ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Term 1 · History 1. Sources of Medieval India - Part 2
Lesson: Term 1 · History 1. Sources of Medieval India - Part 2
Question 1 of 25
0%
Question 1
Which of the following are writings engraved on solid surfaces such as rocks, stones, temple walls and metals?
பாறைகள், கற்கள், கோவில் சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்கள் எவை?
Question 2
Which of the following was the land gifted to temples?
கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எது?
Question 3
Which period was known as the period of devotional literature?
பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுவது எந்தக் காலம்?
Question 4
Who introduced the Silver Tanka coin?
'டங்கா' எனப்படும் வெள்ளி நாணயத்தை யார் அறிமுகம் செய்தார்?
Question 5
Which coins are used to know about the Delhi Sultanate period?
டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள எந்த நாணயங்கள் பயன்படுகின்றன?
Question 6
How many grains of silver did one jital contain?
ஒரு ஜிட்டலில் எத்தனை வெள்ளி குன்றிமணிகள் இருந்தன?
Question 7
How many jitals were equal to one silver tanka?
எத்தனை ஜிட்டல்கள் 1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும்?
Question 8
Who compiled the Nalayira Divyaprabhandham?
நாலாயிர திவ்விய பிரபந்தத்தை யார் தொகுத்தார்?
Question 9
Who compiled the Devaram?
தேவாரத்தை யார் தொகுத்தார்?
Question 10
Who composed the Gita Govindam?
'கீதகோவிந்தம்' யாரால் இயற்றப்பட்டது?
Question 11
To which century did the mystic poet Kabir Das belong?
இறைநிலை உணர்வு பெற்ற கவிஞரான கபீர்தாஸ் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
Question 12
Who composed the 'Madura Vijayam'?
'மதுரா விஜயம்' யாரால் இயற்றப்பட்டது?
Question 13
Who composed 'Amuktamalyatha'?
'அமுக்த மால்யதா' யாரால் இயற்றப்பட்டது?
Question 14
Who wrote 'Prithiviraj Raso'?
'பிருதிவிராஜ ராசோ' யாரால் எழுதப்பட்டது?
Question 15
Which work is the only source of evidence for the pre-Islamic period?
இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்த ஒரே சான்று எது?
Question 16
Who patronised Minhaj-us-Siraj?
மின்கஜ் உஸ் சிராஜ் என்பாரை யார் ஆதரித்தார்?
Question 17
Up to which year does the Tabakat-i-Nasiri cover events?
தபகத்-இ-நஸிரி எந்த ஆண்டு வரையிலான நிகழ்வுகளைக் கூறுகிறது?
Question 18
Who wrote 'Taj-ul-Ma'asir'?
'தாஜ்-உல்-மா-அசிர்' யாரால் எழுதப்பட்டது?
Question 19
Which book is considered the first official history of the Delhi Sultanate?
டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற முதல் நூல் எது?
Question 20
Who wrote 'Tarikh-i-Firoz Shahi'?
'தாரிக்-இ-பிரோஷாகி' யாரால் எழுதப்பட்டது?
Question 21
Which book deals with the rise of Mughal power in India?
இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கும் நூல் எது?
Question 22
What does the Arabic word 'Tabakat' mean?
அரேபியச் சொல்லான 'தபகத்' என்பதற்கு என்ன பொருள்?
Question 23
What does the Persian word 'Tuzk' mean?
பாரசீகச் சொல்லான 'தஜூக்' என்பதற்கு என்ன பொருள்?
Question 24
Babur Nama and Ain-i-Akbari belong to which century?
பாபர் நாமாவும் அயினி அக்பரியும் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை?
Question 25
Who wrote the memoir 'Tuzk-i-Jahangiri'?
'தசுக்-இ-ஜாஹாங்கீரி' என்னும் சுயசரிதை நூலை யார் எழுதினார்?
Question 26
Who authored 'Tabakat-i-Akbari'?
'தபகத்-இ-அக்பரி' யாரால் எழுதப்பட்டது?
Question 27
