DEE TRANSFER COUNSELLING SCHEDULE 2025
26.06.2025 முதல் 27.06.2025 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்
28-06.2025 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்
30.06.2025 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு
30.06.2025 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு
03.07.2025 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)
03.07.2025 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)
04.07.2025 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
05.07.2025 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
05.07.2025 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
07.07.2025 - 11-07-2025 வரை இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்
14.07.2025 - 18-07-2025 வரை இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம்
19-07.2025 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
19-07.2025 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்
(வருவாய் மாவட்டத்திற்குள்)
21-07.2025 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்
(மாவட்டம் விட்டு மாவட்டம்)
22-07.2025 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்
(ஒன்றியத்திற்குள்)
22-07.2025 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்
(வருவாய் மாவட்டத்திற்குள்)
23-07.2025 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்
(மாவட்டம் விட்டு மாவட்டம்)
24.07.2025 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
25.07.2025 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)
( 26.07.2025) மற்றும் 28-07-2025 முதல் 30-07-2025 வரை ) பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம்)
தயாரிப்பு | |
---|---|
இரா.கோபிநாத் திருவள்ளூர் மாவட்டம் 8248549504 | |
0 Comments