Home
About
Contact
ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS
EMIS
_E CONTENT
__TAMIL E CONTENT
__ENGLISH E CONTENT
__ MATHS E CONTENT
__SCIENCE E CONTENT
__SOCIAL SCIENCE
ICT TOOLS
YOU TUBE
DAILYMATHSWORKSHEETS
KALVI TV
Home
NMMS SAT TEST NO. 13 STD 7 SOCIAL TERM 1 EMERGENCE OF NEW KINGDOMS IN NORTH INDIA
NMMS SAT TEST NO. 13 STD 7 SOCIAL TERM 1 EMERGENCE OF NEW KINGDOMS IN NORTH INDIA
ICT EDUCATION TOOLS
8/11/2024 05:25:00 PM
ICT EDUCATION TOOLS
NMMS EXAM MAT/SAT TEST
Test No: 13
Topic: Class 7 Social Science Term 1
Lesson: EMERGENCE OF NEW KINGDOMS IN NORTH INDIA
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம
Name:
School:
District:
--Select District--
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanniyakumari
Karur
Krishnagiri
Madurai
Mayiladuthurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivagangai
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Start Quiz
In commemoration of the victory of Rana of Chittor over Malwa, _______________ , the tower of victory, was built in Chittor.
சித்தூரின் ராணா (அரசர்) மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக ___________ எனும் வெற்றித்தூண் சித்தூரில் நிறுவப்பட்டது.
Select an answer
Fateh Burj | ஃபதே புர்ஜ்
Khajuraho | கஜுராஹோ
Jaya Stambha | ஜெய ஸ்தம்பா
All are wrong | அனைத்தும் தவறு
After the death of _______ in A.D. 647, various Rajput clans established kingdoms.
கி.பி. 647இல் ____________ மறைவைத் தொடர்ந்து பல்வேறு ராஜபுத்திர இனக்குழுக்கள் தங்கள் அரசுகளை நிறுவிக்கொண்டன.
Select an answer
Harsha | ஹர்சர்
Kanishka | கனிஷ்கர்
Dharmapala | தர்மபாலா
Prithviraj | பிரிதிவிராஜ்
Which of the following dynasties is not associated with the tripartite struggle?
பின்வரும் எந்த சக்திகள் மும்முனைப் போட்டியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை?
Select an answer
Palas | பாலர்கள்
Pratiharas | பிரதிகாரர்கள்
Chauhans | சொகான்கள்
Rashtrakutas | ராஷ்டிரகூடர்கள்
Thirty-six royal Rajput clans were listed by the Oriental scholar ___________
___________ எனும் கீழ்த்திசைப் புலமையாளர் முக்கியமான 36 ராஜபுத்திர அரசகுலங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
Select an answer
James Tod | ஜேம்ஸ் டாட்
H.G. Wells | எச்.ஜி.வெல்ஸ்
Will Durant | வில் டுரான்ட்
R.C. Majumdar| ஆர்.சி. மஜும்தார்
Which Pala ruler did not have royal antecedents?
எந்த பாலா ஆட்சியாளருக்கு அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றுப் பின்னணி இல்லை?
Select an answer
Mahipala | மகிபாலா
Devapala | தேவபாலா
Dharmapala | தர்மபாலா
Gopala|கோபாலா
________ is called the founder of the second Pala dynasty.
__________ இரண்டாம் பால வம்சத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.
Select an answer
Mahipala | மகிபாலா
Devapala | தேவபாலா
Dharmapala | தர்மபாலா
Gopala|கோபாலா
Who told ‘The reigns of Dharmapala and Devapala constitute the most brilliant chapter in the history of Bengal'?
‘தர்மபாலர்,தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலங்கள் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள்’ என கூறிய வரலாற்றறிஞர் யார்?
Select an answer
James Tod | ஜேம்ஸ் டாட்
H.G. Wells | எச்.ஜி.வெல்ஸ்
Will Durant | வில் டுரான்ட்
R.C. Majumdar| ஆர்.சி. மஜும்தார்
Mahipala ascended the throne in _____ A.D.
எந்த ஆண்டு முதலாம் மகிபாலர் அரியணை ஏறினார்?
Select an answer
888
988
1001
989
Statement I - The Pala dynasty declined soon after the death of Mahipala
Statement II - It gave way to the Sena dynasty.
கூற்று 1: மகிபாலரின் இறப்பைத் தொடர்ந்து பால வம்சம் வீழ்ச்சியுற்றது.