In how many volumes was 'Tarikh-i-Badauni' published?
'தாரிக்-இ-பதானி' எத்தனை தொகுதிகளைக் கொண்டுள்ளது?
Question 28
In which present-day district of Tamil Nadu is the ancient port city of Kayal located?
மார்க்கோபோலோ வருகை தந்த காயல் துறைமுகப்பட்டினம் இன்று எந்த மாவட்டத்தில் உள்ளது?
Question 29
How many times did Marco Polo visit Kayal?
மார்க்கோபோலோ காயலுக்கு எத்தனை முறை வந்தார்?
Question 30
How many years did Al-Beruni stay in India?
அல்-பரூனி இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்?
Question 31
Who wrote 'Tahquiq-i-Hind'?
'தாகுயூக்-இ-ஹிந்த்' யாரால் எழுதப்பட்டது?
Question 32
To which country did Ibn Battuta belong?
இபன் பதூதா எந்த நாட்டவர்?
Question 33
What is the name of Ibn Battuta's travelogue?
இபன் பதூதாவின் பயணநூலின் பெயர் என்ன?
Question 34
Who was the Italian traveller who visited Vijayanagar in 1420?
1420இல் விஜயநகருக்கு வந்த இத்தாலியப் பயணி யார்?
Question 35
Who was the Portuguese traveller who visited Vijayanagar in 1522?
1522இல் விஜயநகருக்கு வந்த போர்த்துகீசியப் பயணி யார்?
Question 36
Find out the correct statement:
1. Iltutmish introduced the Silver Tanka.
2. Alaud-din Khalji introduced copper coins.
3. Muhammad-bin-Tughluq introduced the Silver Tanka.
4. All of the above.
1. Iltutmish introduced the Silver Tanka.
2. Alaud-din Khalji introduced copper coins.
3. Muhammad-bin-Tughluq introduced the Silver Tanka.
4. All of the above.
சரியான கூற்றைக் கண்டறிக:
1. இல்துமிஷ் வெள்ளி டங்காவை அறிமுகம் செய்தார்.
2. அலாவுதீன் கில்ஜி செப்பு நாணயங்களை அறிமுகம் செய்தார்.
3. முகமது பின் துக்ளக் வெள்ளி டங்காவை அறிமுகம் செய்தார்.
4. மேற்கண்ட அனைத்தும்.
1. இல்துமிஷ் வெள்ளி டங்காவை அறிமுகம் செய்தார்.
2. அலாவுதீன் கில்ஜி செப்பு நாணயங்களை அறிமுகம் செய்தார்.
3. முகமது பின் துக்ளக் வெள்ளி டங்காவை அறிமுகம் செய்தார்.
4. மேற்கண்ட அனைத்தும்.
Question 37
Find out the incorrect statement:
1. Al-Beruni accompanied Mahmud of Ghazni to India.
2. Ibn Battuta came from Morocco.
3. Marco Polo visited Kayal twice.
4. Ibn Battuta came from Venice.
1. Al-Beruni accompanied Mahmud of Ghazni to India.
2. Ibn Battuta came from Morocco.
3. Marco Polo visited Kayal twice.
4. Ibn Battuta came from Venice.
தவறான கூற்றைக் கண்டறிக:
1. அல்-பரூனி கஜினி மாமூதுடன் இந்தியா வந்தார்.
2. இபன் பதூதா மொராக்கோவிலிருந்து வந்தார்.
3. மார்க்கோபோலோ காயலுக்கு இருமுறை வந்தார்.
4. இபன் பதூதா வெனிஸிலிருந்து வந்தார்.
1. அல்-பரூனி கஜினி மாமூதுடன் இந்தியா வந்தார்.
2. இபன் பதூதா மொராக்கோவிலிருந்து வந்தார்.
3. மார்க்கோபோலோ காயலுக்கு இருமுறை வந்தார்.
4. இபன் பதூதா வெனிஸிலிருந்து வந்தார்.
Question 38
Which of the following statements is correct?
1. Thiruvasagam was composed by Appar.
2. Devaram was compiled by Nathamuni.
3. Devaram was composed by Appar, Sambandar and Sundarar.
4. Nalayira Divyaprabhandham was compiled by Nambiyandar Nambi.
1. Thiruvasagam was composed by Appar.
2. Devaram was compiled by Nathamuni.
3. Devaram was composed by Appar, Sambandar and Sundarar.
4. Nalayira Divyaprabhandham was compiled by Nambiyandar Nambi.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
1. திருவாசகம் அப்பரால் இயற்றப்பட்டது.
2. தேவாரம் நாதமுனியால் தொகுக்கப்பட்டது.
3. தேவாரம் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டது.
4. நாலாயிர திவ்விய பிரபந்தம் நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டது.

