Home
About
Contact
ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS
EMIS
_E CONTENT
__TAMIL E CONTENT
__ENGLISH E CONTENT
__ MATHS E CONTENT
__SCIENCE E CONTENT
__SOCIAL SCIENCE
ICT TOOLS
YOU TUBE
DAILYMATHSWORKSHEETS
KALVI TV
Home
NMMS SAT TEST NO. 12 STD 7 SCIENCE TERM 1 MATTER AROUND US
NMMS SAT TEST NO. 12 STD 7 SCIENCE TERM 1 MATTER AROUND US
ICT EDUCATION TOOLS
8/11/2024 01:16:00 PM
ICT EDUCATION TOOLS
NMMS EXAM MAT/SAT TEST
Test No: 12
Topic: Class 7 Science Term 1
Lesson: Matter Around us | நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
Name:
School:
District:
--Select District--
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanniyakumari
Karur
Krishnagiri
Madurai
Mayiladuthurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivagangai
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Start Quiz
The most abundant atom in the universe is the __________ atom.
அண்டத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் அணு __________ அணுவாகும்.
Select an answer
Hydrogen | ஹைட்ரஜன்
Oxygen | ஆக்சிஜன்
Carbon | கார்பன்
Iron | இரும்பு
Three most abundant atoms on the Earth are ____________
I.Iron
II. Oxygen
III. Silicon
IV. Carbon
V. Hydrogen
பூமியின்மீது காணப்படும் மூன்று முக்கிய அணுக்கள் ____________ ஆகும்.
I.இரும்பு
II. ஆக்சிஜன்
III. சிலிக்கான்
IV.கார்பன்
V.ஹைட்ரஜன்
Select an answer
I, II, IV
I, II, V
I, II, III
III, IV, V
Match the following:
a. Monatomic molecule - i) Sulphur di oxide
b. Diatomic molecule - ii) Phosphorous
c. triatomic molecule - iii) Inert Gases
d. polyatomic molecule - iv) Nitric oxide
பொருத்துக
a. ஓரணு மூலக்கூறு - i) சல்பர் டை ஆக்சைடு
b. ஈரணு மூலக்கூறு - ii) பாஸ்பேட்
c. மூவணு மூலக்கூறு - iii) மந்த வாயுக்கள்
d. பல அணு மூலக்கூறு - iv) நைட்ரிக் ஆக்சைடு
Select an answer
a-(iii) b-(iv) c-(i) d-(ii)
a-(i) b-(iv) c-(iii) d-(ii)
a-(iii) b-(ii) c-(i) d-(iv)
a-(i) b-(ii) c-(iii) d-(iv)
The common salt consists of two elements - sodium and __________
சாதாரண உப்பு, சோடியம் மற்றும் ________ ஆகிய இரு தனிமங்களைக் கொண்டுள்ளது.
Select an answer
Bismuth||பிஸ்மத்
Bromine|புரோமைன்
Fluorine|ஃப்லோரின்
Chlorine | குளோரின்
Which of the following is not correctly matched?
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?
Select an answer
Magnesium/மெக்னீசியம் - Crackers/வெடி பொருள்
Phosphorous/பாஸ்பரஸ் - Crackers/வெடி பொருள்
Sulphur/சல்பர் - making mobile phone/அலைபேசி தயாரிப்பு
Silicon/சிலிக்கன் - Computer chips/கணினி சிப்புகள்
Robert Boyle is the first scientist who used the term .
இராபர்ட் பாயில் என்ற விஞ்ஞானியே முதன் முதலில் ____________ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
Select an answer
Element/தனிமம்
Atom/அணு
Molecule/மூலக்கூறு
All of these//அனைத்தும் சரி
Assertion: All metals are solid in nature at room temperature.
Reason: Mercury occurs in liquid state at room temperature.
கூற்று: அனைத்து உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் காணப்படுகின்றன.
காரணம்: அறை வெப்பநிலையில் பாதரசம் திரவ நிலையில் உள்ளது.
Select an answer
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.|If both the assertion and the reason are true and the reason is the correct explanation of the assertion.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.|If both the assertion and the reason are true, but the reason is not the correct explanation of the assertion.
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.|If the assertion is true, but the reason is false.
கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.|If the assertion is false, but the reason is true.
Assertion: Copper is used in making cooking utensils.
Reason: Copper is a good conductor of electricity.
கூற்று: சமையல் பாத்திரங்கள் தயாரிப்பதில் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது.
காரணம்: தாமிரம் ஒரு நல்ல மின் கடத்தி.
