ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 07.08.2024
குறள் 382
அதிகாரம்: இறைமாட்சி
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு
விளக்கம்: அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
System
/sɪstɪm/
Forgive and forget.
மன்னித்து விடு, மறந்து விடு.
Attitude is a little thing that makes a big difference : Winston Churchill
மனநிலை என்பது மிகவும் சிறியதுதான். அதனால் ஏற்படும் மாற்றம் மிகப் பெரியது : வின்ஸ்டன் சர்ச்சில்
Cite - குறிப்பிடு
Sight - பார்வை
August 07: National Handloom Day
What has a face but no eyes, nose, or mouth?
Answer: Clock
France is the first country to introduce registration number system in vehicles.
வாகனங்களில் பதிவு எண் முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.
JWST - James Webb Space Telescope
The James Webb Space Telescope is a space telescope specifically designed to conduct infrared astronomy. Its high-resolution and high-sensitivity instruments allow it to view objects too old, distant, or faint
DISCOVERIES AND INVENTIONs
Atom bomb
J. Robert Oppenheimer
Year: 1945
0 Comments