Question 39
Find the incorrect statement:
1. Kalhana's Rajtarangini belongs to the 11th century.
2. Gita Govindam was composed by Jayadeva in the 12th century.
3. Kalhana's Rajtarangini belongs to the 12th century.
4. Kabir Das was a 15th century mystic poet.

1. கல்ஹணரின் ராஜதரங்கிணி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
2. கீதகோவிந்தம் ஜெயதேவரால் 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
3. கல்ஹணரின் ராஜதரங்கிணி 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
4. கபீர்தாஸ் 15ஆம் நூற்றாண்டு இறைநிலை உணர்வு பெற்ற கவிஞர்.

Question 40
Match the following and choose the correct code:
Book / நூல் Author / ஆசிரியர்
A. Babur Nama 1. Abul Fazal
B. Tuzk-i-Jahangiri 2. Babur
C. Ain-i-Akbari 3. Nizam-ud-din Ahmad
D. Tabakat-i-Akbari 4. Jahangir
Book / நூல் Author / ஆசிரியர்
A. Babur Nama 1. Abul Fazal
B. Tuzk-i-Jahangiri 2. Babur
C. Ain-i-Akbari 3. Nizam-ud-din Ahmad
D. Tabakat-i-Akbari 4. Jahangir
பொருத்தி சரியான குறியீட்டைத் தேர்க:
A. பாபர் நாமா 1. அபுல் பாசல்
B. தசுக்-இ-ஜாஹாங்கீரி 2. பாபர்
C. அயினி அக்பரி 3. நிஜாமுதீன் அகமத்
D. தபகத்-இ-அக்பரி 4. ஜஹாங்கீர்
A. பாபர் நாமா 1. அபுல் பாசல்
B. தசுக்-இ-ஜாஹாங்கீரி 2. பாபர்
C. அயினி அக்பரி 3. நிஜாமுதீன் அகமத்
D. தபகத்-இ-அக்பரி 4. ஜஹாங்கீர்
Question 41
Match the following and choose the correct code:
A. Madura Vijayam 1. Kalhana
B. Amuktamalyatha 2. Gangadevi
C. Prithiviraj Raso 3. Krishnadevaraya
D. Rajtarangini 4. Chand Bardai
A. Madura Vijayam 1. Kalhana
B. Amuktamalyatha 2. Gangadevi
C. Prithiviraj Raso 3. Krishnadevaraya
D. Rajtarangini 4. Chand Bardai
பொருத்தி சரியான குறியீட்டைத் தேர்க:
A. மதுரா விஜயம் 1. கல்ஹணர்
B. அமுக்த மால்யதா 2. கங்காதேவி
C. பிருதிவிராஜ ராசோ 3. கிருஷ்ணதேவராயர்
D. ராஜதரங்கிணி 4. சந்த்பார்தை
A. மதுரா விஜயம் 1. கல்ஹணர்
B. அமுக்த மால்யதா 2. கங்காதேவி
C. பிருதிவிராஜ ராசோ 3. கிருஷ்ணதேவராயர்
D. ராஜதரங்கிணி 4. சந்த்பார்தை
Question 42
Match the travellers with their place of origin/century:
A. Marco Polo 1. Morocco
B. Al-Beruni 2. Venice
C. Ibn Battuta 3. Herat, Central Asia
D. Abdur-Razzaq 4. 11th century scholar with Ghazni army
A. Marco Polo 1. Morocco
B. Al-Beruni 2. Venice
C. Ibn Battuta 3. Herat, Central Asia
D. Abdur-Razzaq 4. 11th century scholar with Ghazni army
பயணிகளை அவர்களின் தோற்றிடத்துடன் பொருத்துக:
A. மார்க்கோபோலோ 1. மொராக்கோ
B. அல்-பரூனி 2. வெனிஸ்
C. இபன் பதூதா 3. ஹீரட், மத்திய ஆசியா
D. அப்துர் ரஸாக் 4. 11ஆம் நூற்றாண்டு கஜினி படை அறிஞர்
A. மார்க்கோபோலோ 1. மொராக்கோ
B. அல்-பரூனி 2. வெனிஸ்
C. இபன் பதூதா 3. ஹீரட், மத்திய ஆசியா
D. அப்துர் ரஸாக் 4. 11ஆம் நூற்றாண்டு கஜினி படை அறிஞர்
Question 43
In which year did Abdur-Razzaq visit Vijayanagar?
அப்துர் ரஸாக் விஜயநகருக்கு எந்த ஆண்டு வந்தார்?
Question 44
How did Ibn Battuta describe the city of Delhi?
இபன் பதூதா டெல்லி நகரை எவ்வாறு விவரித்தார்?
Question 45
Where did Muhammad bin Tughluq transfer the capital from Delhi?
முகமது பின் துக்ளக் டெல்லியிலிருந்து தலைநகரை எங்கே மாற்றினார்?
Question 46
According to Ibn Battuta, which country was the wealthiest?
இபன் பதூதாவின் கருத்தின்படி செல்வம் கொழித்த நாடு எது?
Question 47
Which language did Al-Beruni learn to study Indian philosophy?
இந்தியத் தத்துவங்களை கற்க அல்-பரூனி எந்த மொழியைக் கற்றார்?
Question 48
Which of the following statements about 'Tarikh-i-Firoz Shahi' is correct?
1. It was written by Minhaj-us-Siraj.
2. It covers history from Ghiyasud-din Balban to early years of Firoz Shah Tughluq.
3. It is the first official history of Delhi Sultanate.
4. It was published in 1595.

