHONETICS

Cheque

/tʃek/

www.icteducationtools.com
பழமொழி

Persistence never fails -
எறும்பு ஊரக் கல்லும் தேயும்

www.icteducationtools.com
தத்துவம்

Only I can change my life. No one can do it for me : Carol Burnett

என் வாழ்க்கையை என்னால் மட்டுமே மாற்ற முடியும். என்னை தவிர வேறு யாராலும் அதை செய்ய இயலாது : கரோல் பர்னெட்

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

CHECK - சரிபார்ப்பு ை

CHEQUE - காசோல

www.icteducationtools.com
Today's Special

August 02: PINGALI VENGAIYA B'DAY & ALEXANDER GRAGHAM BELL DIED 2 AUGUST

www.icteducationtools.com
Riddle / Puzzle

கசக்கி பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான் அவன் யார்?

Answer: கரும்பு

www.icteducationtools.com
General Knowledge

The Spanish country national anthem has no words.

ஸ்பானிஷ் நாட்டு தேசிய கீதத்தில் எந்த சொற்களும் இல்லை

www.icteducationtools.com
Abbreviation

ECS - Electronic Clearing Scheme

ECS is an electronic mode of funds transfer from one bank account to another. It can be used by institutions for making payments such as distribution of dividend interest, salary, pension, among others.

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

Magazine
Invented by Hugo Gernsbacher

Year: 1908

www.icteducationtools.com

Post a Comment

0 Comments