கூற்று 2:சேனா வம்சத்தின் வருகைக்கு வழிவிட்டது
Select an answer
Statement -1 and 2 are true.கூற்று-1 மற்றும் 2 சரி.
Statement -1 and 2 are false.கூற்று-1 மற்றும் 2 தவறு.
Statement -1 is false, statement -2 is true.கூற்று-1 தவறு, கூற்று-2 சரி.
Statement -1 is true, statement -2 is false.கூற்று-1 சரி, கூற்று-2 என்பது தவறு
The Chauhans ruled between A.D. (CE) ______ and _______
சௌகான்கள் கி.பி ______ முதல் ______ வரை ஆட்சி செய்தனர்
Select an answer
956 - 1192
988 - 1001
966 - 1182
966 - 1182
Who was the founder of the city of Ajmer?
அஜ்மீர் நகரை நிறுவியவர் யார்?
Select an answer
Prithviraj | பிரிதிவிராஜ்
Devapala | தேவபாலா
Dharmapala | தர்மபாலா
Simharaji | சிம்மராஜ்
The Rajasthani style of painting can be seen at ___________
ராஜஸ்தானி பாணியிலான ஓவியங்கள் __________ இடத்தில் காணப்படுகின்றன
Select an answer
Bikaner பிக்கனேர்
Jodhpur ஜோத்பூர்
Mewar மேவார்
All are correct | அனைத்தும் சரி
Who defeated Muhammad Ghori in the first battle of Tarain?
முதல் தரெய்ன் போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார் யார்?
Select an answer
Prithviraj | பிரிதிவிராஜ்
Devapala | தேவபாலா
Dharmapala | தர்மபாலா
Simharaji | சிம்மராஜ்
Rabindranath Tagore started a mass Raksha Bandhan festival in ________
எந்த ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்?
Select an answer
1905
1906
1907
1904
The Jain temple at Mount Abu has a white marble hall and a central dome of _____ concentric rings
அபு குன்றின் மேலுள்ள சமணக் கோவிலில் வெண்மைநிறச் சலவைக் கற்களால் கட்டப்பட்ட கூடம் உள்ளது. அதன் மையத்தில் __________ பொதுமைய வட்டங்களைக் கொண்ட குவிமாடம் அமைந்துள்ளது.
Select an answer
8
11
16
32
Who were adherents to the Mahayana school of Buddhism?
யார் மகாயான பொளத்தத்தைப் பின்பற்றியவராவர்?
Select an answer
Palas | பாலர்கள்
Pratiharas | பிரதிகாரர்கள்
Chauhans | சொகான்கள்
Rashtrakutas | ராஷ்டிரகூடர்கள்
In which year Mahmud plundered the holy city of Mathura?
எந்த ஆண்டில் கஜினி மாமூது புனித நகரமான மதுராவைக் கொள்ளையடித்தார்?
Select an answer
1010
1018
1028
988
Who declared himself as the First Sultan of Delhi?
யார் தன்னை ‘‘டெல்லியின் முதல் சுல்தான்’’ எனப் பிரகடனப்படுத்திக்கொண்டார்?
Select an answer
Qutb-ud-din Aibak | குத்புதீன் ஐபக்
Muhammad Ghori | முகமது கோரி
Malik Kafur | மாலிக் கபூர்
Alauddin Khilji | அலவுதீன் கில்ஜி
The Rashtrakuta dynasty was established in which region?
ராஷ்டிரகூட அரசு எந்த பகுதியில் நிறுவப்பட்டது?