'தாரிக்-இ-பிரோஷாகி' பற்றிய சரியான கூற்று எது?
1. இது மின்கஜ் உஸ் சிராஜால் எழுதப்பட்டது.
2. இது கியாசுதீன் பால்பன் முதல் பிரோஷ்-ஷா துக்ளக்கின் தொடக்கக்கால ஆட்சி வரையிலான வரலாற்றை விளக்குகிறது.
3. இது டெல்லி சுல்தானியத்தின் முதல் அதிகாரப்பூர்வ வரலாறு.
4. இது 1595இல் வெளியிடப்பட்டது.

Question 49
Match the book with its author:
A. Tabakat-i-Nasiri 1. Zia-ud-din Barani
B. Taj-ul-Ma'asir 2. Minhaj-us-Siraj
C. Tarikh-i-Firoz Shahi 3. Ferishta
D. Tarikh-i-Frishta 4. Hasan Nizami
A. Tabakat-i-Nasiri 1. Zia-ud-din Barani
B. Taj-ul-Ma'asir 2. Minhaj-us-Siraj
C. Tarikh-i-Firoz Shahi 3. Ferishta
D. Tarikh-i-Frishta 4. Hasan Nizami
நூலை ஆசிரியருடன் பொருத்துக:
A. தபகத்-இ-நஸிரி 1. ஜியா-உத்-பரணி
B. தாஜ்-உல்-மா-அசிர் 2. மின்கஜ் உஸ் சிராஜ்
C. தாரிக்-இ-பிரோஷாகி 3. பெரிஷ்டா
D. தாரிக்-இ-பெரிஷ்டா 4. ஹசன் நிஜாமி
A. தபகத்-இ-நஸிரி 1. ஜியா-உத்-பரணி
B. தாஜ்-உல்-மா-அசிர் 2. மின்கஜ் உஸ் சிராஜ்
C. தாரிக்-இ-பிரோஷாகி 3. பெரிஷ்டா
D. தாரிக்-இ-பெரிஷ்டா 4. ஹசன் நிஜாமி
Question 50
Into how many types are historical sources classified?
வரலாற்றுச் சான்றுகள் எத்தனை வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன?
Question 51 HARD
Which of the following pairs is correctly matched regarding their content?
1. Tabakat-i-Akbari — Exaggerated praise of Akbar
2. Tarikh-i-Badauni — Frank and critical account of Akbar's religious policy
3. Ain-i-Akbari — Critical account of Jahangir's reign
4. Tuzk-i-Jahangiri — Detailed account of Babur's campaigns