Select an answer
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.|If both the assertion and the reason are true and the reason is the correct explanation of the assertion.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.|If both the assertion and the reason are true, but the reason is not the correct explanation of the assertion.
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.|If the assertion is true, but the reason is false.
கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.|If the assertion is false, but the reason is true.
__________ is the only non-metal that is liquid at room temperature.
அறைவெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் ஒரே அலோகம் ஆகும்.
Select an answer
Carbon | கார்பன்
Iron | இரும்பு
Mercury|பாதரசம்
Bromine|புரோமின்
Symbols of an element are derived from which language?
I.English
II. Latin
III. French
ஒரு தனிமத்தின் குறியீடு எந்த மொழிப் பெயர்களாக உள்ளன?
I. ஆங்கிலம்
II. இலத்தீன்
III.பிரெஞ்சு
Select an answer
I, III
I, II
I, II, III
II, III
__________ was the first scientist to use the symbols for elements
குறியீடுகளை, தகுந்த முறையில் பயன்படுத்திய முதல் வேதியியல் அறிஞர் ______________
Select an answer
Dalton | டால்டன்
Newton | நியூடன்
Berzelius | பெர்சிலியஸ்
Issac | ஐஸக்
___________ suggested that the symbols of elements can be written as one or two letters of the name of the element.
ஒரு தனிமத்தின் பெயரில் உள்ள ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளைப் பயன்படுத்தி ஒரு தனிமத்தின் பெயரை எழுதலாம் என்று __________ என்பவர் பரிந்துரைத்தார்.
Select an answer
Dalton | டால்டன்
Newton | நியூடன்
Berzelius | பெர்சிலியஸ்
Issac | ஐஸக்
________ of the mass of our human body consists of just six chemical elements.
மனித உடலின் நிறையில் ஏறத்தாழ _________ சதவீதம் நிறையானது ஆறு வேதியியல் தனிமங்களால் மட்டும் ஆனதாகும்.
Select an answer
69%
79%
89%
99%
Nearly 74% of the atoms in the universe are _________ atoms.
பேரண்டத்தில் காணப்படும் அணுக்களுள் ஏறக்குறைய 74% ______________ அணுக்களாகும்.
Select an answer
Hydrogen | ஹைட்ரஜன்
Oxygen | ஆக்சிஜன்
Carbon | கார்பன்
Iron | இரும்பு
__________ is yellowish green poisonous gas at room temperature.
__________ அறைவெப்பநிலையில் ஒரு மஞ்சள் நிற, நச்சுத்தன்மை கொண்ட வாயு.
Select an answer
Bismuth||பிஸ்மத்
Bromine|புரோமைன்
Fluorine|ஃப்லோரின்
Chlorine | குளோரின்
Atomicity of Hydrogen is ________
ஹைட்ரஜனின் அணுக்கட்டு எண் __________
Select an answer
1
2
3
4
Atomicity of Sulphur is ________
சல்பரின் அணுக்கட்டு எண் __________
Select an answer
4
2
6
8
What is the Latin name of Sodium?
சோடியத்தின் லத்தீன் பெயர் என்ன?
Select an answer
Sodiumin
Natrium
Natrimium
Kalium
When air inside the hot air balloon is heated with a burner, it _____
பலூனில் உள்ள காற்றை வெப்பப்படுத்தும்போது அது
Select an answer
Expands | விரிவடைகின்றது
Shrinks | சுருங்குகிறது
Bursts | வெடிக்கிறது
Remains Same | அப்படியே இருக்கும்
An element which is always lustrous, malleable and ductile is ___________
எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?