Select an answer
Northern India வட இந்தியா
Deccan தக்காணம்
Bengal வங்காளம்
Gujarat குஜராத்
was the first and prominent ruler of Pratiharas
Select an answer
Nagabhatta I | முதலாம் நாகபட்டர்
Rambhadra | ராமபத்ரா
Vatsaraja | வத்சராஜா
Mihirabhoja | மிகிரபோஜா
Submit Quiz
CLICK HERE TO TRY MORE TESTS
Retry Quiz
தயாரிப்பு
இரா.கோபிநாத்
திருவள்ளூர் மாவட்டம்
8248549504
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
Post a Comment
0 Comments
ICT EDUCATION TOOLS
KALVI TV
2106
CLASS 8
726
CLASS 10
561
CLASS 9
472
CLASS 4
420
TERM 2
409
ENGLISH E CONTENT
319
CLASS 7
313
CLASS 3
302
KALVI TV WORKSHEETS
286
CLASS 1
285
NMMS
280
CLASS 5
276
CLASS 6
268
MATHS E CONTENT
268
CLASS 2
259
SCIENCE E CONTENT
236
ICT EDUCATION TOOLS
190
தமிழ் E CONTENT
177
KALVI TV ASSIGNMENT
168
KALVI TV TIME TABLE
168
SOCIAL SCIENCE E CONTENT
167
LEARNINGAPPS.ORG
158
ONLINE EXAM
151
TERM 3
143
TERM 1
138
science
120
TEXTBOOKS
110
TUESDAY
106
FRIDAY
98
WEDNESDAY
96
MONDAY
95
THURSDAY
92
DAILY MORNING PRAYER ACTIVITIES
87
NMMS SAT
81
QUIZ
69
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
69
LIVE WORKSHEETS
63
NMMS MAT
62
NAS/SLAS MODEL QUESTION PAPERS
56
EMIS
55
HARDWORDS
51
CLASS 12
46
WHEELS
46
ENNUM EZHUTHUM
45
NMMS VIDEOS
45
ENNU
42
TAMIL WORKSHEETS
40
nmms district wise students
39
nmms results
39
nmms2024
39
CLASS 11
32
REFRESHER COURSE
30
DECEMBER
28
JANUARY
28
SMC TRAINING
24
UMA NAGESHWARI E-CONTENT
23
FA TEST
17
EE TLM
13
TNPSC DEPARTMENTAL EXAM
12
JULY 2ND WEEK TIME TABLE
11
KAHOOT
11
ACCOUNTS
10
LESSON PLAN
10
DA HIKE
9
TIMETABLE
9
TNTP
9
EE SLOGANS
8
QUIZLET
8
NAS/SLAS
7
DA 4%
6
IT
6
FORM
5
COMPUTER SCIENCE
3
DA 4 %
3
IFHRMS
3
MOBILE APP
3
OFFLINE GAME
3
POWERPOINT
3
TUTORIAL
3
WEBINAR
3
tv
3
COMMERCE
2
ECONOMICS
2
INCOME TAX
2
RTE
2
BEO EXAM HALL TICKET
1
CALENDER 2024-2025
1
CLASS1
1
ENGLISH ALPHABETS
1
FORMAT
1
GPAY
1
INSPIRE AWARD
1
LO EMIS
1
MATHS WORKBOOK
1
NET BANKING
1
OLD REGIME NEW REGIME BENEFIT
1
PROFESSIONAL TAX
1
READ ALONG MOBILE APP
1
SHAALA SIDDHI
1
TAX BENEFIT
1
TN STUDENT AAPP
1
TRANSFER CONSELLING
1
கனவு ஆசிரியர்
1
கலைத்திருவிழா
1
ICT EDUCATION TOOLS COMMUNITY
TNTP GOPINATH
NCERT CERTIFICATES FOR INSPIRATION
ICT EDUCATION TOOLS TNTP CONTRIBUTERS IN TAMILNADU
TOP ACHIEVERS OF ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS TOP ACHIEVERS
Social Plugin
Popular Posts
NMMS MAT TEST NO. 9 கொடுக்கப்பட்ட வார்த்தைகளிலிருந்து தொடர்பில்லாத வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
9/03/2024 11:01:00 PM
NMMS SAT TEST NO.26 STD 7 TERM 3 MATHS தனிவட்டி SIMPLE INTEREST
9/02/2024 11:32:00 PM
NMMS SAT TEST NO.28 CLASS 8 SCIENCE HEAT வெப்பம்
9/05/2024 05:11:00 PM
தினம் ஒரு திறனறி தேர்வு தொகுப்பு DAILY ONE NMMS TEST SERIES COLLECTION
12/07/2022 07:01:00 AM
NMMS SAT TEST NO.27 CLASS 8 SCIENCE HEAT வெப்பம்
9/04/2024 04:35:00 PM
NMMS SAT TEST NO. 25 STD 8 SCIENCE 3.LIGHT
8/30/2024 09:34:00 PM
VANAVIL MANDRAM - SCIENCE EXPERIMENT VIDEOS 2022
11/27/2022 11:06:00 AM
MAT TEST NO.8 Find the next term in the series தொடரின் அடுத்த உறுப்பைக் கண்டறியவும்
8/29/2024 09:59:00 PM
NMMS MAT TEST NO. 1 CODING/DECODING சங்கேத வார்த்தை/எண்ணைக் கண்டுபிடிக்கவும்
8/02/2024 10:09:00 PM
ICT EDUCATION TOOLS WHATSAPP TELEGRAM GROUP LINKS
5/01/2021 11:34:00 AM
QUIZLET
3/QUIZLET/post-list
0 Comments