கீழ்க்கண்டவற்றுள் உள்ளடக்கம் சரியாகப் பொருந்துவது எது?
1. தபகத்-இ-அக்பரி — அக்பரை மிகைப்படுத்திப் பாராட்டுவது
2. தாரிக்-இ-பதானி — அக்பரின் மதக்கொள்கை குறித்த வெளிப்படையான விமர்சனம்
3. அயினி அக்பரி — ஜஹாங்கீரின் ஆட்சி குறித்த விமர்சனம்
4. தசுக்-இ-ஜாஹாங்கீரி — பாபரின் படையெடுப்புகளின் விவரம்

Question 52 HARD
The name 'Tabakat-i-Nasiri' was derived from the name of:
1. Muhammad Ghori, the conqueror
2. The city of Ghazni
3. Sultan Nazir-ud-din Mahmud, the patron of Minhaj-us-Siraj
4. Qutb-ud-din Aibak
1. Muhammad Ghori, the conqueror
2. The city of Ghazni
3. Sultan Nazir-ud-din Mahmud, the patron of Minhaj-us-Siraj
4. Qutb-ud-din Aibak
'தபகத்-இ-நஸிரி' என்ற பெயர் யாருடைய பெயரிலிருந்து வந்தது?
1. முகமது கோரி, படையெடுப்பாளர்
2. கஜினி நகரம்
3. சுல்தான் நஸ்ருதின் மாமூது, மின்கஜ் உஸ் சிராஜின் ஆதரவாளர்
4. குத்புதீன் ஐபக்
1. முகமது கோரி, படையெடுப்பாளர்
2. கஜினி நகரம்
3. சுல்தான் நஸ்ருதின் மாமூது, மின்கஜ் உஸ் சிராஜின் ஆதரவாளர்
4. குத்புதீன் ஐபக்
Question 53 HARD
Consider the following statements about the Bhakti Movement:
I. It originated first in North India and then spread to South India.
II. It resulted in the development of devotional literature.
III. The Chola period was the golden age of Bhakti literature.
Which of the above are correct?

பக்தி இயக்கம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்:
I. இது முதலில் வடஇந்தியாவில் தோன்றி தென்னிந்தியாவில் பரவியது.
II. இது பக்தி இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்தது.
III. சோழர்கள் காலம் பக்தி இலக்கியங்களின் பொற்காலம்.
மேற்கண்டவற்றில் சரியானவை எவை?
I. இது முதலில் வடஇந்தியாவில் தோன்றி தென்னிந்தியாவில் பரவியது.
II. இது பக்தி இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்தது.
III. சோழர்கள் காலம் பக்தி இலக்கியங்களின் பொற்காலம்.
மேற்கண்டவற்றில் சரியானவை எவை?
Question 54 HARD
Which traveller provided the most accurate account of Mahmud of Ghazni's Somnath expedition?
கஜினி மாமூதின் சோமநாதபுரப் படையெடுப்பு குறித்த துல்லியமான தகவல்களை வழங்கியவர் யார்?
Question 55 HARD
Arrange the following historical works in the correct chronological order of the period they cover:
1. Tarikh-i-Frishta
2. Tabakat-i-Nasiri
3. Taj-ul-Ma'asir
4. Tarikh-i-Firoz Shahi
1. Tarikh-i-Frishta
2. Tabakat-i-Nasiri
3. Taj-ul-Ma'asir
4. Tarikh-i-Firoz Shahi
கீழ்க்கண்ட வரலாற்று நூல்கள் உள்ளடக்கும் காலகட்டத்தின்படி சரியான காலவரிசையில் அமைக்கவும்:
1. தாரிக்-இ-பெரிஷ்டா
2. தபகத்-இ-நஸிரி
3. தாஜ்-உல்-மா-அசிர்
4. தாரிக்-இ-பிரோஷாகி
1. தாரிக்-இ-பெரிஷ்டா
2. தபகத்-இ-நஸிரி
3. தாஜ்-உல்-மா-அசிர்
4. தாரிக்-இ-பிரோஷாகி
Question 56 HARD
Which combination of statements is entirely correct?
A. Al-Beruni came to India independently without Mahmud of Ghazni.
B. Al-Beruni learnt Sanskrit and studied Indian philosophy.
C. Marco Polo came to Kayal by sea from China.
D. Ibn Battuta's route to India was through Central Asia.