Select an answer
non-metal | அலோகம்
metal | உலோகம்
metalloid | உலோகப்போலிகள்
gas | வாயு
Submit Quiz
CLICK HERE TO TRY MORE TESTS
Retry Quiz
தயாரிப்பு
இரா.கோபிநாத்
திருவள்ளூர் மாவட்டம்
8248549504
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
Post a Comment
0 Comments
ICT EDUCATION TOOLS
KALVI TV
2106
CLASS 8
726
CLASS 10
561
CLASS 9
472
CLASS 4
420
TERM 2
409
ENGLISH E CONTENT
319
CLASS 7
313
CLASS 3
302
KALVI TV WORKSHEETS
286
CLASS 1
285
NMMS
280
CLASS 5
276
CLASS 6
268
MATHS E CONTENT
268
CLASS 2
259
SCIENCE E CONTENT
236
ICT EDUCATION TOOLS
190
தமிழ் E CONTENT
177
KALVI TV ASSIGNMENT
168
KALVI TV TIME TABLE
168
SOCIAL SCIENCE E CONTENT
167
LEARNINGAPPS.ORG
158
ONLINE EXAM
151
TERM 3
143
TERM 1
138
science
120
TEXTBOOKS
110
TUESDAY
106
FRIDAY
98
WEDNESDAY
96
MONDAY
95
THURSDAY
92
DAILY MORNING PRAYER ACTIVITIES
87
NMMS SAT
81
QUIZ
69
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
69
LIVE WORKSHEETS
63
NMMS MAT
62
NAS/SLAS MODEL QUESTION PAPERS
56
EMIS
55
HARDWORDS
51
CLASS 12
46
WHEELS
46
ENNUM EZHUTHUM
45
NMMS VIDEOS
45
ENNU
42
TAMIL WORKSHEETS
40
nmms district wise students
39
nmms results
39
nmms2024
39
CLASS 11
32
REFRESHER COURSE
30
DECEMBER
28
JANUARY
28
SMC TRAINING
24
UMA NAGESHWARI E-CONTENT
23
FA TEST
17
EE TLM
13
TNPSC DEPARTMENTAL EXAM
12
JULY 2ND WEEK TIME TABLE
11
KAHOOT
11
ACCOUNTS
10
LESSON PLAN
10
DA HIKE
9
TIMETABLE
9
TNTP
9
EE SLOGANS
8
QUIZLET
8
NAS/SLAS
7
DA 4%
6
IT
6
FORM
5
COMPUTER SCIENCE
3
DA 4 %
3
IFHRMS
3
MOBILE APP
3
OFFLINE GAME
3
POWERPOINT
3
TUTORIAL
3
WEBINAR
3
tv
3
COMMERCE
2
ECONOMICS
2
INCOME TAX
2
RTE
2
BEO EXAM HALL TICKET
1
CALENDER 2024-2025
1
CLASS1
1
ENGLISH ALPHABETS
1
FORMAT
1
GPAY
1
INSPIRE AWARD
1
LO EMIS
1
MATHS WORKBOOK
1
NET BANKING
1
OLD REGIME NEW REGIME BENEFIT
1
PROFESSIONAL TAX
1
READ ALONG MOBILE APP
1
SHAALA SIDDHI
1
TAX BENEFIT
1
TN STUDENT AAPP
1
TRANSFER CONSELLING
1
கனவு ஆசிரியர்
1
கலைத்திருவிழா
1
ICT EDUCATION TOOLS COMMUNITY
TNTP GOPINATH
NCERT CERTIFICATES FOR INSPIRATION
ICT EDUCATION TOOLS TNTP CONTRIBUTERS IN TAMILNADU
TOP ACHIEVERS OF ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS TOP ACHIEVERS
Social Plugin
Popular Posts
NMMS MAT TEST NO. 9 கொடுக்கப்பட்ட வார்த்தைகளிலிருந்து தொடர்பில்லாத வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
9/03/2024 11:01:00 PM
NMMS SAT TEST NO.26 STD 7 TERM 3 MATHS தனிவட்டி SIMPLE INTEREST
9/02/2024 11:32:00 PM
NMMS SAT TEST NO.28 CLASS 8 SCIENCE HEAT வெப்பம்
9/05/2024 05:11:00 PM
தினம் ஒரு திறனறி தேர்வு தொகுப்பு DAILY ONE NMMS TEST SERIES COLLECTION
12/07/2022 07:01:00 AM
NMMS SAT TEST NO.27 CLASS 8 SCIENCE HEAT வெப்பம்
9/04/2024 04:35:00 PM
NMMS SAT TEST NO. 25 STD 8 SCIENCE 3.LIGHT
8/30/2024 09:34:00 PM
VANAVIL MANDRAM - SCIENCE EXPERIMENT VIDEOS 2022
11/27/2022 11:06:00 AM
MAT TEST NO.8 Find the next term in the series தொடரின் அடுத்த உறுப்பைக் கண்டறியவும்
8/29/2024 09:59:00 PM
NMMS MAT TEST NO. 1 CODING/DECODING சங்கேத வார்த்தை/எண்ணைக் கண்டுபிடிக்கவும்
8/02/2024 10:09:00 PM
ICT EDUCATION TOOLS WHATSAPP TELEGRAM GROUP LINKS
5/01/2021 11:34:00 AM
QUIZLET
3/QUIZLET/post-list
0 Comments