முழுமையாக சரியான கூற்றுகளின் தொகுப்பு எது?
A. அல்-பரூனி கஜினி மாமூதின்றி தனியாக இந்தியா வந்தார்.
B. அல்-பரூனி சமஸ்கிருதம் கற்று இந்திய தத்துவங்களை படித்தார்.
C. மார்க்கோபோலோ காயலுக்கு சீனாவிலிருந்து கப்பலில் வந்தார்.
D. இபன் பதூதாவின் இந்தியா வழி மத்திய ஆசியா வழியாக இருந்தது.

Question 57 HARD
The coin with both Goddess Devi and the Kalima inscribed on it is evidence for which fact?
தேவி உருவமும் கலிமாவும் பொறிக்கப்பட்ட நாணயம் எதற்கான சான்று?
Question 58 HARD
Which of the following is the correct description of 'Taj-ul-Ma'asir'?
1. Written by Minhaj-us-Siraj in the 13th century about Qutb-ud-din Aibak.
2. Written by Hasan Nizami, a migrant from Ghazni, providing information about Qutb-ud-din Aibak.
3. Written by Zia-ud-din Barani about the early years of Firoz Shah Tughluq.
4. The first official history of Delhi Sultanate written in the 12th century.

'தாஜ்-உல்-மா-அசிர்' பற்றிய சரியான விவரிப்பு எது?
1. 13ஆம் நூற்றாண்டில் மின்கஜ் உஸ் சிராஜால் குத்புதீன் ஐபக் பற்றி எழுதப்பட்டது.
2. கஜினியிலிருந்து வந்த ஹசன் நிஜாமியால் எழுதப்பட்டு குத்புதீன் ஐபக் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
3. ஜியா-உத்-பரணியால் பிரோஷ் ஷா துக்ளக்கின் தொடக்கக்காலம் பற்றி எழுதப்பட்டது.
4. 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டெல்லி சுல்தானியத்தின் முதல் அதிகாரப்பூர்வ வரலாறு.

Question 59 HARD
Which of the following statements is incorrect?
1. Tabakat-i-Akbari is considered less reliable than Abul Fazal's works.
2. Tarikh-i-Badauni was published in 1595.
3. Tarikh-i-Badauni critically covers Akbar's religious policy.
4. Tarikh-i-Badauni spans three volumes.

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
1. தபகத்-இ-அக்பரி அபுல் பாசலின் நூல்களை விட குறைந்த நம்பகத்தன்மை வாய்ந்தது.
2. தாரிக்-இ-பதானி 1595இல் வெளியிடப்பட்டது.
3. தாரிக்-இ-பதானி அக்பரின் மதக்கொள்கையை விமர்சனபூர்வமாக விவரிக்கிறது.
4. தாரிக்-இ-பதானி மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது.

Question 60 HARD
Match the traveller with their nationality and year of visit to Vijayanagar:
A. Nicolo Conti 1. Portuguese — 1522
B. Abdur-Razzaq 2. Italian — 1420
C. Domingo Paes 3. Central Asian (Herat) — 1443
A. Nicolo Conti 1. Portuguese — 1522
B. Abdur-Razzaq 2. Italian — 1420
C. Domingo Paes 3. Central Asian (Herat) — 1443
பயணியை அவர்களின் தேசியம் மற்றும் விஜயநகர் வருகையின் ஆண்டுடன் பொருத்துக:
A. நிகோலோ கோண்டி 1. போர்த்துகீசியர் — 1522
B. அப்துர் ரஸாக் 2. இத்தாலியர் — 1420
C. டோமிங்கோ பயஸ் 3. மத்திய ஆசியர் (ஹீரட்) — 1443
A. நிகோலோ கோண்டி 1. போர்த்துகீசியர் — 1522
B. அப்துர் ரஸாக் 2. இத்தாலியர் — 1420
C. டோமிங்கோ பயஸ் 3. மத்திய ஆசியர் (ஹீரட்) — 1443
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 History 1. Sources of Medieval India Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 History 1. Sources of Medieval India Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District 9578141313
0 Comments